"திரைக் கவர்ச்சி அரசியல்" குறித்து நேற்றைய தினம் விமர்சனங்களை முன்வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பற்றி கும்பகோணத்தில் தவறான வாசகங்களோடு பதாகை அடித்திருந்த கௌதம், சபரி ஆகிய சில விஜய் ரசிகர்கள் இன்று என் அலுவலகத்திற்கு நேரில் வந்து புரிதலற்ற - 1/2
தங்களின் தவறான செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தனர்.சமூக வலைதளங்களில் தங்களின் அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டதாக கூறினர். மேலும் விஜய் ரசிகர்களின் இணையதள பொறுப்பாளரான நந்தா என்பவரும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என அனைவரும் உறுதி அளித்ததன் - 2/4
பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சிறு இளைஞர்களின் எதிர்காலம் கருதி கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
வந்திருந்த விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது - 3/4
நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் Rajkumar Ramadas நாம் தமிழர் கட்சியின் குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் வேட்பாளர் வழக்கறிஞர்மோ ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
உன் நிலம் ஆக்கிரமிக்க படுகிறது
உன் வளங்கள் கொள்ளை போகிறது
உன் உரிமை பறிபோகிறது
உன் வேளாண்மை தனியாருக்கு தாரை வார்க்க படுகிறது
உன் கல்வி மறுக்கப்படுகிறது
2 கோடி வட இந்தியன் உன் நிலத்தில் வாக்குரிமை பெற்று விட்டான்
இனி அரசியலை அவன் - 1/4
தீர்மானிப்பான்
சொந்த நிலத்தில் நீ அகதியாக அடித்து விரட்டப் படும் காலம் நெருங்கிவிட்டது
இனியும் விழித்துக் கொள்ளாமல் நடிகனே நாடாள வா..
காத்துக் கிடப்பது தமிழகம் என்றும்
திரைக் கவர்ச்சியில் மயங்கி கிடந்தாள் உன்னை போன்றவர்களால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அழிந்து போவார்கள் - 2/4
தமிழ் மொழியை உயர்த்தி பேசுவார்கள்.
தமிழ் குடிகளை சாதி வெறியராக கட்டமைப்பார்கள்.
சாதி ஒழிப்பு - மேடைகளில் மட்டும்.
சாதிய வன்மம் - மேடை தவிர்த்து அனைத்திலும்.
சொன்னது சாதி ஒழிப்பு - 1/6
செய்த்து சாதி ஒளிப்பு (மறைப்பு).
வலியுறுத்தியது பகுத்தறிவு.
வாழ்ந்தது சுய ஒழுக்கமின்றி.
போதித்தது சமூகநீதி.
சாதித்தது தமிழ் சமூக வீழ்ச்சி.
குடவேலை முறை கொணர்ந்த தமிழ் மன்னன் ஆரிய அடிமை.
தான் மாண்ட பின் தனது 169 மனைவியரை தீக்குளிக்க செய்த தெலுங்கு மன்னன் மாவீரன் - 2/6
வெள்ளையனை பலமுறை விரட்டியடித்த பூலித்தேவன் சாதிய அடையாளம்.
வெள்ளையனை தேடித்தேடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த கெட்டி பொம்முலு முதல் சுதந்திர போராட்ட தியாகி.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்தைய சங்கத்தமிழ் அற இலக்கியங்கள் ஆரிய நூல்கள்.
நூறாண்டுகள் கூட ஆகாத பொய்க்கட்டுரைகள் - 3/6