< பெரியார் பாய்ண்ட் ஆப் பகுத்தறிவு >
- மெக்கானிக் மண்ட ✍️

1⃣ஒரு முஸ்லீம் ஒரு இந்து வீட்டு பொங்கலை வாங்க மறுத்தா அது அவர் மத உரிமை

அதே ஒரு இந்து ஒரு முஸ்லீம் வீட்டு பிரியாணி வாங்க மறுத்தா அது மதவெறி
2⃣ஒரு கிறிஸ்தவன் ஒரு இந்து தர்ற தீபாவளி பலகாரம் வாங்க மறுத்தா அது அவன் மத உரிமை

அதே ஒரு இந்து ஒரு கிறிஸ்தவன் தர்ற கிறிஸ்துமஸ் முட்டை கேக் வாங்க மறுத்தா அது மதவெறி
3⃣ஒரு இந்து அவன் மதத்தை அவனே விமர்சனம் பண்ணா அது பகுத்தறிவு

அதே ஒரு முஸ்லீம் அவன் மதத்தை அவனே விமர்சனம் பண்ணா கைகூலி
4⃣ஒரு இந்து காசில முங்கி எழுந்தால் பாவம் போகும் என நம்புவது மூடத்தனம்

அதே ஒரு கிறிஸ்தவன் சர்ச்ல பாதிரியார் கிட்ட பாவ மன்னிப்பு கேட்பது மத உரிமை
5⃣ஒரு இந்து பெண் தாலி கட்டினால் அது மூடநம்பிக்கை, பெண்ணடிமை தனம்

அதே ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்தால் அது மத நம்பிக்கை, பெண்ணியம்

6⃣ஒரு இந்து பெண் ஜாதி ஒழிக்க வேண்டி போராடியது சமுதாய பிரச்சனை

அதே ஒரு முஸ்லீம் பெண் தலாக் ஒழிக்க வேண்டி போராடுவது மத விவகாரம்
7⃣ஒரு இந்து தன் மனைவி குடும்பம் விருப்பப்பட்டு தர்ற சீதனத்தை ஏற்பது பெண் வன்கொடுமை

அதே ஒரு முஸ்லீம் தலாக் தரலாம் னு கையெழுத்து வாங்கிட்டு நிக்கா பண்றது பெண்ணியம் போற்றுதல்
8⃣ஒரு இந்து அந்த நாட்டோட சட்டத்துக்கு உட்பட்டு வாழ்ந்தாலும் அவன் மதவெறியன்

அதே ஒரு முஸ்லீம் சட்டத்துக்கு உட்பட மறுத்தாலும் அவன் மத நல்லிணக்க வாதி
9⃣ஒரு இந்து தன் மத கோட்பாடு படி பசுவை புனிதமாக நினைப்பது மூடநம்பிக்கை

அதே ஒரு முஸ்லீம் தன் மத கோட்பாடு படி பன்றிய சாத்தான்னு சொல்றது மத நம்பிக்கை
🔟ஒரு சைவ நெறி இந்து கோயில்ல பிராமணர் அர்ச்சகராக இருந்தா அது தவறு, சாதி தீண்டாமை

அதே ஒரு சுன்னி முஸ்லீம் மசூதில ஒரு சுன்னி இஸ்லாமியர் இமாம் ஆக இருப்பது சரி, அது மத உரிமை
1⃣1⃣ஒரு இந்து மதத்தில் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனி தனி குலதெய்வ கோயில் வழிபாடு இருந்தால் அது தவறு, சாதி தீண்டாமை

அதே ஒரு இஸ்லாம் மார்கத்தில் போரா, சுன்னி, ஷியானு தனி தனி பிரிவினருக்கு மசூதி இருந்தால் அது சரி, மத உரிமை
1⃣2⃣ஒரு இந்து தன் சமூகத்தில் விருப்பப்பட்டு பெண் எடுத்தாலும் அது தவறு, சாதி தீண்டாமை

அதே ஒரு முஸ்லீம் சுன்னி, ஷியா, ராவுத்தர், லப்பைனு பாகுபாடு பாத்து தங்களுக்குள் பெண் எடுப்பது சரி, அது மத உரிமை
1⃣3⃣ ஒரு இந்து மாட்டுக்கறி தின்னா தான் அவன் திராவிடன், இல்லனா ஆரியன்

அதே ஒரு முஸ்லீம் பன்றி கறி திங்க மறுத்தாலும் அவரு திராவிடர், காரணம் மத உரிமை
1⃣4⃣ஒரு முஸ்லீம் இந்து மதத்தை பற்றி விமர்சித்தால் அது ஜனநாயக கருத்துரிமை

அதே ஒரு இந்து இஸ்லாம் மார்கத்தை பற்றி விமர்சனம் பண்ணா அது பாசிச மதவெறி
1⃣5⃣ஒரு இந்து காசில முங்கி உயிர் விட்டா மோட்சம் அடையலாம் என நம்புவது மூடத்தனம்

அதே ஒரு முஸ்லீம் மெதினா கல்லெறிதலில் இறந்தால் சொர்க்கம் போலாம்னு நம்புவது மத உரிமை
1⃣6⃣ஒரு இந்து இந்தியா போன்ற வெப்ப நாட்டில் உடலுக்கு குளிர்ந்த பன்றி கறி தின்பது அசுத்தம்

அதே ஒரு முஸ்லீம் உடலுக்கு தீங்கான, சூடு பிடிக்கும் மாட்டிறைச்சி தின்பது உரிமை
1⃣7⃣ஒரு இந்து தன் மத கோட்பாட்டின் படி பசுவை பாதுகாக்க நினைப்பது சமூக கேடு

