பார்ப்பானை பற்றி - திமுக ஆட்சி காலத்தில் , மறைந்த #முக. எப்படியாவது சிம்ப்சன் கம்பெனி தொழிற்சங்கம் , திமுக பக்கம் வந்து விடவேண்டும் என்று திட்டமிட்டு, எனக்கு அந்த ரவுடி பெயர் மறந்து விட்டது. , அவனை களம் இறகினார். அவன் தன் படையுடன் செம்பியதில், அராஜகம் ஆரம்பித்து, நாராயணன் என்ற
2. ஒரு தொழிலாளியின் வலது கன்னம் பெயர்க்கப்பட்டு, அவனது கர்ப்பிணி மனைவியை சூறை ஆடினான். அடுத்தநாள்,தொழிற்சங்க தலைவர் குசெலரின் மீட்டிங் - அங்கே அவர் சொன்னார் - டேய், அற்பற்களே, நீங்கள் குடிக்கும் சாராயம் 3மணி நேரம்தான் வேலை செய்யும். அவர்கள் சோம பானம் அருந்தும் மனிதர்கள் -
உன் நிலமை என்ன என்று யோசி என்றார். மறுநாள் அந்த ரவுடி கும்பல் செம்பியம் நோக்கி சென்றது. இந்த பிரபல ரவுடி, எதிர்ப்பை எதிர் பார்க்கவில்லை, அவன் நேரம் அப்போது கணிக்கப்பட்டது. மெயின் கேட்டை நோக்கி ஓட வேண்டியவன் ஃபேக்டரி உள்பக்கம் ஓடி மாட்டிகொண்டான்.உயிர் போனது. அதன் பிறகு திமுக அந்த
#வரகூர்_பிரசன்ன_வெங்கடாசலபதி. இந்த கோவிலை பற்றி உங்களில் யாருக்கெல்லாம் தெரியும் என்று தெரியாது. மறைந்த என் தந்தை, விகடனில்,பரணிதரன், எழுதிய கட்டுரையை படித்து,அந்த கோவிலுக்கு சென்று வந்தபிறகு,அவருக்கு பல நல்லது நடந்தது; பெண்ணை பெற்றவர், இந்த கோவிலில், என் தங்கைக்கு, திருமணம்
2. நிச்சியம் ஆனால், அவரது சன்னதியில், அதனை செய்வதாக வேண்டி கொண்டார்; அவருக்கு ஏற்ற மாதிரி,ஒரு நல்ல மாப்பிளை, அமைந்தது மட்டும் இன்றி, கல்யாணமும் அங்கே நடந்தது. அவர் மாதம் தோறும், கோயிலுக்கு பணம் ஆரம்பித்தார்; இதில் பல கோவில்கள் அடக்கம். அவர் மறைவுக்கு பிறகு,அதனை நான் தொடர்ந்தேன்.
3. அவருக்கு பென்ஷன் arrears வந்த போது, அதில் ஒரு பங்கை, பெருமாள் பெயரில் FD போட்டு அதனை கோயிலுக்கு அளித்தது, அவர் மறைந்த பிறகு அம்மா மூலம் எனக்கு தெரியவந்தது. 9 கோவிலுக்கும், மாதம் அவர் செய்த பணியினை, நான் இன்று வரை தொடர்கிறேன். அம்மா மறைந்த ஒரு வருடம் இவற்றை நிறுத்து வைத்து,
This tweet may slightly be off tangent and there may be outage; that doesn't mean one can't express what one feels about issue(s).. I've divided it into 3 parts - part 1 is about the outage at twitter - on them blocking Donald Trump- of these I'm astonished at some big handles ..
2. How many of them have read the rules/regulations as expressed by twitter - whether it's legally tenable to the law of the land is a different question - Trump himself , when his personal account got suspended used the id of Potus - all his noise could've been made in that id .
He fell into the trap well laid by the opposition , because he used his emotional quotient rather than his wisdom. Period. There's no reason claiming otherwise or using it as a comparative narrative - Eos; moreover, the unity among luteyns and the left , obnoxious they're, the RW
Like at @chittukuruvi4 has tweeted - GoI now has to watch the platforms of SM; like @HelloNNewman states in his tweet - Trump fell for the bait - as I see it, our PM, has been baited before, now , and will continue to be baited, I've found him more focused than most leaders. As I
2. Continue to feel, that if it was one opposition person, one non Hindu NGO , and/or one white robe or peaceful, opposing Namo, as common logic says, one on one , either could be wrong - but burying all their belief(if they've it as claimed by them), their single agenda being ..
Anti Namo, then I tend to believe that he's on the right track , leading the country to its betterment , which these goons aka opposition, then I need to stand by the elected leader,holding office - sans the frills.. let's take a broader look- has he,anytime failed the procotocol
With PM Modi soon launching "BJP's vaccine" against COVID19, we will have to get used to "Vaccination Deaths" like those infamous "Demonetization deaths". Here is an attempt to compile a list of potential news reports during the vaccination drive.
71 year old man collapses and dies, standing in serpentine queue during Modi's ambitious vaccination program. 32 year old Kerala youth dies 7 hours after COVID vaccine. The two wheeler he was riding was run over by a truck.
His friends claimed, "He never had such accidents before taking the vaccine."
One more vaccine death. 36 year old Doctor, who had received first dose of COVID vaccine just 8 days ago, was beaten to death by bystanders of a patient who died in the ICU due to heart attack.
#ஏழுதலைமுறைபாவங்களைப்போக்கும்#பச்சரிசி
ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து
சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள்
தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.
இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி
"நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்; ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே! உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ,
உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது. உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?
இல்லையே.