#வாய்_வாடகைக்கு
**********************
OLA பிரசன்னாவின், OLA வியாபாரம் ரூபாய் 50000.
மக்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் கூட, காசு வாங்கிக்கொண்டு பேசும் கயவர் கூட்டம்தான் இந்த திருட்டு திராவிட கூட்டம்...
காணும் இடமெல்லாம் , எப்படி காசு பார்க்கலாம் என்று - 1/3
சிந்திக்கும் இந்த இழி பிறவிகள், தங்களை தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் , "நாங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் பாதூகாவலர்கள் என்று 🤦♂️🤦♂️🤦♂️😬😬🙄
நாம் தமிழர் கட்சியில் இருந்த போது, ஒரு போராட்டத்தில் பங்கேற்கசென்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் - 2/3
🙊🙉🙈
200 ரூபாய் பணத்திற்கும்
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
🙊🙉🙈அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் - 1/7
விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
🙊🙉🙈
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?
🙊🙉🙈 - 2/7
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற - 3/7