ரூ .10- க்கு மதிய சாப்பாடு, ரூ. 5- க்கு டிபன் வழங்கிய 'கியர்மேன்' சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்.
கோவையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியம் மரணமடைந்தார் 1/10
கோவை நகரின் அடையாளங்களில் ஒன்று சாந்தி கியர்ஸ். கடந்த 1972 ஆம் ஆண்டு வாக்கில் சாந்தி இன்ஜீனியரிங் அண்டு டிரேடிங்க் கம்பெனி என்ற பெயரில் சிங்காநல்லூரில் இந்த நிறுவனத்தை சுப்ரமணியம் தொடங்கினார். பிறகு, 1986 ஆம் ஆண்டு சாந்தி கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டாக மாற்றப்பட்டது - 2/10
பி.எஸ்.ஜி கல்லூரியில் பாலிடெக்னிக் படித்த சுப்ரமணியம் பிறகு, அதே பாலிடெக்னிக்கில் இன்ஸ்ட்ரக்டராகப் பணியாற்றினார். ஆனால், அவருக்கு ஒரு மிகப் பெரிய கனவு இருந்தது. அந்த கனவுதான் சாந்தி கியர்ஸ் நிறுவனமாக மாறியது. கியர்கள் தயாரிப்பதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி - 3/10
சுப்ரமணியத்தின் திட்டமிடலாலும் கடும் உழைப்பாலும் கியர்கள், கியர் பாக்ஸ்களை தயாரிப்பதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக சாந்தி கியர்ஸ் மாறியது. பிற்காலத்தில் கோவையின் கியர்மேன் என்ற செல்லப் பெயரும் சுப்ரமணியத்துக்கு உருவானது.
தற்போது, சாந்தி கியர்ஸ் இணையதளத்தில் முருகப்பா - 4/10
குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாந்தி கியர்ஸில் பணி புரிவதைப் பெருமையாகக் கருதுமளவுக்கு ஊழியர்களுக்கு சம்பளமும் போனசும் வழங்கப்பட்டது. அதோடு, சமூக நலப்பணிகளிலும் சுப்ரமணியம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் - 5/10
கடந்த 1996 ஆம் ஆண்டு தன் மனைவி சாந்தியின் பெயரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கினார். கோவை சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் உணவகம் புகழ் பெற்றது. தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் வகையில் இந்த உணவகம் செயல்பட்டு - 6/10
செயல்பட்டு வருகிறது.
சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் பங்கில் பெட்ரோல் அடித்தால் ஒரு சொட்டு கூட குறையாது. மருத்துவப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து கொண்ட சாந்தி சோசியல் சர்வீஸ் மருத்துவமனையையும் நடத்துகிறது. மருத்துவமனையில் கட்டணம் ரூ.30 தான். ஏழைகளுக்கு குறைந்த - 7/10
விலையில் அதாவது 30 சதவிகிதம் குறைத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது.
இப்படி, தொழிலிலும் சமூக சேவையிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சுப்ரமணியம் இன்று மரணமடைந்தார். தற்போது, 78 வயதான சுப்பிரமணியம் - 8/10
உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், சுப்ரமணியம் ஊடகங்களில் தன் முகத்தை காட்டியதே இல்லை. முகத்தையும் காட்டாமல் முகவரியையும் தெரிவிக்காமல் வாழ்ந்த வள்ளலின் - 9/10
Hi Everyone,
My name is Ashley, I am an “Australian”. I am interested in Human Rights, General Qualities & protecting our environment. I am here to talk about why I think you all should vote for Naam Thamilar Party. I met Seeman Anna in March this year & really inspired by - 1/4
his policies & his passion for the people of “Tamilnadu”. Why do you think I should be interested in “Tamilnadu” politics, because I believe the NTK’s policies have the potential for a really Global impact. Seeman Anna’s Gender equality policies are far better than what we - 2/4
have in “Australia”. I am so excited to see a Political Party with 50% of female Candidates. The NTK’s Manifesto is very inspirational full of amazing qualities that will really benefit the Indian society & the people of “Tamilnadu”. - 3/4
நான் முதலில் விவசாயி, அப்புறம்தான் போலீஸ் அதிகாரி - விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர்!
" வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாக போராடிவரும் விவசாய - 1/4
சகோதரர்களுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி. நான் தற்போது உயர் பதவியில் வகிக்க காரணம், விவசாயியான எனது தந்தை வயல்களில் கடுமையாக உழைத்ததே ஆகும். எனவே எல்லாவற்றிற்கும் நான் விவசாயத்திற்கு - 2/4
கடமைப்பட்டிருக்கிறேன்.
80 வயதான எனது தாயும் விவசாயிதான். அவர் என்னிடம் பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும்படி கூறினார். நான் விரைவில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வேன்" - 3/4
இந்திய தரைப்படைக்கு எதிராக விவசாயிகளின் கோ மாதா படை .
விவசாயிகளை ராணுவத்தால் அடக்கநினைக்கும் சங்கிகளை எதிர்கொள ஆயிரக்கணக்கான பசு மாடுகளை அழைத்துக்கொண்டு டெல்லி நோக்கி விரையும் விவசாயிகள்...!!
ஒரே கல்லில் , இனி முடிவு கிடைக்கும் அல்லது சங்கிகளின் (#கோமாதா) கபட நாடகத்தை - 1/3
உலகம் அறியும். பசுக்களையும் விவசாயிகளையும் சேர்த்து சுடுமா சீனாவிற்கு பின்வாங்கி , எல்லையில் பல லெட்ச்ச கணக்கான ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு தாரைவார்த்த மோடி அண்ட் கோ. அல்லது சோறு போடும் விவசாயிகளை விட்டுவிட்டு பின்வாங்குமா ?
பதினெட்டு நாளாக நடந்துவரும் சரித்திர புரட்சி - 2/3
தேசத்தில் நடிகைகளையும் அதானி அம்பானிக்கு நிஜ நிஜ வளர்ச்சியும் , இந்தியர்களுக்கு தாடி வளர்ச்சி மட்டுமே கடந்த ஆறாண்டுகளாக கொடுத்துவரும் காவிகளை , முகவ்ரியில்லாமல் முக்காடு போட்டு ஓடவைத்த யுகபுரட்சி - 313
முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை குறைந்த விலையில் அளித்து வந்த சாந்தி கியர்ஸ் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்.
தொழிலதிபராக சாதனைகள் படைத்து, கருணையாளராக உருமாறிய வள்ளல் - 1/3
விளம்பரமே வாழ்க்கையாகி போன மனிதர்கள் மத்தியில், முகம் காட்ட மறுத்து, பசிப்பிணி போக்கும் உன்னதப் பணியினை மட்டுமே இறுதிக் காலங்களில் மூச்சாக கொண்டு வாழ்ந்த அற்புதமான மனிதர்!!
கோவையின் எளிய மனிதர்களுக்கு உண்மையில்
மிகப் பெரிய இழப்பு!!!.
கோவையின் கருணை அடையாளம் மறைந்தது - 2/3
சமூக சேவையின் முகவரி இன்று மண்ணில் விதைக்கப்படுகிறது
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற மனதார வேண்டுகிறோம்
ஆத்மா அறக்கட்டளையின் கண்ணீர் அஞ்சலி 😭😭😭 - 3/3