உங்ககிட்ட அப்படி நடந்துருக்கலாம். பட் என்கிட்ட நடக்காத வரை நான் நம்ப முடியாது. அறிவுரைக்கு நன்றி
நல்ல நட்புக்கு நல்ல விவாதத்திற்கு எப்போதும் நான் தயார். எப்படியும் பேசுங்க நான் கண்டிப்பா பதில் தருவேன்
பசி துரோகம் இது மட்டும் தான் நிறைய சொல்லி தந்தது. இந்த மாத்தி யோசிக்குறேனு இல்லை, why னு கேள்வி கேட்காம why not nu kelunga , நீங்களும் தனியா தெரிவீங்க
தெரிந்தால் எனக்கும் சொல்லவும். தூக்கம் போகிறது
கூரை எரிந்து நட்சத்திரம் நன்றாக தெரிகிறது- ஜென் தத்துவம்
மூட நம்பிக்கையின் போது
இரண்டு கேள்விக்கும் ஒரே பதில் சுயம் இழத்தல் , சுயமரியாதையை தீண்டுதல்
மதிப்புக்கான கல்வி மதிப்பெண் கல்வியாக மாறிய போதே ஆசிரியர் தேவை குறைந்து விட்டது. Value based education converted as mark based education. That changed the working nature of a teacher. Now we teachers are like hotel cooks . We are giving what you want and not giving what is good
ரஜினிகாந்த் சார், சிம்பு சார் தனுஷ், இசை எம் எஸ் வி, பிடித்த படம் பட்டியல் பெருசு நெருக்கமான படம் சேது, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி
திருச்சியில் இருந்து சென்னை வந்து முனைவர் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்
பொதுமை படுத்த மாட்டேன். விதிவிலக்குகள் உதாரணம் ஆகாது. நான் விதிவிலக்கு
Material science ( nuclear breeder applications)
நாகசாகி- ப்ரபசர் மட்ஷூஷிமா
நகோகா- ப்ரபசர் மியான்கு லீ
மியூனிச்- டாம் மேத்யூ
ஃபுகோகா-தோழர் அயாமி
சூரத்- ப்ரபசர் ஜிக்னாஷா சோலான்கி
இவங்க லாம் ரொம்ப முக்கியம்
உள்கட்டமைப்பு வசதிகள், முறைப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான சட்ட திட்டங்கள், பெற்றோர் மனநிலை
Passion, need இது ரெண்டும் ஏன்னு தெரிஞ்சா போதும். அதீத பொறுமை. நீ எதுக்கும் லாயக்கு இல்லைனு கைடு திட்றப்ப இதெல்லாம் தொடங்கும்.
மது என்பது நம் வாழ்வியலின் அங்கம். அது அளவுக்கு மீறும் போது நம்மையே அழிக்கும் (காதல் போல). அப்படி வாழ்க்கையை இரசிக்க கணங்களை இரசிக்க வேண்டும் அப்படி இரசிக்கத்தொடங்கியதே மது. மொடா குடிகாரர் இல்லை. அதிலிருப்பதை தெரிந்து பருகுவேன்
நிச்சயமாக ஓட்டமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் மிக விரைவில்.
நிஜத்தில் ஸ்பேசினால் டிஎல் சண்டை விவாதங்கள் குறைந்து விட்டது. ஸ்பேஸ் எழுத்தை குறைத்து சத்தத்தை அதிகப்படுத்தி விட்டது.
ட்விட்டரின் அழகே அந்த குறைந்த வார்த்தை விளையாட்டு அதை இழக்கிறோம்
பள்ளி ஆசிரியர். பள்ளி மாணவர்களை ஆய்வின் மூலம் கற்றல் எனும் செயல் முறைக்கு பழக்கப்படுத்தி வருகிறேன். பள்ளி மாணவர்களை அயல்நாடுகளுக்கு கற்றலுக்காக அனுப்பி வருகிறேன்
நிச்சயமாக இது உண்மை. ஆனால் நல்ல மாணவர் நல்ல ஆசிரியராக இருக்க முடியும் என்பதில்லை. சுமாரான மாணவர்களே கற்றலை இனிமையாக்கும் திறமை உடையவர்கள். எனினும் நீங்கள் கூறுவது 30% இருக்கிறது
நிச்சயமாக எழுதலாம்.
