💥விஞ்ஞான ஊழல் ஆரம்பம்
இந்து கோவில் பணத்தில் ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் 1 லட்சம் பேருக்கு சாப்பாடு போடுகிறாராம் இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
👉அதாவது ஒரு பொட்டலம் சோறு தயாரிப்பு செலவு 30 ரூபாய்.
👉அம்மா உணவகங்களில் சாப்பாடு 6 ரூபாய்
(1/n)
💥அரசு காசில் 1 பொட்டலம் சாப்பாடு தயாரிக்க 6 ரூபாய்
கோவில் காசில் 1 பொட்டலம் சாப்பாடு தயாரிக்க 30 ரூபாய்
💥பள்ளி மற்றும் அங்கன்வாடி உணவகங்கள் சும்மா மூடி கிடக்கின்றன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தானியங்கள் சும்மா கிடக்கின்றன. (2/n) #கோவில்_அடிமை_நிறுத்து
HRCE பணியாளர்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குகிறார்கள். அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு இலவச உணவு வழங்கலாமே?
கோவில் காசுக்கு தான் கை அரிக்கிறதா? (3/n) #கோவில்_அடிமை_நிறுத்து
இந்துக்களாகிய நாம் இனி கோயில் உண்டியலில் பணமோ அல்லது விலை உயர்த்த போருட்களை
செலுத்த வேண்டாம் அந்த பணத்தை நாமே தெய்விக பணிக்கு செலவிடுவோம்
(n/n) #கோவில்_அடிமை_நிறுத்து