1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும் #HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
ஆனால் இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டு’மென்று சொன்னார்கள். அப்போது பெரியார், ‘ஆட்சிமொழி என்பது’ பின்னால் இருக்கட்டும்; உங்களுடைய ஆட்சியின் லட்சணம் என்ன? யார் யாரை ஆளவேண்டும்? எதற்காக ஆளவேண்டும்?’ என்று ஆட்சி முறையைப்பற்றி அவர்களைத் தாக்க...
உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள் ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்; சொந“தம் கொண்டாடுகிறார்கள்; ‘நாம் இணைந்திருக்க வேண்டாமா? அதற்கு இணைப்புமொழி தேவையில்லையா?’ என்று வலிய வலிய கேட்கிறார்கள்.
தேசியத்திலிருந்து நழுவி, இன்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப்பெரிய காரணம் பெரியார் அவர்கள் நடத்திய அறப்போராட்டம் தான்.
மொழிப்பிரச்னை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச்சாதாரணமான பிரச்னை #HBDAnna113
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆந்திர பங்காளிகள் கிளப்பி விட்ட நம்பிக்கை - அடிப்படையில் கேள்விகள் (நாம தான் கேள்வி கேட்டே evolve ஆனவர்களாச்சே)
பதில் சொல்லுங்க மக்களே (please avoid quote - உரையாடல் ஒரே இடத்தில் இருந்தால் பார்க்கறவங்களுக்கு எளிதா இருக்கும் என்பதால்)
௧ - உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
௨ - கடவுள் நம்பிக்கை இருக்குன்னா எல்லா கடவுள்களையும் நம்புறீங்களா அல்லது செலக்டிவ் கடவுள்களை மட்டும் நம்புறீங்களா?
௩ - கடவுள் நம்பிக்கை இல்லேன்னா எல்லா கடவுள்களையும் மறுக்கறீங்களா அல்லது செலக்டிவ் கடவுள்களை மட்டும் மறுக்கறீங்களா?
படிக்கதான இங்க வந்துருக்க
பாஸாகி டிகிரி வாங்கி சொந்தக்கால்ல நிக்கணுமா வேணாமா
இல்லன்னா அடுப்பில வெந்து கஷ்டம் தான் படணும்
புரியுதா
...
...
...
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் #Scene 1
பொண்ணுங்க ஆம்பளைங்களுக்கு அடிமையா இருக்க வேணாம்
வேலைக்கு போற பொண்ணுங்க மட்டும் இல்ல வீட்ல இருக்கற பொண்ணுங்களும் தைரியமா இருக்கணும்
...
...
பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைச்சே ஆகணும் #Scene 2
நீங்க உடுத்துற உடை உங்க உரிமை
அதை கேலி செய்றதுக்கு இங்க எவனுக்கும் ரைட்ஸ் இல்ல
...
...
(பெண்கள்) அவங்கவங்க சொந்தக் கால்ல நிக்கணும்
அடுப்பாங்கரையில் வெந்து புழுங்கறதுக்கு மட்டும் நீங்க (பெண்கள்) பிறக்கல #Scene 3
சோழர் எல்லாம் நாகரிகமானவங்கனு சொன்னதும் பொய்யா கோப்ப்பால்
ரேசர் பிளேடு கண்டுபிடிக்கப்படாத காலத்து ராமர் கூட க்ளீன் ஷேவ்ல வந்தாரு
இந்த சோழ பாண்டிய பல்லவ குரூப் எல்லாம் பொதருக்குள்ள மூஞ்சிய ஒளிச்சி வச்சிக்கிட்டு அலையுதுக
நல்லவேளை பெண்களுக்கு வச்சுவிடல மீசை தாடிய #PS1review
மாப்பிள்ளை அவர் தான் ஆனா சட்டை என்னோடதுங்கற மாதிரி
கதை பேர் என்னவோ பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி தான் (இடைவேளைக்குப் பிறகு தான் இன்ட்ரோ) படம் முழுவதும் வந்து கலகலக்கறது கார்த்தி தான்
Prince of Persia நினைவுக்கு வந்தாப்ல
தெரிந்த கதை அட போட எதுவுமே இல்ல தான்
ஆனா வசனம் பூணூல் 🤣👌🏾
கதை படிச்சா பிடிக்காதுன்றதெல்லாம் சும்மா உடான்ஸ்
கதை தெரியலேன்னா தலையும் புரியாது வாலும் புரியாது
Because of the too many characters
திரிஷாவும் ஜெயம்ரவியும் நேருக்கு நேர் சந்திக்கல இந்த பாகத்தில் (நல்லவேளை)
தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா #HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது #HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல
ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல
தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே #HBDAnna113
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!