Mathavan Venugopal Profile picture
Jun 15, 2021 11 tweets 7 min read Read on X
வணக்கம்.

உலகின் பழமையான மொழி உண்மையில் தமிழா அல்லது சமஸ்கிருதமா?

சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி இந்த மனித சமுதாயத்தில் நிகழ்கிறது அப்பொழுது தான் மனிதன் மொழியை கண்டுபிடிக்க ஆரம்பிக்கின்றான்!

m.facebook.com/story.php?stor… ImageImageImageImage
உலகின்-2

ஒரு மொழி எப்படி தோன்றிறுக்கும் விலங்குகள் , மற்ற உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் மொழி உண்டு . ஒரு குரங்கால் தன் குரங்கு கூட்டத்திற்கு சிங்கம் வருகிறது என்று எச்சரிக்கை செய்ய முடியும் ஆனால் இதே சிங்கம் இந்த வழியா இவ்வளவு தூரத்தில் சிங்கம் வருகிறது என்று சொல்ல முடியாது. ImageImage
உலகின்-3

பேசும் வல்லமை மனிதர்களுக்கு மட்டும் தானே..
ஒரு மொழி இலக்கியம் இலக்கணம் எல்லாம் வகுக்க படுவதற்கு முன்னமே எண்கள் (1,2,3) அடிப்படையாக அதாவது எழுத்துகள் கண்டுபிடிப்பதற்கு முன்னமே எண்கள் தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
ஆதி மனிதன் ஒரு சைகை மொழியில் பேசிருப்பான் Image
உலகின்-4

என்றாலும் கூட அவன் கைகள் தான் அடிப்படை அந்த கைகளின் கைவிரலின் அசைவுகளை வைத்து தான் பேசியிருப்பான் என்றால் அவன் முதல் எழுத்தின் கண்டுபிடிப்பிற்கு முதல் ஆதாரம் அவன் விரல்

ஒன்று

லத்தின் எண்கள் இதன் அடிப்படையில் தான் ஆரம்பிக்கின்றனர்.(கீழே விளக்கப்படம்) ImageImage
உலகின்-5
ஒன்று என்றால் ஒரு கோடு , இரண்டு என்றால் இரண்டு கோடு மூன்று என்றால் மூன்று கோடு
அப்படியே மாண்டரின் மொழி பக்கம் செல்லலாம்.(கீழே விளக்கப்படம்)

ஒன்று என்றால் ஒரு கோடு இரண்டு என்றால் இரண்டு கோடு, மூன்று என்றால் மூன்று கோடு.
இனி அப்படியே தமிழி ( தமிழ்ப்பிராமி -> வட்டெழுத்து ) ImageImage
உலகின்-6

ஒன்று என்றால் ஒரு கோடு இரண்டு என்றால் இரண்டு கோடு, மூன்று என்றால் மூன்று கோடு
இது தான் ஆதி மொழி வளர்ச்சிக்கும் எழுத்துற்கும் அடித்தளம்
இந்த அடித்தளம் சமஸ்கிருத்திற்கு இல்லையே சமஸ்கிருதமும் தமிழும் சமகால மொழி எனில் ஏன் ஒரு பழங்கால கல்வெட்டுகளில் கூட இல்லலை,
உலகின்-7

இந்தியா முழுவதும ஆண்ட அசோகரின் கல்வெட்டுகளில் கூட சமஸ்கிருதம் இல்லை
கிடைக்கப்பெற்ற சமஸ்கிருத கல்வெட்டுகள் கிறிஸ்துவுக்கு பின் சார்ந்தவையே,
நச்சுனு சொல்லவேண்டுமானால தேவநாகரி எண்களை பாருங்கள்.(கீழே விளக்கப்படம்)

m.facebook.com/story.php?stor… Image
உலகின்-8
பண்டைய தமிழ் எண்களில் இருந்து தான் இது பரிமாணம் பெற்று வேறு வடிவில் செல்கிறது
அரபு எண்களுக்கு மூலம் சமஸ்கிருதம், இது தற்போது நடைமுறையில் இருக்கும் ஆங்கில, அரேபிய, தேவநாகரி ( சமஸ்கிருத , இந்தி) மற்றும் தமிழ் எண்கள் ).(கீழே விளக்கப்படம்) Image
உலகின்-9
நன்றாக பார்த்தீர்களானால் ஐரோப்பிய எண்கள் , அரேபிய எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருக்கும், அந்த அரபு எண்கள் தேவநாகரி எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருக்கும் , அந்த தேவநாகரி எண்கள் பண்டைய தமிழ் பிராமி எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருகும்
சமஸ்கிருத எழுத்துமுறையான ImageImageImageImage
உலகின்-10
தேவநாகரி எழுத்து முறை கி. பி 1200 காலகட்டம் வந்தவை தான்
தமிழும் , சமஸ்கிருதமும் ஒரே காலம் எனில் மொழி கண்டுபிடிக்கப்பட்டு, எழுத்து கண்டுபிடிக்கபட்டும் கூட கடல் தாண்டி தமிழ் பயணித்தபோது (கிறிஸ்துவுக்கு முன்பே ) சமஸ்கிருதம் ஏன் எழுத்து வடிவம் கூட வடிவம் பெற வில்லை! ImageImageImageImage
உலகின்-11
(கிறிஸ்த்து கால கட்டதில் கூட)
சமஸ்கிருத்தையும் தமிழனே பயன்படுத்தியிருப்பான் ஒரு ரகசிய மொழியாக அதற்கு இலக்கணம் தேவை பட்டிருக்கவில்லை ,
ஆனால் கடைசியில் அதற்கும் இலக்கணம் எழுதிகிறார்கள் தமிழ் இலக்கணத்தை உள்வாங்கி...
சமஸ்கிருதம் என்றும் தமிழை மிஞ்ச வழி இல்லை!!

