*⚫திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது..🔴*
🔴1. 18 மணி நேர மின்வெட்டு.
🔴2. டிரான்ஸ்போர்ட் நஷ்டம் பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை.
🔴3. மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது.
🔴4. நில ஆக்ரமிப்பு.
🔴5. கட்டபஞ்சாயத்து.
🔴6. போலீஸ் ஸ்டேஷனில் நான் திமுக கவுன்சிலர் நான் பருப்பு - கேஸை இப்படி போடு அப்படி போடு மிரட்டல்.
🔴7. ரௌடியிசம் அடிதடி கொள்ளை, கொலை.
🔴8. மாவட்டந்தோறும் திமுக குறுநில மன்னர்கள் மக்கள் குடும்ப கும்மாளம்.
🔴9. ஒரே பாராட்டு மழை "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" தினந்தோறும் அரைகுறை ஆடை நடிகைகளின் குத்தாட்ட டான்ஸ். (அரசு விழாவாம்). கலைஞர் வல்லவர், நல்லவர் என சினிமா துறை முதல் உள்ளூர் கரகாட்ட கோஷ்டி வரை.
🔴10. சென்னையை ஸ்டாலினும்,
மதுரையை அழகிரியும் ஆண்டார்கள்
கோவையை, டெல்லியை கனிமொழியும்
மனம் கவர்ந்த மன்மத ராசாவும் ஆண்டார்கள்
(இது புரட்சித்தலைவி அவர்கள் சொன்னது).
🔴11. தொட்டதெல்லாம் ஊழல் லஞ்சம் லாவண்யம்.
🔴12. சொத்துகளை மிரட்டி உருட்டி வாங்கிய கொடுமை.
🔴13. இலங்கை தமிழரை நம்பவைத்து சோனியாகிட்ட சொல்லி போரை முடிக்கிறேன். சரணடையாதே என உருட்டி ஒரு இனத்தையே கொன்ற அவலம்.
🔴14. தமிழக மீனவர்கள் தினசரி படுகொலை படகுகள் பறிமுதல்.
🔴15. சினிமா துறையை தன் ஆக்டோபஸ் கரங்களால் கருணாநிதி குடும்பம் ஆட்கொண்ட கொடுமை
🔴16. மாறன்Bro's BSNLலை காலி செய்த கொடுமை.
🔴17. தினகரன் பேப்பர் கம்பெனி எரிப்பு, கொலை.
🔴18. 30% கமிஷன் எல்லா துறைகளிலும் ஊழல்.
🔴19. ஏரிகள் ஆறுகள் குளங்கள் ஆக்ரமிப்பு கோவில்சொத்துகள் சிலைகள் கொள்ளை.
🔴20. கலைஞர் குடும்பத்தில் அனைவரும் தொழிலதிபர்கள் பங்குதாரார்கள்.
🔴21. எந்த கம்பனி கருணாநிதி ஆட்சியில் தொடங்கினாலும் அதில் அவர் குடும்ப உறுப்பினர் பினாமி பங்கு தரம் (ஒரு டீக்கடையாக இருந்தாலும் கூட.)
🔴22. கருணாநிதி பினாமி சாரயகம்பெனிகள் கல்லூரிகள்.
🔴23. தப்பு தவறு அடிதடி அராஜகம் வைப்பாட்டி வைத்திருப்பவனே தலைவன் என்ற நிலைக்கு வந்தது.
🔴24. கலைஞர் காப்பீடு என்ற ஒன்றை தொடங்கி அதில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கி மெகா ஊழல்.
🔴25. குடும்பமே கட்சி கட்சியே குடும்பம் என்ற குடும்ப ஆட்சி வேதனை சோதனை.