IGCAR kalpakkam and VIT University
தானா கனியாத பழம் தடி கொண்டு அடிச்சா பழுத்துடுமானு ஒரு பழமொழி இருக்கு எங்க ஊர்ல
வளர்ந்த சூழல் காரணமாக இருக்கலாம். முதலில் உடன்பிறந்த சகோதரிகளிடம் அல்லது சித்தி மகள்களிடம் பேசவும். அப்படியே அத்தை மகள் மாமன் மகளின் பேசவும். 25 வயசு எதை பேசனும்னு தெரிஞ்சுக்க வேண்டிய வயசு. எப்படி பேசனும்னு 5 வயசுலயே கத்துகிடனும்
Highly sensitive question. Views may be personal. First we need to view the child in her perspective. Then teach the child About self hygiene and parts . Need to speak about it
கருத்தாழம் உடைய கையெழுத்திற்காக
அதீத இனிப்பும் பல நேரங்களில் வெறுத்துவிடும். அவ்வப்போது தேன் தடவி எழுதலாம்.
அவன் தனியா தூங்கனும் னு கேக்குறப்ப.12 வயசுலயே ஆரமிச்சுடனும் என்னை பொருத்தவரை
எழுத்துல ஆறுதல் தேடாதீங்க. அது எதாவது ஒரு சூழலில் கிடைக்காமல் கூட போகலாம். அதுக்கு பதிலா எவரின் எழுத்துக்களிலும் ஏதாவது ஒரு உங்களுக்கு தேவையான பாடம் இருக்கலாம். அதை தேடி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்லா இருக்கேன் மாம்ஸ். ஒரு வருஷத்துக்கு மேல ஆய்டுச்சு இந்த லாக்டவுன் முடியட்டும் போய்டலாம்
MSc.,(physics) BEd .,MA (psychology)., MS(IET) doing
Vodafone மட்டும் வேணாம். ரொம்ப நொந்துட்டேன்
விரைவில்
நீங்கதான் கால் பன்னனும்... பெண்டிங் நிறைய இருக்கு
எனக்கு அப்படி தோனுனதே இல்லை எப்பவும்
இந்த முழு பதிவும் பதிவேற்ற மனமில்லை. நீங்க உங்க அரியர்ஸ் கிளியர்பன்னுங்க. சுய விருப்பத்தின் பேரில் கோர்ஸ் எடுங்க. இங்க படிச்சா ப்ளேஸ்மென்ட் பன்னுவோம்னு சொல்றவன நம்பாதீங்க. இதையும் மீறி கம்யூனிகேஷன் தவிர்த்து ஏதாவது ஒரு ஸ்ட்டார்ட்அப் கம்பெனில சேருங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்
23 வயசு இளம்பெண். பற்றற்ற வாழ்க்கைதான் இல்லை. விரும்பியது கிடைக்காம போனதால் வந்த வெறுமை. கிடைக்குற வரை போராடுங்க. கண்டிப்பா உங்களுக்கானது உங்களை தேடி வரும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. இது சாத்தியமே யாரிடமும் எதையும் யாசித்து பெற முடியாது.
Sure thank you. Have a great day
Holding the resturent business in this pandemic is not advisable. But sure after July you will get your peak. Till that pls try to upgrade your ideas like online delivery like that. Surely you will reach heights. All the best . Hope everything will be fine one morning
விண்ணப்பம் ஏற்கப்பட்டது
காதலின் தூய வடிவம் காமம். உண்மையான காதல் இருக்குமிடத்தில் மட்டுமே காமம் பிறக்கும். அது தவிர்த்து வருவது அனைத்தும் உடல் தேவையே. Sex is the purest form of love. But lust is just need for the minute
BA தமிழை தொலை நிலை கல்வியில் நிறைவு செய்யுங்கள். கண்டிப்பா பயமே இல்லாமல் இருக்க முடியும் என்று சொன்னால் நான் ஒரு பெரிய முட்டாள். முள்ளை பிடிக்கனும்னு முடிவு பன்னிட்டீங்க முழுசா பிடிங்க. கல்விக்கு பணம் தடையில்லை. ஷார்ட் டேர்ம் கோர்ஸ் நிறைய இருக்கு செலவின்றி படிக்க. வாழ்த்துக்கள்
டிஎம் செய்யவும் புகைப்படம் அலைபேசி எண் தருகிறேன் மாம்ஸ்
கார்த்தி அண்ணா எந்த பிரச்சினையும் தீர்வு ரொம்ப சிம்பிளா தந்துடுவார். என்னனு தெரியல ரொம்ப பிடிக்கும். இப்பலாம் பார்க்கவும் முடியல பேசவும் முடியல. மிஸ்யூ @imemyselfkarthi அண்ணா
அளவா குடிங்க.