நன்றி ImageImageImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

Nov 1, 2021
வணக்கம்.
ஈழத்தின் நெடுங்கேணி பகுதியில் புராதன சிவன் ஆலயம் கண்டுபிடிப்பு!நெடுங்கேணியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் ஒரு தனியார் காணியில் பாண்டியர் காலத்துக்குரிய ஆவுடையார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

facebook.com/11087461437175…
facebook.com/11087461437175… ImageImageImageImage
ஈழத்தின்-2
அதனுடைய புகைப்படங்களை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களுக்கு அனுப்பிய பொழது, அவர் அதனை பாண்டியர் காலத்துக்குரியது என உறுதிப்படுத்தினார்.

இதில் கவலைக்குரிய விடையம் என்னவெனில் அக்காலத்தில் சிவ வழிபாட்டுத் தளம் இன்று மாட்டு பட்டியாக மாறியதுதான். ImageImageImageImage
ஈழத்தின்-3
அக்காலத்தில் கருங்கற்களால் தூண்கள் எழுப்பப் பெற்று செங்கற்களால் கோயில் கட்டப்பட்டிருந்துள்ளது. தற்போது அவை அழிவடைந்து தூண்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. அத்தூண்கள் தற்போது மாடுகள் கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

m.facebook.com/story.php?stor…

facebook.com/11087461437175… ImageImageImageImage
Read 4 tweets
Jun 16, 2021
வணக்கம்.
#அறத்தின்_மண்டல்!

படையோடு படை மோதி அழிந்த பின்னர் இரு அரசர்களும் தனித்து மோதிக்கொள்ளும் போருக்கு #அறத்தின்_மண்டல் என்று பெயர். குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருவிறற்கிள்ளி ஆகிய இரு அரசர்களும் இவ்வாறு அறத்தின் மண்டிப் போரிட்டுப் போர்க்களத்திலேயே மாண்டனர். ImageImageImageImage
அறத்தின் மண்டல்-2
நம் முன்னோர்கள்(சங்ககாலம்) முதல்இன்றுவரை(ஈழப்போர்வரை)அறத்தின்வழியே போராடி வீழந்ததார்கள் !!ஆனால்,துரோகத்தால் வீழ்ந்தார்கள்!!

m.facebook.com/story.php?stor… ImageImageImage
அறத்தின் மண்டல்-3
"பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே;
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே;" (புறநானூறு 62)

m.facebook.com/story.php?stor… ImageImageImage
Read 4 tweets
May 1, 2021
வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!

தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள்.
m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)

நனை - நனைந்த ஈரம் போல இணரில் தோன்றும் பருவம்.

முகை - மொக்கு விடுவதற்கு முந்தைய பருவம்.

m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-3
மொக்குள் -- மொக்கு விட்ட பருவம் - "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் மாதர் நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு" - திருக்குறள் 1274

அரும்பு - மொக்குள் அரும்பாகிய பருவம் - "காலை அரும்பிப் பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந் நோய்" - திருக்குறள் 1227
Read 5 tweets
Apr 30, 2021
வணக்கம்.
ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.பகுதி-1

m.facebook.com/story.php?stor…

dailythanthi.com/amp/News/Distr…

hindutamil.in/news/tamilnadu…
கொற்கையில் சங்கு-2
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரல் அருகே கொற்கையிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொற்கையில் சங்கு-3
இதற்காக கொற்கையில் 11 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம்

m.facebook.com/story.php?stor…
Read 8 tweets
Apr 30, 2021
வணக்கம்.
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?என என் நண்பரின் கேள்விற்கு.!?

படத்தில்,சுழற்சி முறை!

m.facebook.com/story.php?stor…
சூரியனைச் சுற்றி-2
இருக்கிறது !தமிழ்களின் பொற்கால வாழ்வை ஔியேற்ற அறிகுறியாக நிகழ்வாக சோழர்களின் காலத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அனைத்துகோள்களும் 1543 ஆண்டுகளுக்கு ஒருமுறை , ஒரே நேர்கோட்டில் வந்துகொண்டுதான் இருக்கின்றன .

m.facebook.com/story.php?stor…
சூரியனைச் சுற்றி-3
இந்நிகழ்வுக்கு syzygy என்று பெயர்.ஏற்கனவேகி.பி.949 -இல் நிகழ்ந்திருக்கிறது,இனி கி.பி. 2492 இல் நிகழும் என கணிக்கப் பட்டிருக்கிறது.இராசராச சோழன் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்கி.பி.949ல் கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பான syzygy நிகழ்ந்திருக்கிறது.
Read 12 tweets
Apr 11, 2021
வணக்கம்.
1000 வருடங்களுக்கு முன்பே 2020-21 வருடத்தின் நிலையை கணித்த தமிழன்.

சர்வாரி வருடத்தில் சாதிகள் பதினேட்டும் தீராத நோயினால் திரிவார்கள். மழையில்லாமல் பூமி விளையாது.புத்திரர்களும் மற்றவர்களும் எமனின்றி சாவார்கள்.
-இடைக்காடர் சித்தர்.
காலம்:சங்ககாலம்.
m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-2
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறந்திருந்தது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,
1000 வருடங்களுக்கு-3
மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,சனி,தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர்

ஐீவசமாதி.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(