அர்ஜுன் சம்பத்- செய்திக்குறிப்பு!

இந்து மக்கள் கட்சியின் சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரம் துவங்கியது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, ஆகிய பகுதிகளில் .
இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள வேட்பாளர்கள் ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தை துவக்கினார்கள்.

இந்த பிரச்சாரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் தமிழ்த்திரு. அர்ஜுன்சம்பத் பங்கேற்றார்.
கோவை சரவணம்பட்டி அய்யா வைகுண்டர் பதியிலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மதியம் மூன்று முப்பது மணிக்கு தேர்தல் பிரச்சாரம் துவங்கியது. சரவணம்பட்டி பேருந்து நிலையம், காந்திமா நகர்,
கணபதி மாநகர், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள். நாளைய தினம் எட்டாம் தேதி மாலை 6மணி யோடு விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
9,10 தேதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாகவும், வெப்பினார் மூலமாகவும், நேர்காணல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

11ஆம் தேதி இந்து மக்கள் கட்சியுடைய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வருகிற 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்ற முதல் நாளன்று இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய துவங்குவார்கள்.

இதுவரை 190 தொகுதிக்கு இரு நூற்று அறுபதுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
இன்று காலை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் கிருஷ்ண விலாஸ் ஹோட்டல் கோவை மாநகர் புறநகர் மாவட்டங்களுக்கான விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தையும் இந்து மக்கள் கட்சி துவங்கி இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் போட்டிகள் உருவாகி உள்ளது இதில் திமுக அணியில் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக பாஜக கூட்டணியில் இந்து மக்கள் கட்சி இடம் பெற விரும்பி கடிதம் அனுப்பி இருக்கின்றது.
5 சட்டமன்ற தொகுதிகள் வரை இந்து மக்கள் கட்சி
கேட்டுள்ளது. இந்துக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியில் இந்து மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை எனில் இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுக்க 214 தொகுதிகளிலும் இந்து வாக்கு வங்கியை
பலப்படுத்தும் நோக்கத்தோடு தேர்தலை சந்திக்கும். ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தும். நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு ஓட்டுக்களை பிரிக்க விரும்பவில்லை.
எப்படியாவது திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆனால் அதற்காக எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் இருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது.
நாங்கள் இந்து ஓட்டு வங்கியை பலப்படுத்துவதற்காக தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே பாஜக அதிமுக தலைமை நல்ல முடிவை எடுத்து தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க எங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

End.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Makkal Katchi (Offl)

Indu Makkal Katchi (Offl) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

8 Mar
ABC s of building a Church community form scratch...

Let me walk you through the steps as to how a church is set up in a small basti/ slum/ gudem/ hamlet... whatever we call it.

1. A pastor and his family moves into that locality.
They genuinely connect with a 4-5 people and find out all about them... all as in all.

2. They look for any stress points in that family and are waiting for a calamity to hit the family and the pastor and his family are there within seconds to do whatever it takes to help them
The distressed family gets out of the situation and the pastor suggests that the family have a "thanksgiving" prayer in the house .

3. All friends and relatives are invited for this "thanksgiving" prayer.
Read 7 tweets
7 Mar
To all Sanghi Friends on Social Media who uncompromisingly work against anti-Hindu propaganda and keep supporting the BJP,

What you are doing today, Shri Arjun Sampath has been doing on the ground for decades. Image
Why is it that the BJP, NDA or AIADMK have never given him the due importance, even though he is working tirelessly on TV, in social media and on the ground?
He supports the same Hindu causes that you do, wears the same vibhuti and kumkumam that you do and keeps working to spread awareness of the same Hindu narrative that you are trying to create?
Read 6 tweets
6 Mar
இந்து மக்களுக்கு துணை நிற்போம்..
கடவுளை எதிர்ப்பவனை கபலிகரம் செய்வோம்... நாங்கள்தான் தேச பக்தர்கள்!

என்றெல்லாம் பேசிக்கொண்டு,
சமூக வலை தளங்களில் தொடர்ந்து பாஜகவை தூக்கி பிடித்துக் கொண்டு,
தனது கொள்கையில் இருந்து எப்போதும் பின் வாங்காமல் இருக்கும் அன்பு சங்கி நண்பர்களே...
நீங்கள் செய்வதைத்தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து களத்திலே நின்று திரு.அர்ஜுன் சம்பத் அவர்கள் இந்து மதத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்!

ஏன் இதுவரை பாஜக மேலிடமோ
தமிழக பாஜக - அதிமுகவை சார்ந்தவர்களோ, தொலைக்காட்சி விவாதம், சமூக வலைதளத்தில் புயலென
சுழன்று கொண்டிருக்கும் இந்து மத ஆதரவாளர்களோ, எவரும் இவரை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை!

நீங்கள் பூசும் அதே குங்குமத்தையும் அதே விபூதியையும் தானே அவரும் பூசுகிறார், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இந்து மதத்திற்காக இந்து மக்களுக்காக பரப்புரை செய்கிறார்?
Read 9 tweets
19 Feb
India's Western Ghats near Someshwara Wildlife Sanctuary. Our vehicle came upon this spectacled cobra that had been hit by a car and we pulled over upon seeing it was still moving.
As we approached the dying animal, a woman who had been carrying firewood along the road appeared with a small jar and gently poured cool water over the snake's writhing body while whispering things in Kannada that I could not understand.
Within minutes a small crowd of villagers appeared and began discussing who would contact a priest to offer the animal last rites so that it could die in peace.
Read 4 tweets
18 Feb
அர்ஜுன் சம்பத் கண்டன அறிக்கை!

வன்னியரசே நாவை அடக்கி கொள்

வன்னியரசு அவர்களே விருதுநகர் மாவட்டத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்தவரை கொலை செய்து விட்டு ஓடி ஒளிந்த கொலைக்காரன் தானே நீ. அந்த கொலையை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் பார்ப்போம்...
#தெய்வீகத்திருமகனார்_பசும்பொன்_முத்துராமலிங்கத்தேவர் அவர்களை கொலைக்காரர் என சொல்லி இவ்வளவு கீழ்தரமான அரசியலில் இறங்கி விட்டாயே. மைக் கிடைத்தால் எது வேண்டுமென்றாலும் நீ பேசி விடுவாயா. உன் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்.
தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க கோரி மண்ணுரிமை மாநாட்டில் தீர்மானம் போட்டவர். எங்கள் சமூகத்தின் மீதும் தேவர் மீதும் மரியாதை கொண்டவர்கள் உன் சமூகத்தார். உன் மானம் கெட்ட அரசியலை திடல் திண்ணிகளிடம் வைத்து கொள்.
Read 6 tweets
17 Feb
We have personally seen Hindu youngsters (also from traditional and Dharmic families) becoming fanatical Vegan, PETA, Environmental or Feminist activists.

Once they are indoctrinated into one of these cults, the cult doctrine becomes the most important one for them Image
compared to things like religion, culture, nation, patriotism and even *laws*.

That is the real matter of concern here. Yes, for a Christian person, there is natural and easy access to NGOs and anti-India Woke activism as most of these avenues have Christian connections.
But the link kind of ends there. Majority of the recruits into these streams are Hindu youth only.

Many upper class urban families, specifically "helicopter" parents actually *encourage* their kids to get into "activism" "causes" etc. at school and college level,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!