Chocks Profile picture
Jul 4, 2021 10 tweets 5 min read Read on X
// Types of Landing //

*Only Basics are discussed.

துள்ளி குதிக்கும் மான் தரைக்கு வந்து தான் ஆகணும்!

# Remember that Takeoff can be optional but Landing is always mandatory. 😁

# Landing procedures included for Plane, Jet, Helicopter, Spacecraft, Air Balloon and Parachute.
# Time Range 🔽

1. Day Time Landing => Easy time to Land

2. Night Time Landing => To Land using lights available on the runway.

# Types 🔽

1. Hard Landing => To Land with a greater vertical speed.

2. Soft Landing => To Land with a gentle speed.
# Runway => Paved ground on which Planes usually Land.

# Touch and Go => To Land by coming to a full stop and back to the start of runway by performing the next Takeoff.

# Water Landing => To Land Planes in water in case of emergency situations like Sully Movie. 😁
# Crosswind Landing => To Land Planes by correcting for wind drift when wind is blowing across rather than parallel to the landing direction.

# Touchdown => Gentle settling of Planes onto the Landing surface at minimum controllable air speed.
# Helicopter / Jet / Air Balloon = Vertical Landing = Depart, Hover and Land Vertically.

# Splash Down = To Land Spacecraft in water by using Parachute.

# Parachute = Parachute Landing Fall = Parachutist to Land safely with controllable speed to avoid deadly injuries.
# Ship = To Land Ship by using Anchoring, Mooring and Docking.

1. Anchoring = By dropping heavy object attached to Ship into the water where it latches to Seabed with hooks and suction to keep the Ship in fixed place.
2. Mooring = Tying Ship to a fixed object like buoy (navigation mark).

3. Docking = Using ropes and knots to secure Ship to the dock by pulling Ship as parallel as possible.
Types of Usual Landings 🔽

aviationknowledge.wikidot.com/aviation:types…

Types of Emergency Landings 🔽

aviationknowledge.wikidot.com/aviation:emerg…
# தமிழில் விமானம், கப்பல், விண்கலம், ஹெலிகாப்டர், பாராச்சூட் உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களுக்கும் Landing என்றால் தரையிறக்குதல் / இறக்குதல் / நிலத்திற்கு கொண்டு வருதல் எனப்படும்.

# Landing = Action of coming down onto the ground.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

Jul 1
// நாற்காலி அரசியலும் அரசியல் சித்தாந்தங்களும் //

Blog Link 👇



பொருளடக்கம்

1.முகவுரை
2.அரசியல் நிலையானது
3.வலதுசாரி x இடதுசாரி
4.ஆரியர் x திராவிடர்
5.பார்ப்பன இயக்கம்
6.திராவிட இயக்கம்
7.நீங்கள் எந்தப் பக்கம்?
8.அரசியலில் நடிகர்கள்
9.முடிவுரைchocksvlog.blogspot.com/2024/07/blog-p…
1.முகவுரை

நடிகர்கள் கட்சி தொடங்குவது என்பது சினிமா செய்தியா?அரசியல் செய்தியா? அல்லது விளையாட்டு செய்தியா? என்பது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு வேளை அரசியல் செய்தியின் கீழ் வந்தால் நடிகர்கள் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டியதாகும்.
நாற்காலி அரசியல் தவறில்லை, ஆனால் பிரதான அரசியல் என்பது யார் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள், அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சுற்றியே உள்ளது. முதலில், மக்களாகிய நாம் இந்திய அரசியலை வரலாற்று ரீதியாக எப்படி அணுகியுள்ளோம் என்பதை ஆராய்வோம். Image
Read 40 tweets
Dec 28, 2023
// மேல ஆவணி மூல வீதி டூ கோடம்பாக்கம் //

1970 களில் மேல ஆவணி மூல வீதி மதுரைக்காரர்கள் பட்டியலில் விஜயகாந்திற்கு முதன்மை இடம் உண்டு. தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்த விஜயகாந்த் வீட்டிற்கு அருகிலே தான் அய்யா (அப்பாவின் அப்பா) வீடும் இருந்தது. Image
அய்யாவின் வீட்டு திண்ணையை ஒட்டி விஜயகாந்த்தும் அவரது நண்பர்களும் (இப்ராஹிம், திருப்பதி, ராமு வசந்தன், சுந்தர்ராஜன், காசி போன்றோர்) மாலை வேளையில் அடிக்கடி அரட்டை அடிப்பதுண்டு. அய்யா வீட்டில் இருந்தால், மாலை வேளையில் திண்ணையில் தண்ணீரை ஊற்றி விடுவார்.
அந்நேரம் நண்பர்கள் குழு அருகிலுள்ள டீக்கடைக்கு போய் விடுவார்கள். அரிசி ஆலை, திண்ணை, டீக்கடை அரட்டை என்றிருந்தது விஜயகாந்த் படை. விஜயகாந்திற்கும் மேல ஆவணி மூல வீதிவாசிகளுக்குமான நேரடி பரிச்சயம் 1970 களின் இறுதி வரை நீடித்தது.
Read 22 tweets
Nov 29, 2023
// பிணவறை வழக்கு //

