முஸ்லீம் தெருவுக்குள் நுழைய
இந்துக்களுக்கு தடை.. தட்டிக்கேட்ட இந்து முன்னணியினர் மீது தாக்குதல்..
திண்டுக்கல் மாவட்டம்
வேடச்சந்தூர் சாலைத்தெரு
முஸ்லீம்கள் வசிக்க கூடிய தெருவில் இந்துக்கள் நுழைய கூடாது என கூறி INL இந்திய தேசியலீக் முஸ்லீம்
பயங்கரவாத அமைப்பினர் தடுத்து சாலையில்
சென்ற இந்து ஒருவரின் பைக் சாவியை பிடுங்கி கொண்டனர்.
இந்த அராஜகத்தை வேடசந்தூர்
இந்து முன்னணி தொண்டர்கள்
உடனடியாக தட்டி கேட்டனர்.
கூட்டமாக வந்த பயங்கரவாதிகள்
இந்து முன்னணி தொண்டர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளை கைது செய்ய
வலியுறுத்தி இந்து
முன்னணியினர் வேடசந்தூர் காவல் நிலையத்தின் முன்பு
அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து செயல்பட்ட வேடச்சந்தூர் காவல்துறையினர் பழனியில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
வேடசந்தூரில் முஸ்லீம்கள் வசிக்கும் குறிப்பிட்ட தெருவுக்குள் இந்துக்கள் வரக்கூடாது
என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் எப்படி வந்தது...? சாலை தெரு பாகிஸ்தானிலா இருக்கிறது.
அரசு இதனை சாதாரணமாக
எடுத்துக்கொள்ள கூடாது.. இவர்களின் பயங்கரவாத பின்னணி குறித்து ஆராய்ந்து, அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
VS Senthil Kumar
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று?
அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:
முன்னொரு காலத்தில்,
அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று
தெரியவில்லை.
இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர்