Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
கலிபோர்னியா, central valley பகுதியில் Subsidence இன்னும் தொடர்கிறது ஆனால் Subsidence வீதம் (rate) குறைந்துள்ளது.1988-2013 வரை 25 ஆண்டுகளில் Subsidence சுமார் 5 அடிகளாக உள்ளது. Subsidence வீதம் (rate) குறைய Joseph F. Poland யின் ஆராய்ச்சியும் ஒருவகையில் காரணம் & அதைபற்றிய பதிவு.
கலிபோர்னியா, central valley பகுதியில் subsidence ஏற்பட காரணம் விவசாயம். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயம் நடைபெறுவதால் subsidence ஏற்படுகிறது. Subsidence யை புரிந்து கொள்ள Terzaghi's Principle நமக்கு உதவும்.
நிலத்தடி நீர் எவ்வாறு நிலத்தடியில் உள்ள பாறைகளி சேமிக்கப்படுகிறது என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளவும்
Aquifer: மணலில் நீர் சேமிக்கப்படுகிறது. நீரோட்டம் இருக்கும் (Permeable) கிணறுகள், Borewell அமைத்து நீரை எடுக்கலாம்.
Aquitard: களிமண் (Clay) நீரை உறிஞ்சும். நீரோட்டத்தை தடுக்கும்(impermeable). களிமண்ணில் நீரை எடுக்கமுடியாது.
Aquitard: களிமண் நீரை உறிஞ்சும் போது அதன் கன அளவு கூடும் & நீரை இழக்கும் போது கன அளவு குறையும். Aquitard இந்த பண்பு நிலம் உள்வாங்க subsidence க்கு காரணம்.
Subsidence யை புரிந்து கொள்ள, Aquifer & Aquitard யின் மீது செயல்படும் stress பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
Normal stress, Aquifer மீது உள்ள மணல், & களிமண், கட்டடங்கள் எடையால் (Overburden load) ஏற்படுகிறது Aquifer & Aquitard யில் இருக்கும் நிலத்தடி நீர் அழுத்தம் Pore pressure.
Terzaghi's Principle
Effective stress (sigma ev) = Normal stress (sigma v) – Pore pressure (Pp)
Aquifer யில் உள்ள நீரை, Bore well/ கிணறுகள் மூலம் எடுக்கும் போது pore pressure குறையும்; Effective stress (அழுத்தம்) கூடும்.
நிலத்தடி நீரை எடுப்பதால், Aquifer & Aquitard மீது அழுத்தம் (Effective stress) கூடுவதால், மணல் & களிமண் அழுத்தப்பட்டு நெருக்கமாகி (compaction & compression) கன அளவு குறையும். Aquifer & Aquitard யின் அளவு எவ்வளவு குறைகிறதோ, கிட்டத்தட்ட அதே அளவு subsidence ஏற்படும்.
Layman மொழியில், நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுத்தால், நிலம் உள்வாங்கும் (subsidence).
Maxwell model, Voigt model & Power law மூலம் Aquifer & Aquitard deformation யை இன்னும் விரிவாக விவரிக்கலாம்.
Pore pressure கூடும் போது நிலநடுக்கம் தூண்டப்படுகிறது.
Pore pressure குறையும் போது subsidence ஏற்படுகிறது.
Joseph F. Poland, 1935-1940 வரை Stanford University யில் முழு நேர PhD; thesis submit பண்ணாமல் USGS யில் பணியில் சேர்ந்து விட்டார். Subsidence தொடர்பான ஆராய்ச்சியில் அவரின் பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு 1981 யில் Stanford University, PhD வழங்கியது.
நம்ம ஊரில் ஏன் subsidence இல்லை?
நாம் நிலத்தடி நீரை உறிஞ்சும் போது, ஏற்படும் வெற்றிடத்தை கடல் நிர் நிரப்பிவிடுகிறது (Sea water intrusion), pore pressure குறைவதில்லை எனவே Subsidence ஏற்படுவதில்லை மாறாக நிலத்தடி நீர் உவர் நீராகிறது
தமிழகத்தின் உள்மாவட்டங்களில், பாறையில் உள்ள விரிசல்களில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. Rock strength அதிகமாக இருப்பதால் subsidence ஏற்படுவதில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2000 ஆண்டுகளுக்கு மேலாக மூட நம்பிக்கை கொண்ட இந்தியர்கள் முட்டாள் தனமாக தங்கத்தை எடுத்தவிதமும், எப்படி அறிவியல், தொழில் நுட்பம் கொண்டு தங்கத்தை எடுக்க வேண்டும் என பிரிட்டிஷ் நமக்கு கற்று கொடுத்ததை பற்றிய நீண்ட பதிவு.
தங்கத்தை எடுக்க இந்தியர்களிடம் இருந்த தொழில் நுட்பம் Panning & Rat hole mining. Panning: தங்கத்தின் அடர்த்தி (density) 19.3 g/cc. மணலின் அடர்த்தி 2.6 -3.2 g/cc. ஆற்று நீரில் மணலில் சலித்து, அடர்த்தி மிகுந்த தங்கம் பிரித்து எடுக்கப்படுகிறது.
ஆற்றுக்கு எப்படி தங்கம் வருகிறது?
மழையின் போது, தங்கம் உள்ள பாறைகளை மழை நீர் அரித்து (erosion) மணல் & தங்க துகள்களை ஆற்றுக்கு கொண்டு வருகிறது. ஆற்று மணலில் உள்ள தங்கத்தை panning மூலம் பிரித்து எடுப்பார்கள். ஒரு டன் மணலை சல்லடையில் சலித்தால் 0.1 கிராம் தங்கம் கிடைக்கும்.
அரசு அலுவலங்களில் appraisal உண்டு, அதன் அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும். Appraisal லை Annual Confidential Report ன்னு சொல்வார்கள். Appraisee க்கு என்ன மதிப்பெண்/ appraisal வழங்கப்பட்டது என தெரியாது & அது confidential.
பார்ப்பான் அதிகாரி, அவனுக்கு கீழ் வேலை செய்யும் பார்ப்பானுக்கு மட்டும் நல்ல appraisal கொடுப்பான், பார்ப்பானுக்கு மட்டும் பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு எந்த பாஸ் தனது ACR யை நாசமாக்கினார் என்பது தெரியாது.
2005, RTI சட்டமாகியபின் மத்தியரசு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ACR கேட்டு RTI போட்டார்கள். RTI யில் வெளிபட்ட தகவல்கள், பதவு உயர்வு performance அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பதை காட்டியது. பலர் நீதிகேட்டு நீதிமன்றம் போனார்கள். நீதி கிடைக்கவில்லை உதா. பாஸ்கர் கெய்க்வார்ட் வழக்கு
பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலமும் @Arappor யின் அவதூறு அரசியலும்:
ஆயா 2011 யில் ஆட்சிக்கு வந்தவுடன் Vision 2021 ஆவணத்தை ரிலிஸ் பண்ணியது. அதன் படி பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் development, வண்டலூர் பேருந்து நிலையம், திருமழிசை துணை நகரம் etc இருந்தன.
ஆயாவின் vision 2021 ஆவணம் அதிமுக வினருக்கு toolkit. அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கு, ஏரி, குளங்களை அதிமுக வினர் ஆக்கிரமிப்பு & குறைந்த விலைக்கு வாங்கி நில அபகரிப்பு செய்வார்கள். அதிமுக வினரால் பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஆயாவின் பள்ளிக்கரணை development சுற்றுச்சூழலை பாதிக்கும் என அதை எதிர்த்து பூவுலகு பூமர்கள், அக்கப்போர்கள் வாயை திறக்கவில்லை.
அதிமுக வினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலத்தின் பகுதி மதராஸ் உய்ர்நீதிமன்றம் தீர்ப்பால் மீட்கப்பட்டது. வழக்கு முடிந்துவிட்டது
தமிழகத்தை பொருத்தவரை Hydrofrac, Hydrocarbon, நிலநடுக்கம் சொற்கள் taboo வாக உள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவீட்டு முறை, நிலநடுக்க அலைகள், seismic tomography பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிலநடுக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Richter scale. Charles Richter, நிலநடுக்கத்தை அளவிடும் magnitude அளவீட்டு முறையை உருவாக்கினார். Richter, நிலநடுக்கத்தால், நிலத்தில் ஏற்படும் அதிர்வை seismograph மூலம் அளர்ந்தார்.
Richter Scale யை சரியாக புரிந்து கொள்வோம். zero magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் அதிகபட்ச நகர்வு (amplitude) 1 micro meter (1/1000 mm). 3 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 mm. 6 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 மீட்டர்.
சூழியல் பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பதிவுகளில் sensation இருக்கிறது & Science இல்லை. அறிவியல் பூர்வமாக சூழியல் பிரச்சனைகளை எவ்வாறு அனுகவேண்டும் என்பதை பற்றிய பதிவு.
நமது ஊரில் Waste water disposal எளிது, தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகளை ஆறு, குளம், ஏரியில் கலக்க விட்டுகிறோம். அமெரிக்காவில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்தால் சிறை & தொழிற்சாலையை மூடிவிடுவார்கள்.
அமெரிக்காவில் தொழிற்சாலை waste water யை, சுமார் 12,000 – 20,000 அடிகள் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் செலுத்துவார்கள் (Injector well). ஆழ்துளை கிணறு இரும்பு குழாய்களால் கேசிங் செய்யப்பட்டிருப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது.
Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.