🎥Grave Encounters 🎥
Horror/Footage Found Horror
IMDB 6.1/10 My Rating 7.5/10
Adult Content ❌
Nude Scene❌
Voilence ❌
Movie Available in Telegram
Telegram Channel Link in Bio 🤙 Image
Grave Encounters அப்படிங்கிற ஒரு Reality Show அந்த show ல ஆத்மா அமானுஷ்யம் பேய் இந்த மாதிரி விஷயங்கள் இருக்கா இல்லியான்னு ஒரு show மூலமா மக்களுக்கு காட்டுவாங்க.. அவங்களோட Show மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு இன்னும் தெளிவா பேய்கள் பற்றி காட்டணும்னு
ஒரு பாலடஞ்ச Building க்கு போவாங்க அந்த Building 100 வருசத்துக்கு முன்னாடி Mental Hospital ah செயல்பட்டு வந்தது அந்த Hospital ல இருக்குறவங்க எல்லோரும் ஒரு தீ விபத்துல இறந்து போயிருப்பாங்க இறந்து போனவங்க எல்லோரும் அங்க பேயா சுத்துறனால அரசாங்கம் அந்த Building சீல் வச்சு மூடி
வச்சுருப்பாங்க Grave Encounters குரூப் யாருக்கும் தெரியாம அதுக்குள்ள போவாங்க அதுக்கு அப்பரம் அவங்க சந்திக்க போற பிரச்சனையே படத்தோட பாக்கி கதை 1.30 மணிநேரம் விருவிருப்பா படம் Horror மூட்ல பயணிக்கும் படம் முழுக்க Footage found தான் அதாவது CCTV கேமரா வச்சே படத்தை எடுத்துருபாங்க
அந்த குரூப் அந்த building குள்ள போயி அங்க இருந்து வெளிவர முடியாம அங்க மாட்டிக்கிட்டு அவங்க சிக்கி தவிக்கிற scene எல்லாம் பயத்தை உச்சில கொண்டு போயிருப்பாங்க
முடிஞ்ச அளவு படத்தை Home Theatre இல்லாட்டி Headphoneல பாருங்க வேற Level ah இருக்கும்
🥵Grave Encounters🥵

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Movie Time

Movie Time Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @faizal_review

19 May
🎥Bedevilled 🎥
Korean
Horror/thriller
Adult Content ✅
Nude Scene ✅
Voilence ✅
Movie Available in Telegram Channel
Telegram link in Bio 🤙 Image
ஹீரோயின் Hae won அவர் பேங்க்ல வேலை பாக்குற ஒரு Staff அவர் அவரோட விடுமுறைய செலவழிக்க சிறுவயது சிநேகிதி ஆன Bok Nam ஊருக்கு (தீவு ) போறா அங்க போனபிறகு அவளோட Friend கூட ஊற சுத்தி பாக்குறது வெளிய போறதுன்னு ரொம்பவே சந்தோசமா அவளோட Holidays என்ஜோய் பண்ணிட்டு இருப்பா....
அங்க ஹீரோயின் ஓட friend ஓட வாழ்க்கை அவளோ நல்லதா இருக்காது அவளுக்கு ஒரு முரடன் புருஷன் அவனோட தம்பி மாமனார் மாமியார் எல்லாரும் மொரடங்களா இருப்பாங்க..
அவளுக்கு நெறைய பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் அது எல்லாம் அவளோட பெண்ணுக்காக பொறுத்து பொறுத்து போவா ஒரு கட்டத்துல அவளோட பொறுமைய இழந்த
Read 7 tweets
17 May
🎥CinemaBandi🎥 #CinemaBandi
Telugu
Comedy/feelgood
Available on நேபிலிஸ்
IMDB 8.3/10 My Rating 8.8/10
Adult Content ❌
Nude scene❌
Voilence ❌
வாய்ப்பே இல்ல ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு திருப்தியா ஒரு Feel good படம் பார்த்த சந்தோசம் Image
ஆட்டோ டிரைவர் ஆனா Veera ஒருநாள் அவரோட ஆட்டோல யாரோ விலை உயர்ந்த கேமராவ மறந்து விட்டு போயிடறாங்க கேமராவ பத்தி என்னன்னே தெரியாத வீரா அத மொதல்ல Sale பண்ணலாம்னு முடிவு பண்றாரு அப்புறம் டிவில ஒருசில படங்களோட தொகுப்ப பார்த்து இவருக்கும் ஒரு படம் டைரக்ட் பன்ன ஆசை வருது
அதுக்காக கேமரா man ஆன தன்னோட Friend um barbar ஷாப் ல வேலை பாக்குற பையனும் காய்கறி விக்கிற பொண்ணும் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க கெளம்புறாங்க அதுக்கு அப்பரம் அவங்க பண்றே லூட்டிதான் படத்தோட மொத்த கதை...
படத்துக்காக ஹீரோ ஹீரோயின தேர்வு செய்ற scene எல்லாம்
Read 5 tweets
9 May
🎥365 Days🎥
Romance/ 18+ 🔞🔞
Polish (English)
Movie Available in Telegram
Telegram Channel Link in Bio
இன்னைக்கு சண்டேவ Funday வா மாத்த ஒரு 🔞படம்
பார்த்து என்ஜோய் பண்ணுங்கோ 😷😷😷😷 Image
படத்தோட ஹீரோ massimo அவரோட அப்பா polant நாட்ல பெரிய தாதா ஒருநாள் ஹீரோவும் அவரோட அப்பாவும் பேசிட்டு இருக்கும்போது எதிரிகளால் சுடப்படுறாங்க...
அந்த சம்பத்துல நம்ம ஹீரோவோட அப்பா இறந்து போறாரு ஹீரோ படுக்காயம் அடைஞ்சு hospital ல சேர்க்க படுறாரு...
அதுக்கு அப்பறம் ஹீரோ அவரோட அப்பா மாதிரி டான் ஆகுறாரு
நம்ம ஹீரோவா எதிரிகள் சுடும்போது அவர் கடைசியா ஒரு பொண்ண பார்ப்பாரு அந்த பொண்ணுதான் படத்தோட ஹீரோயின்...
ஹீரோயின்க்கு already கலயாணம் ஆகி புருசனும் இருப்பான் ஆன நம்ம ஹீரோக்கு அவமேல ஒரு காதல் இருக்கும் அந்த பொண்ண
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(