சத்தியசீலர் alias A.Raja..
சாகித் பால்வா ஏன் 200 கோடி கலைஞர் டீவில அன்பளிப்பாக கொடுத்தார்? சிபிஐ கேட்டவுடன் கடன் என்று சொல்லி உடனடியாக திருப்பி கொடுத்தது ஏன்? #2GRaja
A.Raja மந்திரியாக இருந்த போது பலமுறை தொலைதொடர்பு விதிகளை சட்டத்திருத்தம் செய்த போதும், 2001 நிர்ணயிக்கப்பட்ட விலையை மற்றும் மாற்றாமல் உரிமம் வழங்கியதன் காரணம் என்ன !? #2GSpectrum#2GRaja
2G உரிமம் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் விண்ணப்பித்த அனைவரும் எப்படி முன் தேதியிட்ட DD/ வரைவோலையுடன் சேர்த்து விண்ணப்பித்து உள்ளார்கள்?
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2008 PIL ல், தொலைதொடர்பு அமைச்சகம் கூறிய பொய்களை ஒத்துக்கொண்டது ஏன் ? #2GSpectrum#2GRaja
ஒரே நிறுவனம் 10 சதவீதத்தை தாண்டி வைத்து கொள்ள கூடாது என்று விதி உள்ள போது swan நிறுவனத்தின் பின்புலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது என்று தெரியாதா?
Swan நிறுவனம் கலைஞர் டிவிக்காக கொடுத்த 217 கோடிக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? #2GSpectrum#2GRaja
உச்ச நீதிமன்றம் unitech, swan, Tata நிறுவனங்களுக்கு எதற்கு தலா 5 கோடி அபராதம் விதித்தது ??
அந்த தீர்ப்பில் அ.ராசா மக்கள் வரி பணத்தை விரயம் செய்து இந்த நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என்று கூறியதா இல்லையா ?
உச்ச நீதிமன்றம், எந்த ஊழலும் இல்லை என்றால் எதற்காக 122 உரிமங்களையும் ரத்து செய்தது ?? அந்த தீர்ப்பில் தங்களை பற்றி கூறி உள்ள பகுதிகளை விவாதிப்போமா??
Aircel maxis ம் தெரியும், BSNLல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சன் நெட்வொர்க் உபயோக படுத்தியதும் தெரியும்.
நிலக்கரி சுரங்க கதையும் தெரியும்,
திமுக தான் செய்த தவறை எவ்வாறு மறைக்கும், அதில் இருந்து வெளியேற தமிழ்நாட்டு நலனை தாரைவார்க்கும் என்பதும் மக்களுக்கு தெரியும். #2GRaja
அதே 2G வழக்குல முக்கிய சாட்சி என்று ஸ்டாலின் ஆத்தாவை, ஓ.பி.சைனி கூறியவுடன், ஆத்தாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று கெஞ்சி ஒத்தக்கொள்ளவில்லை என்றவுடன் Alzheimer னு வீட்டு உள்ளயே ஆத்தாவ வைச்சுகிட்டு, நைனா செத்தப்ப கூட ஆத்தாவ வெளிய விட முடில. #2GRaja