#3RevolutionaryYearsOfMNM
மக்கள் நீதி மய்யம் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில், அதன் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை இந்த ட்வீட்டின் quote retweetல் பதிவிடுகிறேன்
#3RevolutionaryYearsOfMNM
சாதியற்றவர் என்கிற சான்றிதழை வாங்கிய முதல் தமிழரை பாராட்டிய முதல் தலைவர் கமல்ஹாசன் மட்டுமே
#3RevolutionaryYearsOfMNM
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகள் வழங்குவதுடன் கேள்விகளையும் கேட்ட வண்ணம் இருந்துள்ளது @maiamofficial
#3RevolutionaryYearsOfMNM கஜா புயலின் போது மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டது மட்டுமல்லாமல்.. ₹1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தந்தார்
#3RevolutionaryYearsOfMNM ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கெடுத்து ஆதரவு அளித்ததுடன் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த காரணத்திற்காக வழக்கு வாங்கினார்
CAA சட்டத்தை உண்மையாக எதிர்த்த ஒரே தமிழக அரசியல்வாதி கமல்ஹாசன் மட்டுமே ❤️ மேலும் போராடிய மாணவர்களை நேரில் சந்தித்த முதல் அரசியல்வாதியும் கமல்ஹாசனே🖤 #3RevolutionaryYearsOfMNM
CAA சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த முதல் கட்சி மக்கள் நீதி மய்யம் 🖤 #3RevolutionaryYearsOfMNM
கரோனா பெருந்தொற்றின் போதும் டாஸ்மாக் திறந்து தமிழக தாய்மார்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிய அதிமுக அரசுக்கு எதிராக நீதி போராட்டம் நடத்தி மூட வைத்தது மநீம மட்டுமே❗ மதுபான ஆலைகள் நடத்தி கொண்டு கடைகளை மூடுக என வேடமிடும் திமுக அல்ல நாங்கள் ❌ #3RevolutionaryYearsOfMNM
கரோனாவுக்கு பின்பான நம்முடைய பொருளாதார மறுசீரமைப்பை வலியுறுத்திய கமல்ஹாசன் அதற்குரிய ஆலோசனைகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வழங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைமை படுத்தி பாதுகப்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தார் #3RevolutionaryYearsOfMNM#KamalHaasan
ஒரு கோடி அப்பு என்கிற கதையாக மத்திய அரசு அறிவித்த ₹20இலட்ச கோடி அறிவிப்பை விமர்சித்த மக்கள் நீதி மய்யம் அதனால் தமிழகத்திற்கு ஒரு பயனும் இல்லை என தெளிவாக தெரிவித்தது 💯 #3RevolutionaryYearsOfMNM#நான்காம்_ஆண்டில்_நம்மவர்_படை
சாதிய சங்கங்களை உருவாக்கி அதற்கு 2,3 சீட் ஒரு புறம் ஒதுக்கி விட்டு பின்பு சமூக நீதி பேசுபவர்கள் நாங்கள் அல்ல.. எங்கள் அடிநாதமே சமத்துவம் தான். ஆணவ படுகொலை, சாதிய இழிவுகளை தயக்கமின்றி சாடும் தலைவர் கமல்ஹாசன் ✅ #3RevolutionaryYearsOfMNM#நான்காம்_ஆண்டில்_நம்மவர்_படை
#3RevolutionaryYearsOfMNM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்திய போது பிரதமருக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன் கர்நாடக சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு காலம் தாழ்த்துவது சரியல்ல என பிரதமரிடமே நேரடியாக தெரிவித்தார் #KamalHaasan#நான்காம்_ஆண்டில்_நம்மவர்_படை
IBC tamil யூட்யூப் சேனலில் முதல்வன் 2021 பார்த்தேன்.. பட்டிமன்ற பாணியிலான நிகழ்ச்சி.. அதுல @sindhan கலந்துகிட்டார்.. எதிர்தரப்புல இருக்குறவர், தமிழகம் அனைத்து தளங்களிலும் பின்தங்கி இருக்குனு சொன்னதுக்கு.. பிஹாரை பார், மற்ற மாநிலங்களை பார்.. நாம் மேல் என சிந்தன் கூறினார்
அதே எதிர்தரப்பை சேர்ந்தவர் தேசிய கல்லூரிகள் தர பட்டியலில் நமது தமிழக கல்லூரி நிறுவனங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது என சொன்ன போது.. நமது சிந்தன் தோழர் ஆவேசத்துடன் இவ்வாறு கூறுகிறார் "முன்னனியில் இருக்கும் IITs மட்டும் ஒழங்கா? உலக கல்லூரி நிறுவனங்களுக்கு முன் அவை ஒன்றுமே அல்ல!"
இங்கு தான் நமக்கு ஓர் கேள்வி எழுகிறது.. பொதுவாக தமிழகம் பின்தங்கியுள்ளது என சொல்லும் போது பிஹாரை பார், குஜராத்தை பார் என சொல்லும் இவர்கள், NIRF போன்ற கல்லூரி தரவரிசையை மட்டும் ஏன் பார்ப்பதில்லை?! அதற்கு மட்டும் ஏன் உலக கல்லூரி நிறுவனங்களை பார் என்கிறார்கள்?!