Sure but inform me atleast 1 day before
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க. உடம்ப பாத்துக்கோங்க
மிரட்டல் மேரேஜ்
கண்டிப்பா இருக்கு. வாழ்த்துக்கள்
போனை ஓரமா போடுங்க. என்ன தேவைனு தீர்க்கமா முடிவு பன்னிட்டு படிங்க.
நானே பெரிய செலவாளிங்க. @aram_Gj மாம்ஸ் பதில் சொல்லுங்க
நானும் கூட நல்லாருக்கனும்னு நினைக்குறீங்களே❤️❤️❤️
தண்ணீர்
ஆம்
Yes. you are eligible to get govt. job. Pls complete your b.ed and continue in the same school for next two years
இயற்கைதான். வடிகால் தேடுங்கள். வடிகால் பெண்ணிடம் தேடாமல் வேறு வழிகளில் தேடுங்கள். அளவாக சுயஇன்பம் செய்யுங்கள். அதற்கு மேல் வயிறு முட்ட சாப்பிடுங்கள் தூக்கம் வரும் தூங்கிடுங்க
காக்டெயில் பார் பொருத்து மாறும் கண்டிப்பா எழுதலாம்
உங்கள் துணையை பொருத்து. சைஸ் முக்கியமா ஸ்டாமினா முக்கியமானு துணைய கேட்டு முடிவு பன்னுங்க
Thanks mapla
@nkchandar அண்ணா ஹோஸ்ட் பன்னா இல்லை பேசுனா பன்னலாம் . கூடவே @HilaalAlam அண்ணனும் பேசனும்
Yes possible. She can do her B.Ed and ask her to approach army public school(APS). So sometimes transfer also will not affect her career.
சாப்டேன் மாம்ஸ். தெரியல தோத்துடுச்சானு
ஜானி படத்துல அவரோட ஆட்டிடியூட் பிடிக்கும். அதான்
லாக்டவுன் முடியுற வரை வீட்ல அப்பாகிட்ட அதிகமாக வாய கொடுக்காதீங்க. அதான் நான் தர்ர அனுபவ அட்வைஸ்
ஹெல்தியா சாப்பிடுங்க
இப்பவும் கெட்டுப் போகல.... படிங்க டிகிரி தேவைனு இல்லை எதாவது படிங்க
சில நேரங்களில் வரலாறு ஏதாவது அனுபவம் தரும். வாழ்க்கை பாடம் சரிவர இங்கு பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை
ஸ்கூல் டீச்சர்
வேணாம் சகோ
டியூஷன் எடுக்க ஆரமிங்க. புதுசா ஆரம்பிக்கும் ஸ்கூலுக்கு வேலைக்கு ட்ரை பன்னுங்க வேலையும் கிடைக்கும் அனுபவமும் கிடைக்கும்
பூர்வீகம் தாத்தாவுக்கு இலங்கை கண்டி, அப்பாவுக்கு கோவில்பட்டி, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சி
இது உண்மையான மனக்குமுறலாக இருந்தால் அந்த உறவை விட்டு யோசிக்காமல் வெளியே வந்துடுங்க. இதுக்கு மேல பிடிச்சா உங்க கைக்குதான் ஆபத்து. இவங்கள திருத்தவும் முடியாது. தனியா வந்து பொழப்பு பாருங்க. துணை தேவைபட்டால் தேடிக்கோங்க
மகிழ்சியா இருக்கேன்னு என்னையே நம்ப வைப்பேன்
நன்றி தோழர்
School teacher
Too far, fingers are not enough and count the number of stars. that many
உனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு கை நடுங்கும்ல
பயம் வரும். கூடவே சித்த மருத்துவர்களின் பில் வரும். இதைத்தவிர பெருசா எதுவும் ஆகாது. இறைக்க இறைக்கத்தான் ஊறும்னு பழமொழி இருக்கு
Instead of calling them for tuition call them for phonetics class. Irrespective of anything they will join.
