1.கோட நாடு பங்களாவை வெள்ளைக்காரனிடம் இருந்து மிரட்டி வாங்கியது.
2.பாலு ஜீவல்லர்ஸ் உரிமையாளரிடம் கோடிக்கணக்கான நகைகளை வேலையில்லாமல் வாங்கியது.
3.பாலு ஜீவல்லர்ஸ் ஓனர் தற்கொலை செய்தது.
5.சிறுதாவூர் பஞ்சமி நிலத்தை வாங்கி பங்களா கட்டியது.
6.கங்கை அமரனின் பையனூர் பங்களாவை
அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கியது.
7.ஆனந்தவிகடன் ஆசிரியரை கார்டூன் வரைந்ததற்க்காக கைது செய்தது.
8.துக்ளக் ஆசிரியர் சோ உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது பார்க்க சென்ற ஜெயலலிதா விடம் ஐசியூ வில் செருப்பு போடாமல் சென்று பார்க்கச்சொன்ன டாக்டர்.
கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தது.
8.தமிழகம் முழுவதும் 200ஏக்கர் ,300ஏக்கர் சொத்துக்களை வாங்கிக்குவித்தது.
9.ஆடு மாடு கோழிகளை கோவில்களில் பலியிட தடை விதித்தது.
10.வெட்கமேயில்லாமல் எருமைமாடு சுதாகரனை தத்து எடுத்து 140 கோடியில் செலவு செய்து திருமணம் செய்தது.
11.மகாமக குளத்தில் குளிக்க சென்று 50 க்கும் மேற்பட்டவர்கள் இறக்க காரணமானது.
12.டான்ஸி நிலத்தை தன் பெயருக்கு மாற்றி கையெழுத்து இட்டது. அதை நீதிமன்றத்தில் தன் கையெழுத்து இல்லை என்று மறுத்து நிரூபணம் ஆனதும் மன்னிப்பு கேட்டது...
13.எம்.ஜி.ஆரை ப்பற்றி ராஜீவ்காந்தி க்கு...
இனி அவன் உபயோகப்பட மாட்டான். முதல்வர் பதவியில் என்னை அமர்த்துங்கள் என்று கேட்டது...
14.ஜானகி அம்மையார் எம். ஜி. ஆருக்கு மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்று விட்டார் என்று பழி சுமத்தியது....
இதெல்லாம் உத்தம தாயின் திருவிளையாடல்கள்.... நான் சொன்னது நூறில் ஒரு பகுதி மட்டுமே....
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிஜேபி 6 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......
1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள் 11- வெளியுறவு கொள்கை 12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் 13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் 15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் 16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு 17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு 18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு 19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு 20- பலுசிஸ்தான் தலையீடு