#TOPS (Target Olympic Podium Scheme) திட்டத்தின் மூலம் ஒலிம்பிக் சாதனைகளுக்கான அடித்தளம் தொலைநோக்கு கொண்ட நம் பிரதமர் திரு @narendramodi ஜி அவர்களால் செப் 2014ல் அமைக்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? #TOPS திட்டம் இந்தியாவின் சிறந்த வீரர்களை அடையாளம் 1/n
கண்டு அவர்களுக்கு தேவையான கீழ்கண்ட உதவிகள் செய்து வந்தது.
*உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு உயரிய விளையாட்டு பயிற்சி கூடங்களில் பயிற்சி கொடுத்தல்
*விளையாட்டு உபகரணங்களை வாங்க உதவி செய்தல்
*physical trainer, physiotherapists போன்ற support staff கொடுத்தல் 2/n
எளிதில் வந்தது அல்ல இந்தவெற்றிகள். திறமையான வீரர்களுக்கு என்ன தேவை? ஏன் இந்தியா உலக விளையாட்டு அரங்கில் 65 ஆண்டுகளாக பிரகாசிக்கவில்லை? என்று யோசித்து திட்டமிட்ட #NaMo என்ற தலைவரின் ஒப்பில்லா தொலைநோக்கு பார்வை உள்ளது. #BharatMataKiJai 🇮🇳
ராகுல் பாதுகாப்புத்துறை ஸ்டாண்டிங் கமிட்டியில் உறுப்பினர். இந்தகமிட்டி கோவிட்கு முந்தய 8மாதத்தில் 11 முறை கூடியுள்ளது, இரெண்டுமுறை எல்லைப்பகுதிக்கு ராணுவ அதிகாரிகளுடன் சென்றுள்ளது. ஒன்றில் கூட ராகுல் கலந்து கொண்டதில்லை. ஸ்டாண்டிங் கமிட்டீ என்பது ஆட்சிக்கு அப்பாற்பட்ட உயர்ந்த1/n
கமிட்டி. அதிக அதிகாரம் கொண்ட அமைப்பு. எந்த உயர் அதிகாரியையும் அழைத்து விளக்கம் கேட்கலாம். அந்த அதிகாரிகள் அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளாமல் தன் கருத்தை சொல்ல வேண்டும். இந்திய பாதுகாப்பில் ராகுலுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் இந்த மீட்டிங் & எல்லைகளை பார்வையிட 2/n
சென்றிருப்பார்! இவரின் நோக்கம் ராணுவத்தையும், மோடிஜியையும் குறை சொல்லும் மூன்றாம்தர அரசியலாகத்தான் இருக்கிறது. சீனா சொல்வதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள் நம் ராணுவம் & நம் பிரதமரை இழித்துரைக்கிறார்கள். 2008ல் காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அப்படி என்ன உடன்படிக்கை3/n