வேலையா இருந்திருப்பேன். வேனும்னுலாம் பன்னாம இருக்க மாட்டேன்
விஸ்கி தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும், பிராந்தி பழங்கள், ரம் இது இரண்டும் கலந்த ப்ளேவர்டு ட்ரிங்க. எது குடிச்சா வரும் உடலுக்கு தீமைதான் . இதுல விஸ்கி ரம் அளவோடு சாப்பிடுங்க. பிராந்தி இஸ் நாட் மை கப் ஆஃப் ட்ரிங்க்
முதலில் சுய இன்பம் என்பது கெட்ட பழக்கமே இல்லை. அப்படி பேசி அதீத குற்ற உணர்வில் உங்களை தள்ளி விட்டு வைத்திருக்கிறார்கள். அளவாக இருங்கள் இதற்கும் வழி பிறக்கும். விடலாம் வேணாம்.அது இன்னும் ஸ்ட்ரெஸ் தர வாய்ப்பு உள்ளது. நைட்டுல நல்லா சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க
எல்லாம் கடந்து போகும். மிஸ் அண்டர்ஸ்டேங்கை உங்ககிட்ட அவர் நேரடியாக கேட்டு பேசிட்டாரா ? அப்ப ஸ்டில் ஹீ வான்ட்ஸ் யூ மோர் தென் எனித்திங். இல்லை மனசுல வைச்சுருக்காரா காயப்படுத்த விரும்பாம கூட இருக்கலாம். கால் பன்னி பேசுங்க. மெசேஜ் பன்னாம. ஏன்னா குரலுக்கு உள்ள சக்தி எழுத்துக்கு இல்லை
இதை நான் குளோரிஃபை பன்றேனு நினைக்க வேணாம். இதனால் உலகத்துல எந்த ஒரு மனுஷனுக்கும் அவன் குடும்பம்தான் எல்லாமே. அப்படி அதிலிருந்துதான் அவன் எல்லாமே செலக்ட் பன்னுவான் அம்மா போல மனைவி,அப்பா போல் கணவன்,அக்கா போல் அண்ணன் போல் இப்படி சொல்லிட்டே போலாம்.ஏதோ ஒரு காரணத்திற்கு இந்த சமூகம்1/2
இதை கட்டுப்படுத்துது. பட் இரு மனம் விரும்பி குற்ற உணர்வு இல்லாமல் எடுக்கும் எந்த முடிவும் தவறல்ல. இது இன்செஸ்ட்க்கும் பொருந்தும்.உங்கள் விருப்பத்தை துணையுடன் பேசுங்கள்,சாதக பாதகங்களை விவாதித்து நடைமுறை படுத்துங்கள். வாழ்த்துக்கள் 2/2
கண்டிப்பாக எழுதுறேன். நானும் இது பற்றி எழுதனும்னு நினைச்சேன்
பிரதிபலிக்கும் நபர்கள் இங்கே நிறைய சகோ
நானே எழுதனும் னு நினைச்சேன். கண்டிப்பா எழுதுறேன்
Byju is not at all an educational module it's purely business module. It cannot be fit for our system
நானும் உங்கள் மாதிரி தான். வாங்க பேசலாம். எனக்கும் எந்த திறமையும் இல்லை. டேலன்ட்லாம் பேசுறது எழுதுறது மட்டுமில்லை. சின்ன வயசு ஸ்கூல் நியாபகங்களை அசை போடுங்க கண்டிப்பா 10 சான்றிதழாவது இருக்கும். அப்பறம் ஏன் இப்படி. வாங்க சேந்து பேசலாம் நான் இருக்கேன்
நிறைய தேடுங்க. புத்தகத்தை படிங்க. சுயமா இணைத்துக்கற்றல் முறையை உங்களுக்குள் உருவாக்குங்க. அப்பறம் நீங்க சொன்ன குணங்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொது
சரியான முடிவு. நானும் அந்த நார்மலைஸ் பீரியட்கு வெய்ட்டிங்
நீங்களும் சந்தோஷமா இருங்க. வெளிய வாங்க. ஏரியால இருக்க சின்னப்பசங்கள சேர்த்துக்கோங்க. அவங்க கதை கேளுங்க. காதலி நல்லா இருக்கனும்னு வாழ்த்துங்க. முடிஞ்சா அவங்களுக்கு ஒரு பூங்கொத்து அனுப்பி நன்றி சொல்லுங்க. வாழ்கை ஒருமுறைதான் வாழ்ந்து பாருங்கள்
பேர்ல என்ன சார் இருக்கு.