Blog 🔽



பொருளடக்கம்

1. முகவுரை
2. என்ன பந்தயம்?
3. பந்தயத்தை ஏற்ற நண்பர்
4. சடலத்தின் அருகில் சடலமாய்
5. குற்றவாளியான நண்பர்
6. முடிவுரை
7. துணுக்கு செய்தி
8. விவரணைகள் chocksvlog.blogspot.com/2023/11/blog-p…

Image
1. முகவுரை

1977 ஆம் ஆண்டில் கோட்டயம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நண்பர்களான இரண்டு மருத்துவ மாணவர்கள் துணிச்சலை பற்றி உரையாடினர். இவ்விவாதமானது அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதில் முடிந்தது.
2. என்ன பந்தயம்?

“பகல் நேரத்தில் பிணவறையில் ஒரு சடலத்தின் உதட்டில் அடையாளக்குறியுடன் கூடிய சிகரெட் (Marked Cigarette) வைக்கப்படும் எனவும் பந்தயத்தை ஏற்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவ கல்லூரியின் பிணவறைக்கு சென்று சடலத்தின் உதட்டில் இருந்து அந்த சிகரெட்டை எடுத்து வர வேண்டும்”
Read 13 tweets
Nov 4, 2023
// இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் தமிழ் சுருக்கம் //

1. ஆபிரகாமின் வழித்தோன்றல்களான பண்டைய இஸ்ரவேலர்கள் கானானில் குடியேறினர்.

2. கானானில் ஏற்பட்ட பஞ்சம் இஸ்ரவேலர்களை எகிப்துக்கு குடிபெயர வழிவகுத்தது, அங்கு அவர்கள் இறுதியில் அடிமைப்படுத்தப்பட்டனர்.
3. பத்து கட்டளைகளை பெற்ற பிறகு மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி அழைத்து சென்றார்.

4. பாலைவனத்தில் தண்ணீர் வழங்கல் தொடர்பாக மோசேயின் கீழ்ப்படியாமை, அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதை தடுத்தது.
5. மோசேக்கு பதிலாக யோசுவா இஸ்ரவேலர்களை கானானுக்கு அழைத்து சென்றார், அங்கு அவர்கள் கானானிய பழங்குடியினரை எதிர்கொண்டனர்.

6. பல்வேறு பேரரசுகளின் வரலாற்றை கொண்ட இன்றைய நாடுகளின் பகுதிகளை கானான் உள்ளடக்கியது.
Read 6 tweets
Oct 23, 2022
எனது 150 வது கட்டுரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி. 🙏

ஆணையமும் வரலாறும் Blog Link 🔽

chocksvlog.blogspot.com/2022/10/blog-p…
1.முகவுரை

ஒரு பிரச்சனையை பற்றிய தகவல்களை கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றன. நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை உள்ளது எனினும் பொதுவாக
ஆணையங்களை அமைப்பது பயனற்றது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் ஆணையங்களை அமைப்பது அடிப்படையற்றது என்று சில அரசியல்வாதிகள் பதறுகிறார்கள்.

மொத்தத்தில் ஆணையங்களால் ஒருபோதும் பயன் இருந்ததில்லை என்பது உண்மையா? அவ்வாறு இல்லை என்றே துணிந்து கூறலாம். ஏன்?
Read 114 tweets
Oct 13, 2022
// இன்றைய கேள்வி //

இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் எகிப்திய, கிரேக்க, ரோமானிய மரபுகள் தமிழ் மரபை விட பழமையானவை.

ஆனால் எகிப்திய, கிரேக்க, ரோமானிய மரபுகள் வரலாற்றில் வீழ்ந்திட, தமிழ் மரபு மட்டும் இன்று வரை தழைத்தோங்குவதற்கு காரணம் என்ன?
விடையாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி. 🙏

விடை 🔽

"எளிமையும் நெகிழ்வும்" தான் தமிழ் மரபு தொடர்ச்சியாக தழைத்தோங்க காரணம் என்பது சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் தரும் விடையாகும்.

Simplicity and Flexibility
மேற்கண்ட விடைக்கு முரண்பாடு கொண்டவர்கள் இருக்கக்கூடும்.

எப்படியாயினும் "எளிமையும் நெகிழ்வும்" தான் உரிய விடையாகும்.

ஏன்?

உலகளவில் குறிப்பாக எகிப்து, கிரேக்கம், ரோம் இலக்கியங்கள் மன்னர்களை பற்றியே சிலாகித்து பேசியது ஆனால் தமிழ் இலக்கியங்கள் மக்களை பற்றி"யும்" பேசியது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(