அதே ஒரு முஸ்லீம் தன் மதத்துக்கு தொடர்பில்லாத இல்லாத மாட்டிறைச்சிக்கு போராடுவது சமூக உரிமை
1⃣8⃣ஒரு இந்து ஐயர் வச்சு மந்திரம் சொல்லி ஒருவனுக்கு ஒருத்தினு உறுதி எடுத்து கல்யாணம் பண்றது பிற்போக்கு தனம்

அதே ஒரு முஸ்லீம் எப்ப வேணா முறிச்சுக்குவோம் னு காண்ட்ராக்ட் போட்டு நிக்கா பண்றது முற்போக்கு செயல்
1⃣9⃣ ஒரு இந்து சமூகம் மொய் விருந்து வைப்பது சாதிய வெறி

அதே ஒரு சுன்னி முஸ்லீம் குர்பானி விருந்து வைப்பது மத உரிமை
2⃣0⃣ ஒரு இந்து திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கை செலுத்துவது மதவெறி

அதே ஒரு முஸ்லீம் நாகூர் தர்கால காசு போடுறது மத உரிமை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Arjun Sampath 4 HR&CE Ministry

Arjun Sampath 4 HR&CE Ministry Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

30 Jan
This picture, contrasting the Punjabi and Bihari farmer, tells you why the Jat Sikh farmers of Punjab are protesting. In Bihar, 72% of the farm produce is sold in the private sector. Less than 8% rely upon government procurement agencies. Image
This has bestowed the Bihari farmer a greater adaptive fitness. He produces what the market needs.

In contrast, just 9% of Punjab's farm produce is sold in the private sector. Over 90% of the Punjabi farm produce relies upon government mandis and cooperatives.
As a result, the Punjabi farmer has failed to acquire adaptive fitness. He is stuck in a bygone era and produces crops which the market doesn't want. The Punjabi farmer knows that he is just no match to the Bihari farmer when it comes to adaptive fitness,
Read 10 tweets
30 Jan
Who gave 50crs to Pakistan which was used to attack India.

Who prevented Hindus from retaliating against rioting and raping - Muslims

Who was willing to give H'bad, J&K to Pak

Who wanted to disband Indian Army.
Nathuram Godse was a real karma vairagi and mahatma.

He marshaled every resource he could gather to rush to the aid of Hindu victims of Noakhali.

He stood by the Hindu and Sikh refugees fleeing Pakistan.
His final speech is epic. It is free from malice and makes a powerful case against Gandhi.

The refugee Hindu and Sikh women, who had suffered most traumatically by rape and murder of family members, entirely stood by Godse.
Read 6 tweets
30 Jan
Who is Ahmed Ali aka Palani Baba.

All India Jihad committee (AIJC)

According to Police intelligence, Islamic fundamentalist groups started working in TN in 1983. 1986 AIJC was formed by an Islamic fundamentalist preacher Ahmad Ali aka Palani Baba.
Intelligence agencies reported he was coordinating with All India Milli council, which had Saudi-wahabhi links.

He was involved in various killings of Hindus in Coimbatore in TN. In 1990 Israeli intelligence arrested a Palestinian student who was studying in south India,
while in interrogation he reviled possible presence of internationally linked Islamic terror cells in Coimbatore TN enjoying local support, the Israeli warnings were rejected by local police and intelligence.
Read 10 tweets
28 Jan
*This is purely a religious story and we request you not to draw parallels with current political events!

After Krishna killed his uncle Kansa, Kansa's father-in-law Jarasandha was very angry with Krishna and attacked Mathura 17 times to kill Krishna and Balarama.
Every time, Jarasandha would have a *Maha Gathbandhan* with the enemies of Krishna and attack Mathura.

Strangely, Krishna would kill the others but allow Jarasandha to escape.

Balaram was intrigued and asked Krishna of this strategy.
The reply of Krishna is classic! He said, "Dear brother. If I kill Jarasandha, I will have to fight others individually in different many wars.
Read 4 tweets
16 Jan
Majority states are ruled by BJP in India, if they have not freed our Temples from govnt control in those states,

What makes you think in TN if they came to power they will do it..?

In fact in Uttrakhand BJP took control over existing private temples.
@alien420_ IMK has plans this election.

We cannot cancel an entire dept like HR&CE in TN, over night but.

HR&CE has some unique powers which makes it almost invincible for devotees to question or challenge their decisions, IMK proposes to take those powers away.

They are....!!!
In all the other govnt depts, illegality is in form of Scams, Corruption, Violation but only in HR&CE we have THEFT in addition to these.

1. HRCE has quasi-judicery power, just like how Income Tax, ED,NIA depts functions, each dist office has the power of a Dist.Collectorate.
Read 11 tweets
15 Jan
When and who started HAL must be taught in school books

*Most Congressis make fake claim that their playboy chacha 420 setup HAL in Bengaluru.*

*It was actually Sir M Vishveeshwaraiah and Mysore Maharaja who set it up. And it was setup in 1930s... Before independence.*
Contrary to the popular belief, the main reason behind Bengaluru's rise to fame as the scientific & high-tech industrial hub is not really the climate, but mainly the strategic planning & tireless efforts by visionaries,
who had long ago realized the importance of education & role of industries in overall prosperity. One such example is that of the establishment of Hindustan Aeronautics Limited in which Sir M Visvesvaraya had played a crucial role,
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!