அப்படியே போக விட்டுடனும். லவ்னு கிளைம் லாம் பன்ன அலோ பன்னாதீங்க. தள்ளி வந்துடுங்க தனியா வந்துடுங்க
தப்புதான் சார். பணம் முக்கியம் வசதி முக்கியம் னு நினைக்குற ஊர்ல லட்சியம்னு இருந்தா அப்படித்தான் பைத்தியம் கணக்கா பாப்பாங்க. இப்படிக்கு இன்னொரு பைத்தியம். ஆனா விடாம ட்ரை பன்னுங்க வேலை கிடைக்கும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சரி எலெக்ஷன் முடிஞ்சு ரிசல்ட் வந்தாச்சு இப்ப கொஞ்சம் #NEETScam பத்தி பாப்போம். நாம நிறைய ஆதாராத்தோட பலமுறை பேசியாச்சு நீட் என்பது மெடிக்கல் சீட்டு ஏழைகளுக்கு எட்டா கனி ஆகனும், ஆகாஷ், ஆலன் போன்ற கோச்சிங் மாஃபியா சம்பாதிக்கனும்னு இந்த சிஸ்டம் லீகலி செஞ்சுருக்க கரப்ஷன்
முதல் பாய்ன்ட் பலருக்கும் சந்தேகம் அதெப்படி தப்புன்னா நாலு மார்க் போகும் கூடவே தப்பா எழுதுனதுக்கு ஒரு மார்க் ஆக மொத்தம் 5 மார்க் போகனும் ஆனா நிறைய பேருக்கு மார்க் 718,719 வந்துருக்கு இதெப்படி சாத்தியம். இதுக்கு ஒரு சப்பை கட்டு @NTA_Exams தருது. அதாவது நிறைய பேரு நேரம்
பத்தல அப்பறம் நேரக் குறைவு ஏற்பட்டுச்சுனு சொல்லி அதை NTA உறுதி செய்ததால அவங்களுக்கு நார்மலைசேஷன் முறை மூலமா மார்க் ஏத்துனதா சொன்னாங்க. ஆனா முன்னிரு வருடங்களில் இதே பிரச்சினை வந்தப்ப அவங்க இந்த முடிவு எடுக்கல. யாருக்கு நேரம் பத்தல பத்துனுச்சுனு எப்படி documentation பன்னாங்க
Hello all !!
Let me say it clearly as it's the admission time. Never fall prey to UG courses with specifications. For example courses offered with specialisation on Deep Learning, Machine learning, Artificial Intelligence, Cyber security and Robotics etc. No university has
appointed special faculties for this specialised courses or have training to the existing faculties
Let's say a university has started a specialisation course this year. It won't have proper laboratory or concerned specialised faculty to teach that subject.
Whoever has taught the prime courses last year will be assigned to this course
Eg:If I'm taking Aerodynamics for 3rd semester and if college releases a specialised course in Aerodynamics as Wind turbine aerodynamics,it won't appoint a faculty. It will ask me to take the subject.
