ஈஷா அறக்கட்டளையின் அனைத்து கட்டிடங்களும், வருமான வரி பரிவர்த்தனைகளும் இம்மண்ணின் சட்டத்திற்கு 100% இணக்கமாக உள்ளன. தன் 15நிமிட நேர புகழுக்காக எம்மை ஒட்டுண்ணிகளை போல் தொற்றிக்கொண்டு, பிரபலமடைய துடிக்கும் முகம்தெரியா சில இணையதளங்களின் நயவஞ்சக பிரச்சாரத்தை கடுமையாக கண்டிக்கிறோம்
சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக ஈஷா செயல்படுகிறது. சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிட்டது. (1/2)
உண்மை:
சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்காக தவறான பிரிவில் விண்ணப்பித்திருந்தோம், அதனால் அந்த விண்ணப்பத்தை மட்டுமே திரும்பப் பெற்றோம். சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஈஷா செயல்படுகிறது. (2/2)
எம் கவனம் மக்கள் வேதனையை போக்கி அரசுக்கு உதவுவதில் உள்ளது. சரித்திரம் காணா இப்பெருந்தொற்று நிவாரண பணியில் எம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பொய், திரிக்கப்பட்ட உண்மைகளுக்கு விரிவான விளக்கம் விரைவில் வழங்குவோம். இதுவரை பார்த்திராத இச்சவாலை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh