ஒரு ஊருல நிச்சயம் முடிந்து கல்யாணத்திற்கு தயாராக இருக்காங்க அவனும், அவளும்.. ஒரு நாள் அவன். அவள் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இரவு ஊருக்கு திரும்பும் வேளையில்
செல்கிறான். அவள் வீட்டிற்கு.. அவளிற்கு ஒரு கண்டிப்பான போலிஸ் அம்மா மட்டுமே... அவர் இரவு பணியில் காவல் நிலையத்தில்... அதனால் வீட்டில் தனியாக இருக்கிறாள் அந்த அவள்.. அவன் அவள் வீட்டிற்கு சென்றதும் அவளின் முகத்தில் ஒரு பதற்றம்... பதற்றத்தை மறைத்து கொண்டு அவனை
வீட்டிற்குள் அழைக்கிறாள். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக அவனை வீட்டில் இருந்து வெளியே அனுப்புகிறாள். அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது.. பொது ஊரடங்கு.. இதனால் வீட்டை விட்டு எவரும் வெளியே செல்லக்கூடாது என்று. இதனால் மீண்டும் அவள் வீட்டிற்கு செல்கிறான்.
அவள் பதற்றம் தொடர்கிறது.. அவள் அம்மாவிற்கு சம்பவம் தெரிய வருகிறது.. அவர் செல்வாக்கை பயன்படுத்தி காலையில் செல்ல ஏற்பாடு செய்கிறார்... ஆனாலும் அவளின் பதற்றம் குறையவில்லை.. காரணம்... ஏன் என அறிய முழு படத்தை பார்க்கவும்... சில திருப்பங்களுடன் மெதுவாக செல்லும்..
1970 களில் தமிழகத்தின் வட சென்னை பகுதிகளில் நடைபெற்ற பாரம்பரிய குத்துச்சண்டை போட்டியே கதையின் களம். இரு பரம்பரைகளுக்கு இடையே காலம் காலமாக போட்டிகள் நடக்கிறது.
அதில் ஒன்று சார்பட்டா பரம்பரை இந்த பரம்பரை ஆரம்ப காலங்களில் பல வெற்றிகளை குவித்து வந்த நிலையில் பரம்பரையில் ஏற்பட்ட பல உள் மோதல்கள் காரணமாக தொடர் தோல்விகள். இந்த தோல்விகள் மற்றும் பரம்பரையை மீட்க ஒரு வெற்றி தேவை. அந்த வெற்றியை பெற பல போராட்டங்கள்.
எல்லாவற்றையும் கடந்து வெற்றியை கைப்பற்றியதா..? "சார்பட்டா பரம்பரை" என்பதை அந்த கால அரசியல் மூலம் விளக்கியுள்ளார் இயக்குனர்.
அனைத்து கதாபாத்திர வடிவமைப்பும் அருமை. The Best movie of @beemji & @arya_offl
🎬📽️❤️
★ #UPPENA ★ (2021~Telugu~Romance-Drama)
A Film by ~ Buchi Babu Sana #MS_View
மேல் சமூகத்தை சேர்ந்த பெண்ணிற்கும், கீழ் சமூகத்தை சேர்ந்த ஆணிற்கும் நடக்கும் காதல் கதை. எல்லா காதல் படத்தையும் போல இதிலும் காதல் தொடங்கி போய்ட்டு இருக்கு.
இது பொண்ணோட அப்பாவான தாதா விஜய்சேதுபதிக்கு தெரிய வருது. இதனால Hero அடி மட்டும் வாங்குறதா Scene காட்டப்படுது. இதுல அவர் அப்பாவையும் இழந்து அமைதியா இருக்காரு. ஒரு கட்டத்துல அப்பாவ கொன்னவன பழி வாங்க தாதா வீட்டுக்கு போக. தாதா பொண்ணு Hero வீட்டுக்கு வர.
இரண்டு பேரும் ஓடிப்போக வேண்டிய கட்டாயம். ஒவ்வொரு state ah போக போக, தாதா ஆளுங்க தேடி வராங்க. கடைசில Hero வே தாதாவுக்கு போன போட்டு அவுங்க இருக்கிற இடத்தை சொல்லி பொன்னை கூட்டிட்டு போக சொல்லுறார்.... ஏன்?எதுக்கு? கேள்விக்கு விடை
🎬❤️
★ V_FOR_VENDETTA ★ (2006~English~Action-Drama-SciFic) Based on true incidents
(🏆 7 wins & 27 Nomination) #MS_View
அரசியல்
அதிகாரத்தால் மக்களை அடிமையாக்கும்
அரசை
அடியோடு
அழிக்கும் தனி ஒருவனின் கதை.
ஒருத்தரோட உயிர அழிச்சாலும் அவரோட கொள்கையையும்,
சிந்தனையையும் அழிக்க முடியாதுங்கிற வசனத்தோட படம் தொடங்குது... வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தன் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லைனு கட்சி தலைவருக்கு தெரியுது... இதனால Bio Weapon (VIRUS may be corona) ah கண்டு பிடிச்சு அத தன் நாட்டு மக்களிடம் பரவ விட்டு பல
உயிர்கள் போகுது... இந்த Bio weapon ah கண்டு பிடிக்க தன் நாட்டு ஜெயில் கைதிங்க உடம்புல சோதனை செய்து VIRUS ah கண்டு பிடிக்கிறாங்க.. இதுல சில உயிர்கள் போகுது. இதுக்கு ஆளுங்கட்சி தான் காரணம்னு ஒரு பொய்யை கிளப்பி விட்டு.. இதை பயன்படுத்தி அந்த நோய்க்கான மருந்து