@guviofficial இந்த ஐஐடிக்கு உள்ளே இருக்க இன்க்குபேஷன் edtech கம்பெனி பத்தி கொஞ்சம் பேசலாம்னு தோனுச்சு நன்றி @Sollakudatham . இந்த கம்பெனி ஒரு ஆன்லைன் கிளாஸ் அதாவது IT based and technical skill based பாடம் நடத்தும் ஒரு கம்பெனி. இப்ப zen class னு லைவ் கிளாசும் உண்டு
கோர்ஸ் பீஸ் எதுவும் இல்லை 5000 ரூபாய் கட்டி(refundable) ஒருவார boot camp ல சேரனும் சக்கரையா பேசி உங்களை கோர்ஸூக்குள்ள இழுத்துக் கொண்டு வந்துடுவாங்க. அதுக்கப்பறம் வருஷம் 12 லட்சம் சம்பளம் , ஐஐடி ப்ரபசர் க்ளாஸ் எடுப்பாங்க நல்ல ப்ளேஸ்மென்ட் வாங்கிதருவோம் அது இதுன்னு காதுலயே
செய்வாங்க. நம்பி சேரும் ஆட்கள்ல பாதி பேரு மிடில் க்ளாஸ் ஆட்கள் 80000-125000 வரை கோர்ஸ் பீஸ். அதுவும் சரியா சொல்லி தரமாட்டாங்க. இதென்னடா பணத்தை கொடுத்து பைத்தியத்தை வாங்குன கதையா இருக்குனு refund கேட்டா அந்த வேலை பாக்குற ஒருங்கிணைப்பாளர் இந்துமதி னு ஒருத்தவங்க
எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பதை தவிர்க்கவே அந்த உறவில் இருக்கும் ஏதேனும் ஒரு நபர் விரும்புவார். ஆனாலும் அதையும் மீறி சில விஷயங்கள் கையை மீறி போகும் போது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம். அந்த உறவிற்கு ஒரு proper closure தர வேண்டிய கடமை
இரண்டு பக்கமும் இருக்கு. நட்புல இந்த proper closure ரொம்ப முக்கியம். நேரே உட்கார்ந்து பேசி இது காரணம்னு உண்மையை பட்டுனு உடைச்சு இதனாலத்தான் நாம பிரியுறோம்னு சொல்லிட்டா எந்த பிரிவும் மனக்கசப்பு டன் இருக்காது. அதே போல உண்மையை சொல்லாமல் ஒரு closure எடுத்தால் அது ரெண்டு பக்கமும்
நிம்மதியாக தூங்க விடாது. காரணம் சொல்லனும்னு ஏதாவது சொல்லிட்டு வெளியே வந்தால் அந்த காரணம் சப்பை கட்டாக இருந்தால் அந்த முடிவு ரொம்பவே அழுக்காக மாறிவிடக் கூடும். அதனால உண்மையை மட்டும் சொல்லி ரொம்ப தெளிவா ஒரு உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும். அப்படி வைச்சாதான் அது proper closure.
#விழிப்புணர்வு
நேத்து தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிச்ச ஒரு ஸ்பெஷல் சைல்டு +2 மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி அட்மிஷன் குறித்த ஒரு பிரச்சினை வந்தது.
பொண்ணு scribe வைச்சு பரிச்சை எழுதிருக்காங்க. இப்படி இருக்க பசங்களுக்கு ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் உண்டு. அவங்க
ஆங்கில தேர்வு எழுத தேவையில்லை. அதற்கு scribe அப்ளைபன்னும்போது ஆங்கிலம் exemption னு சொல்லிடனும். இது ரொம்ப தவறான ஒரு முறை. இதன் இம்பாக்ட் நேத்து அந்த குழந்தை ஒரு காலேஜ்ல பாட்டனி க்ரூப் அட்மிஷன் கேக்க போக அந்த கல்லூரி உங்க மார்க் ஷீட்ல ஆங்கிலம் மார்க் இல்லைனு
அந்த பொன்னுக்கு அட்மிஷன் தர யோசிச்சுருக்காங்க. இந்த பிரச்சனையின் தீர்வு கேட்டு கால் வந்தது. அப்பறம் அந்த பெண்ணோட அப்பாகிட்ட பேசி ஸ்கூல் ஆபீஸ்ல scribe allocation letter வாங்கி, ஹெச்எம் கிட்ட அட்டஸ்டஏஷன் வாங்கி அதை AEஆபிஸ்ல தந்து லெட்டர் வாங்கி தர சொன்னேன்.ஆனா இப்ப அந்த பொன்னுக்கு
*12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!*
12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அடுத்து என்ன படிக்கலாம்? மருத்துவம், அறிவியல், வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான்
12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம்
அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS,
BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.
அவை https://t.co/TZEQfGqy73 Radiology
https://t.co/TZEQfGqy73 Audiology and Speech Therapy
https://t.co/TZEQfGqy73 Ophthalmic Technology