நீ எவனுக்கும் ரசிகனா இருந்து பால் ஊத்திக்கிட்டுப் போ
உன் நிலம் ஆக்கிரமிக்கப் படுகிறது!
உன் வளங்கள் கொள்ளை போகிறது!
உன் உரிமை பறிபோகிறது!
உன் வேளாண்மை தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது!
உன் கல்வி மறுக்கப்படுகிறது!
2 கோடி வட இந்தியன் உன் நிலத்தில் வாக்குரிமை பெற்று விட்டான் - 1/5
இனி அரசியலை அவன் தீர்மானிப்பான்!
சொந்த நிலத்தில் நீ அகதியாக அடித்து விரட்டப் படும் காலம் நெருங்கிவிட்டது!
இனியும் விழித்துக் கொள்ளாமல் நடிகனே நாடாள வா..
காத்துக் கிடக்கிறது தமிழகம் என்று
திரைக் கவர்ச்சியில் மயங்கி கிடந்தால் உன்னை போன்றவர்களால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் - 2/5
அழிந்து போவார்கள்!!
அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தைக் காக்க தெளிவு பெறு..!! சிந்திக்கத் தொடங்கு..!!🙏🙏🙏
"நான் மக்களுக்கானவன்னு நினைச்சா,என் கொள்கை பிடிச்சா வோட்டு போடு.."
"மத்தவன் மாதிரி விஜய் ரசிகர்கள் வோட்டு போயிருமோ,கமல், ரசினி வோட்டு - 3/5
போய்விடுமோ என்று எள்ளளவும் எனக்கு கவலையில்லை"
வெறும் வோட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அரசியல்வாதி நிச்சயம் இவ்வளவு வெளிப்படையாக பேசி இருக்க மாட்டான்!!! - 4/5
மறுபடியும் மறுபடியும் நிரூபித்துகொண்டே இருக்கிறார் "நான் மக்களுக்கானவன் என்று!"
அரசியலின் தன்நிகரில்லா புரட்சியாளன் #அண்ணன்_சீமான் 💪💪💪 - 5/5
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

11 Jan
BREAKING : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:

விவசாயிகள் தொடர்ந்து போராடலாம்-உச்சநீதிமன்றம் அனுமதி.

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது- உச்சநீதிமன்றம்.

போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும் - 1/3
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.

மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி - 2/3
சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா??? - 3/3
Read 4 tweets
11 Jan
எதிர்கட்சிகளை பாருங்களேன் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தவறான அரசியலையே இன்னமும் செய்கிறார்கள். பாராளுமன்றத்தில் அன்மையில் பார்த்தீர்கள் தானே? அந்த ஹரீந்திரா... யார்? ஹரீன் பெர்னாண்டோ என்ற MP பேசிய விதத்தை பார்த்தீர்கள் தானே? நாம் அதை எதிர்பார்க்கவில்லை நந்தசேன என்று சொல்லி-1/4
ஆம் நான் நந்தசேன கோட்டபய. நல்லவன் என்றால் அப்படி. ஆனால் நந்தசேன கோட்டாபயவிலும் இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றது. இப்போதும் கூட சில வேளைகளில் மதகுருமார்கள் எமக்கு ஜனாதிபதி கோட்டாபயவேண்டாம், பழைய பாதுகாப்பு செயலர் தான் வேண்டும் கொஞ்சம் கோபமாக இருக்க வேண்டும் என்கின்றார்கள் - 2/4
அதுவும் செய்ய முடியும். அந்த வழியில் வந்தால் நான் அந்த வழியிலேயே செய்ய முடியும்.
பார்த்தீர்கள் தானே நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பிரபாகரன் எனக்கு பித்தளை சந்தியில் குண்டு வைத்து வேலையை தொடங்கினார் நான் முடித்து வைத்தேன். நந்திக்கடலில் இருந்து நாய் போல நாலு - 3/4
Read 6 tweets
11 Jan
வாட்ஸ் அப் புதிய டேர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் (New Terms & Conditions)என்ன சொல்லுது 👇👇

Its an individual choice of HOW MUCH you wanna expose yourself.

What information does each of the following messenger apps collect

Signal
None. (The only personal data Signal stores phone no-1/5 ImageImageImage
Telegram
—————
Contact Info
Contacts
User ID

WhatsApp
—————-
Device ID
User ID
Advertising Data
Purchase History
Coarse Location
Phone Number
Email Address
Contacts
Product Interaction
Crash Data
Performance Data
Other Diagnostic Data
Payment Info
Customer Support - 2/5 ImageImageImage
Product Interaction
Crash Data
Performance Data
Other Diagnostic Data
Payment Info
Customer Support
Product Interaction
Other User Content

Facebook Messenger
———————-
Purchase History
Other Financial Info
Precise Location
Coarse Location
Physical Address
Email Address
Name - 3/5 ImageImageImage
Read 6 tweets
11 Jan
எவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரினம், தன் மொழிப் பெருமை இனப் பெருமை தெரியாமல் வீழ்ந்து போனது. திட்டமிட்டு சாதிப்பற்றை மதப்பற்றை ஊட்டி விட்டு வீழ்த்தி விட்டார்கள்

நாகரீகமா? திராவிட நாகரீகம், பொங்கலா திராவிட பண்டிகை, அவன் சொல்லி கொடுக்கிறான் பாருங்க - 1/3
“கரிகாலன் திராவிட மன்னன் கல்லணை கட்டினான்”

“இராஜராஜ சோழன் தமிழ் மன்னன், ஆரிய அடிமை”.

டேய் என்னது புதுக் கதையா இருக்கே, தமிழ் மன்னன் ஆரிய அடிமையாக இருந்திட்டானாம், ஆனா திராவிட மன்னன் கல்லணை கட்டிட்டானாம்.

#கரிகாலன்_காலத்துலே_ஏதுடா_திராவிடம்”. - 2/3
Read 4 tweets
11 Jan
#ஈழத்தை #இனியொரு #தடவை சீண்ட நினைத்தால்,உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழர்களினதும் உறவுகளின் கொந்தளிப்பும்! சாதாரணமாய் அடங்கி விடாது, என்பதை “#இனவெறி#அரசும்,”#இந்தியமும்” நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்😡

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்குப் பதிலாக துணைவேந்தர் - 1/3 ImageImageImageImage
தலைமையில், திங்கள் காலையில் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்களின் உணவுத்தவிர்ப்புப் போராட்டமும் நிறுத்தப்பட்டது.

பல்கலையில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

நல்லதே நடக்கட்டும் பார்ப்போம்,இனியாவது “#தமிழர்களின்” - 2/3 ImageImageImageImage
ஒற்றுமையையும்,தமிழர்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும்
காயங்களையும்,”#இனவெறி” அரசு புரிந்து கொள்ளவேணும். 😔😔😔😔

வெற்றி!!! என் செல்வங்களுக்கே!!!
எதிரியின் துப்பாக்கி “நெஞ்சை நோக்கி” நின்ற போதும் அஞ்சாது!!!அணிதிரண்ட என் “#செல்வங்களிற்கே”!!!😘😘😘😘😘😘😘 - 3/3 ImageImageImageImage
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!