இன்று இந்தியா பாக்கிஸ்தான் ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான நாள். நான் சொல்ல போறது ஒரு கொடூரமான கதை. பாக்கிஸ்தான் இன்றைய நாளை #KashmirSolidarityDayன்னு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடறாங்க, அது ஏன்? #AntiTerrorismDay (1)
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்னு ஹரி சிங் சொன்னதுக்கு அப்பறோம் கூட அத ஆக்கிரமிச்ச பாக் அதோட நிற்கவில்லை தொடர் வன்முறையை ஏமாந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தயார் படுத்தி காஷ்மீரை ஒரு நரகமா மாத்துச்சு #AntiTerrorismDay (2)
அதற்கான முதல் வித்து இந்த நாளில் Brimingham இல் 1984இல் விதைக்க பட்டது. இந்திய தூதரக அதிகாரி ரவீந்தர் மாத்ரே தன் மகள் ஆஷாவுக்கு பிறந்த நாள் கேக் வாங்கிட்டு பஸ் விட்டு இறங்கியதும் பாக் பயிற்றுவித்த (JKLF) தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். #AntiTerrorismDay (3)
ரவீந்தரை கடத்தியவர்கள் 10 லட்சம் பௌண்டும் அவர்கள் தலைவனான மஃபூல் பாட்டை (Maqbool Bhatt) விடுவிக்க சொல்லி கேட்டாங்க. கிடைக்கலைனதும் பிப்ரவரி 5, 1984 அவரை கொன்னு அவர் சடலத்தை வீசிட்டு போனாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது காஷ்மீருக்கு சனி.#AntiTerrorismDay (4)
இந்த கொலையை நியாயப்படுத்தி தான், இதை சொல்லி தான் மூளை சலவை செய்து இளைஞர்களை தீவிரவாதத்துக்கு பாக் உபயோகித்தது அது அவர்களுக்கு பெரும் வெற்றியாவும் அமைந்தது. அதை கொண்டாடுனா உலகமே காறி துப்பும்னு இந்த #KashmirSolidarityDay கொண்டாடறாங்க..#AntiTerrorismDay (5)
இத்தினத்தை இந்தியர்களாகிய நாம் #AntiTerrorismDay ஆக அனுசரிப்போம். பாக் போன்ற தீவிரவாதத்துக்கு ஆதரவான நாடுகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவோம். இதை அதிகம் பகிருங்கள். #feb5AntiTerrorismDay (முற்றும்)