வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

1. பதினான்கு ரூபாய்க்கு கோதுமை வாங்கி, மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் கொடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2. ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் கொடுக்கிறது என்று கேட்கவில்லையே? ImageImage
3. ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் கொடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4. ரூபாய் 25 க்கு அரிசி வாங்கி இலவசமாக ஏன் கொடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?
எல்லோதுக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமா ஏன் கொடுத்தார்ன்னு கேட்கலியே??
6. மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனெக்ஷன் ஏன் கொடுத்தது என்று கேட்கவில்லையே?

சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதியும் மம்தாவும் சகோதரி ஆக முடியும்;
நேரு, மாமா
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனா
.மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...

இவ்வளவு வெறுப்பு ஏன்?

உங்கள் கோபம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை... ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.
இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*

உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால்
மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு வருமானம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்
அசுர கதியில் உற்பத்தி தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில்
இன்று ஜீரோ மின்வெட்டு
60 yrsமின்சாரம் செல்லாத 18000 கிராமங்களுக்கு மின் இணைப்பு
*S.PRAKASH,Tirupur*

ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.

தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.
ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பட்ட உறவு... பாக்கிஸ்தான் வாலை வெட்டியாச்சு. இலங்கைக்காரன் நம் மீனவரை சுடுவதில்லை..

விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம்,
இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் செலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம்.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை

காக்கா பிடிக்கும் சலாம் போடும் ஏன் துறை அறிவே இல்லாத பொழுதும்
"ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..

உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.

அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா.??
அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்

இன்னுமொன்று

அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா போகிறீர்கள
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்
முதலில் பார்வையை முடிந்தால் சரி செய்யுங்கள்.

தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.
உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி நாங்கள்

என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள்
உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஆம்
"மோடி" மந்திரி அல்ல...!
அவர் ஒரு
கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்..!
*S.PRAKASH, Tirupur*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with prema lakshminarayan

prema lakshminarayan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GEEMS71

3 Jul
I repeat, PNBScam is the tip of the iceberg.

11)RBI role during this Nirav Modi scam is suspect. I'm sure Raghuram Rajan will find himself in a very big soup. With this detailed investigation, Rajan can land in Jail & all his International reputation will be up in
smoke.
It will be a big dent on the GROUP OF 30 & they will be demolished.

12)Question is, Anita Singhvi W/O Dr. Abishek Manu Singhvi is a Director in property owned by the company of Nirav Modi. Did Nirav gift Diamonds to Nalini Chidambaram wife of P. Chidambaram?
Why were diamonds gifted?
13)Question is, Were Gitanjali Gems, Gili India, Nakshatra, Firestar Diamond International Pvt Ltd, clients of M/S. Chess Management Services (P) Limited, a company owned by Karti P. Chidambaram son of P Chidambaram, the Congress Finance Minister.
Read 6 tweets
3 Jul
Questions put up by a Nationalist:

1)Please ask Robert Vadra and confirm. Did Robert Vadra directly, on one to one phone call speak to Nirav Modi on January 3, 2018, after which suddenly Nirav Modi along with family rushed out of India?
2)Did Hassan Ali Khan, the famous Renuka Chaudhary friend deposit 48 crores in this Switzerland A/C number 35833342181? This A/C is in the name of Nirav Modi’s aide? If yes Why?
3)Did Raul Vinci(Fake Gandhi) during London trip and in Bangkok during the year 2016 have a meeting with Nirav Modi in a big hotel? If yes Why? What was the deal?

4)A/C No. DBS 24007007 ! P. Chidambaram Ji, is this your account in Dubai?
Read 9 tweets
27 May
CENTRAL GOVERNMENT'S BOON FOR SENIOR CITIZENS - MEDICAL CONSULTING TOTALLY FREE

The Central Government has launched an excellent consulting scheme for senior citizens and all other citizens.
Elderly people, especially those with high blood pressure, diabetes, etc., don't rush to the hospital for OPD. They seek treatment at home for minor ailments like headaches, physical pain, and are not ready to go to the hospital.
You can now access consultancy and treatment on Google Chrome via the link below.

*1*. Select patient registration.

*2*. Type your mobile number. Type OTP on mobile for registration.
Read 6 tweets
27 May
Two years ago, on this day 26/05/2019 you roared-" I, Narendra Damodardas Modi..."

You have completed 7 continuous years in office and 2 years in your 2nd term.

During these years, by your untiring efforts and dynamic leadership, you have raised the image of the country in
the world arena.
In the present pandemic situation, it is justified not to celebrate.
I am confident of your capabilities, hardwork and unalloyed patriotism.
I wish under your stewardship, we will overcome the Covid crisis. You have ensured vaccines made in India..
Read 4 tweets
27 May
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல்

1. விஜய் மல்லையா
2. மஹுல் சோக்ஸி
3. நீரிவ் மோடி
4. நிஷாந்தா மோடி
5.புஷ்பேஷ் பைத்யா
6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா.
7. சன்னி கல்ரா
8. ஆரத்தி கலரா
9. சஞ்சய் கல்ரா
10. வர்ஷா கல்ரா
11. சுதீர் கல்ரா
12. ஜடின் மேத்தா
13. உமேஷ் பரிக்
14. கமலேஷ் பரிக்
15. நிலேஷ் பரிக்
16. வினய் மிட்டல்
17. ஒருமை கர்கா
18. சேதன் ஜெயந்திலால்
19. நிதின் ஜெயந்திலால்
20. தீப்திபேன் சேதன்
21. சவியா சேதா
22. ராஜீவ் கோயல்
23. அல்கா கோயல்
24. லலித் மோடி
25. ரித்தேஷ் ஜெயின்
26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல்
27. மயூரிபெஹன் படேல்
28. ஆஷிஸ் சுரேஷ்பாய்.
Read 6 tweets
26 May
Since many people I know are older than 60 this will go to a wide audience.
By : Arnaldo Liechtenstein, physician
Whenever I teach clinical medicine to students in the fourth year of medicine, I ask the following question
What are the causes of mental confusion in the elderly?
*Some offer: "Tumors in the head". I answer: No!*
*Others suggest: "Early symptoms of Alzheimer's". I answer again: No!*
*With each rejection of their answers, their responses dry up.*
And they are even more open-mouthed when I list the three most common causes:
*- uncontrolled diabetes
*- urinary infection
*- dehydration
It may sound like a joke, but it isn't
People over 60 generally stop feeling thirsty and consequently stop drinking fluids
When no one is around to remind them to drink fluids, they quickly dehydrate.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(