முதல்வர் #எடப்பாடிபழனிசாமி அவர்களின் ஆட்சியின் சிறப்பான திட்டங்கள்/நடவடிக்கைகள்:
1. பிளாஸ்டிக் தடை 2. தைப்பூச திருநாள் விடுமுறை 3. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 4. மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு 5. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு
(1/2)
6. குடிமராமத்து திட்டம் 7. பொங்கலுக்கு ரூ 2500 வழங்கியது 8. கொரோனா - வை சிறப்பாக கையாண்டது 9. தடையில்லா மின்சாரம் & குறையில்லா காவிரி நீர் 10. சட்டம் ஒழுங்கு/நிலையான ஆட்சி
(2/2)