இவர்கள் எடுக்கும் சினிமாக்கள் நம்மை அப்படி பேச வைக்குது
உன்மையாக என் அத்தை பெண்க்கு நடந்தது
பெண்ணு மீஞ்சூர் ல கிராமம்
படிச்சு தற்காலிகமாக
Central railway வேலை கிடைத்து அப்பா இல்லாத பெண் .. சொந்தங்கள் எல்லாம் தூரமாக இருக்காங்க
நாங்களும் உட்பட...
வேலை நிரந்தரமாக கிடைக்கும் தருவாயில் அங்க இருக்கும் தலித் பையன் அவங்க குடும்பமும் இந்த பெண்ணை மிரட்டி நீ என் பையனை திருமண செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் விடமாட்டோம் என்று ...
பின்பு வீட்டில் சொல்லி ஜாதி சங்கத்திடம் போகும் போது பெண்ணு சம்பந்தப்பட்ட
இருக்கு இல்லை என்றால் எதாவது பண்ணலாம் அவர்கள் சொல்ல இவங்க வேலையே வேண்டாம் சொல்லி நிறுத்திவிட்டார்கள்
வேலை பேச்சு அப்பா இல்லாத வீடு
படிச்சு முன்னேறுங்கள் என்றால் இதுபோல் பண்றானுக இதுல நாங்க அடிமை படுத்த பட்டவர்கள் அடிக்கடி சொல்லி சாதி வெறியோடு இருக்கானுக
இந்த பெண்ணோட
பெண் தோழியின் சொந்தம் அவன் இந்த பெண்ணிடம் குடும்பத்தை பற்றி தெரிந்தே இந்த காரியத்தில் இறங்கி இருக்கானுக .....
200+ followers இருக்கும் போது #bigboss நிகழ்ச்சி பற்றி நான் போட்ட #tweet ,600 likes தான்டியது
அதே followers இருக்கும் போது ராணுவத்தை பற்றி பகிர்ந்த #tweet (4 likes ) தாண்ட வில்லை
இந்து எதிர்ப்பவர்களை எதிர்த்து #tweet செய்தால் (100+) likes
இதுவே ஆன்மீக பற்றி போட்டல் (50+)
தான்ட வில்லை
சில நகைச்சுவையான கேள்விக்கு (70+)
நம் இந்துமத ஒற்றைமக்கு எனக்கு followers வேண்டும்
நமக்கு தெரிந்த அல்லது அவர்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அல்லது ஏற்படுத்தி கொள்ள பல வகையான #tweets நான் பதிவிட வேண்டும்
அதனால் தான்
பல நிகழ்வுகளை சார்ந்த #tweet பதிவிட்டு கொண்டு இருக்கிறேன்
ஐயா 🙏 வேறும் அறிவுரை சார்ந்த பதிவுகள் இட்டால் சலிப்பாகிவிடும் 🙏🕉️