500பேருக்கே சந்தோசபட்டா எப்படி,,, இந்த தேர்தலில் குறைந்தது 10+10 லட்சம் பேரையாவது மாத்துவோம்,, சத்தமே இல்லாமல்,, நாங்க செல்லாக்காசுன்னு தூக்கி எரிஞ்ச சில்லரைகளை பொருக்கிட்டு இவ்வளவு சந்தோசமா?? 😂🤣😂 முடியல துரோகிகளை நாங்கள் வைத்து - 1/5
கொள்ள மாட்டோம்,,,,
17லட்சம் வாக்காளர்கள் வானத்தில் இருந்து குதித்து நாம்தமிழர் கட்சி வந்தவர்கள் இல்லை,, (அதும் நீங்கள் சீமானுக்கு வாக்களித்தால் பாசிச பீசேபி வந்துடுவான்னு பயமுருத்தியும்,, வாங்கி இருக்கோம்,,
அனைவரும் திருட்டு திமுக,,அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் - 2/5
நான் உட்பட,, நான் திமுகவில் இருந்த போது,, தேர்தலில் குறைந்தது என் சார்பாக 200ஓட்டுகளையாவது சரி செய்வேன்,, அதிமுக, சாதி ஓட்டுகளை,, இப்போ நாம் தமிழரில் அப்போ,,, எங்க எம்எல்ஏ வுக்காக களத்தில் நின்றேன்,, இப்போ என் இனத்திற்காக களத்தில் நிற்கிறேன்,,, - 3/5
எவ்வளவு வேலை செய்வேன்,,,😂😂😂
அப்படியே திமுக. அதிமுக திருடர்களை துடைத்து தூர எரிஞ்சிடுவோம்,,
😂🤣😂
இன்னமுமா எங்கள புரிஞ்சிக்கல,,,😂🤣😂
234 தொகுதிக்கு ஆள் இருக்கானிங்க,, உலக வரலாற்றிலேயே ஒரே மேடையில் கூடினோம்
பூத் ஏஜென்ட் இருக்கா? தொகுதிக்கு ஒரு ஓட்டு வாங்க முடியுமா - 4/5
இப்படி உசுப்பேத்திட்டே இருங்க,,, நாங்க வச்சி செஞ்சிட்டே இருக்கோம்,, போன சட்டமன்ற தேர்தலில் 1% வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மறந்து போச்சா திருட்டு கூட்டமே???😂🤣😂 - 5/5
செஞ்சியில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது பள்ளிப்பருவத்தில் நெஞ்சில் நஞ்சை வளர்த்து உள்ளார்கள் இச்சமூகத்தினர் அடி வாங்கும் அந்த பையன் என்ன தவறு செய்தார் என்று தெரியவில்லை ஆனால் அவர் மீது அடிக்கும் ஒவ்வொரு அடியும் தாழ்த்தப்பட்டவன் தலித் மீது அடிக்கிறேன் என்கின்றார், அப்படி என்ன - 1/3
இச்சமூகம் தவறு செய்தது என்று தெரியவில்லை அவன் அடிக்க வந்தாலும் அடித்தாலும் நீ பள்ளிக்கூடம் போ படித்துக் கொண்டே இரு ஒரு கட்டத்தில் அடி வாங்க ஆள் இருக்க மாட்டான் அப்போது அவன் அவன் தலையிலேயே அடித்துக் கொள்வான், ஆனால் நம் மாணவர்கள் கவர்ச்சி படங்கள், பேச்சு போன்றவற்றில் - 2/3
மயங்காமல் இருக்க வேண்டும் அதற்காக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களைப் பற்றி படிக்க வேண்டும் பின்பு நமக்கே ஒரு புரிதல் உண்டாகும் யார் பின்னால் செல்ல வேண்டும் என்று🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
செஞ்சி பக்கம் யாராவது இவர்களை கண்டிப்பார்கள் என்று தான் இந்த பதிவு!!! - 3/3
நாம் தமிழரை எதிர்க்க, திமுக ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு...
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு - 1/9
சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர்.
மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி - 2/9