திருச்சி மலைக்கோட்டையில் வெள்ளையர்களை விரட்டியடிக்க எவருகெல்லாம் ஐரோப்பிய ரத்தம் ஓடவில்லையோ அவனெல்லாம் விடுதலை போருக்கு தயாராகுங்கள் என்று போர்ப்பிரகடனத்தை வெளியிட்ட - 1/3
இன்று காலை ஆசிரியர்கள் எனக்கூறிக்கொண்டு 31லேப்டாப் உடன் நுழைந்த 31பேர்..!!!
அங்கே கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தடுத்திநிறுத்தி கேட்டதற்கு ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியர் எனகூறிக்கொண்டே காவல்துறை உதவியுடன் 1/4
விறுவிறுவெண உள்ள சென்றுவிட்டனர்... பிறகு கட்சியினர் கலெக்டர், வருவாய் அலுவலர் என அனைவருக்கும் புகார் தெரிவித்து சாலை மறியலில் உக்காந்தனர்.. நிலைமை மோசமாதவதை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக வாக்குபெட்டிகள் வைத்துள்ள அண்ணா பல்கலைகழகத்திற்கு வந்து திமுக கட்சியினருடன் சமாதான - 2/4
பேச்சு நடத்தினர்.. உள்ளே சென்ற 31பேரை உடனடியாக வெளியேற்றுங்கள் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றதும் உடனடியாக கலெக்டர் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்... இதோ முழுவீடியோ 👇👇👇