எனது அன்பு சொந்தங்களே நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் எங்கோ வந்து இனைந்தோம் இனத்திற்காக என்று நான் பயணத்தில் பயணிப்பதில் நான் கண்ட பாக்யம் இந்த காலத்தில் எவ்வளவோ சொந்தங்கள் இருந்தாலும் அதில் அவரவர் சுய நலம் கருதி சென்று விடுவார்கள் அதை இங்கே - 1/5
காணவில்லை என் சொந்தங்கள் துடித்ததோ இல்லையோ இந்த களத்தில் துடிக்கக் கண்டேன் சீமான் என்ற ஒருவன் இல்லை என்றால் இத்துணை சொந்தங்களை என்னோடு துடிக்க கண்டிருப்பேனோ என்பது ஒரு கேள்விக்குறியே நான் இந்த தமிழ் தேசிய பயணத்தில் ஒவ்வொரு நிகழ்வும் என்னை மெய்சிலிர்க்க கண்டு உணர்ந்து - 2/5
வருகிறேன் பல நெடுங்காலமாக எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கிடந்த இனத்தை தட்டி எழுப்பி இன்று தமிழன் என்ற ஒற்றை குடையில் நிற்பதை கண்டு கண் கலங்கிப்போனேன் இப்போது இந்த தளத்தில் எங்கே இருக்கிறது சாதி எங்கே இருக்கிறது மதம் ஒரு தேவனை அடித்தால் ஒரு கள்ளனுக்கு வலிக்காது ஒரு பறையரை - 3/5