வந்தேறின்னு சொன்னாங்க .🔥😀

சரி அப்பத்தான் வந்தேறினால்மட்டுமே ஆன்மீக ஆராய்ச்சி செய்ய முடியும் என நினைத்து கடந்து போகலாம் .

சீமான் செபாஸ்டியன் -அன்னமாள் வடுக வந்தேறி
இவனுக்கு பச்சை மட்டை வைத்தியம் கண்டிப்பா நடக்கும்.

பூர்வீகம் கேரளா செம்மங்காடு -தாத்தா யாக்கோபு -தந்தை செபஸ்டியன்-தாய் அன்னம்மாள்

சகோதரிகள் பெயரோ , அருளம்மாள் & அறிவம்மாள்

சகோதரன் பீட்டர் ஜேம்ஸ் –விருகம்பாக்கம் பாதிரியார் -மலையாள கிறிஸ்துவ குடும்பம்
சீமானை யாரும் நாடார் என சொல்லும் அளவு புதுசா லேப் டெஸ்ட் சொல்றாங்க !

மாமானார் தேவர் -மூத்த மனைவி கிறிஸ்துவர் .

சக்களத்தி மனோகரி தெலுங்கு விஸ்வகர்மா கம்மாளர் (தட்டான் ஆசாரி கோத்திரம்) -அதனால் கயலு தெலுங்கு ஆசாரி -
நானே நாடாருன்னு பகிரங்கமா தன ஜாதியை அறிவித்த சீமான் இராமாநாதபுரம்/மதுரைக்கு போனால் தேவருன்னு உருட்டுவது .

பட்டுகொட்டைக்கு போனால் செட்டியாருன்னு வேற சொல்லியிருக்கான் .

அப்பா மணி ராஜலு வேற தெலுங்கு கோனாராம்-தமிழ்நாட்டில் மணியரசன் .
பாலைன்னு படத்துல ஜாதிய வன்மத்தை பிரித்து மேஞ்ச்சிருக்காங்க .

என்னுடைய ஆட்சியில் சாதி சான்றிதழ் கிடையாது .

என்னுடைய ஆட்சியில் இட ஒதுக்கீடு கிடையாது .

என்னுடைய ஆட்சியில் பச்சை மட்டை வைத்தியம் எல்லோருக்கும் உண்டு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Aug 27
@arivalayam @jayaraman418 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK

கலைஞர் இல்லாத குறை இப்போது தான் எல்லோருக்கும் தோன்றுகிறது. ☹️

😕தற்குறியில் இரண்டு வகையான தற்குறிகள் இருக்கிறார்கள். ஒன்று படித்த தற்குறி; மற்றொன்று படிக்காத தற்குறி.
படிக்காத தற்குறி தனக்குத் தெரியாததைத் ‘தெரியாது’ என்று சொல்லுவான். இந்தப் படித்த தற்குறி இருக்கிறானே தனக்குத் தெரியாது என்பதே இவனுக்குத் தெரியாது.

🙃“ நான் சொல்வதையும் நம்பாதீர்கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்புங்கள். நான் சொன்னதைக் கேட்ட பிறகு,
உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால், அதை ஏற்று கொள்ளுங்கள். இல்லையானால் கைவிட்டு விடுங்கள். தள்ளி விடுங்கள்”

😕“பொதுவுடைமை எவ்வளவு முக்கியமோ அதுபோல, பொது உரிமை என்பது இந்த நாட்டைப் பொறுத்த வரையிலே மிக முக்கியம்”
Read 26 tweets
Nov 13, 2023
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப்பட்டது என்ற வரலாற்றை மறுவாசிப்பு.

பெரியாரை எதிர்த்தால் பெரிய ஆளா ஆகலாம் எனும் நோக்கில் இன்னும் பெரியார் சிலையை தொடக் கூட முடியாமல் பிரச்னைக்கு தொடங்கியவன் செத்துட்டான் (தயானந்த சரஸ்வதி சாமி)அதை வைத்து பொழப்பு
நடத்தி ஈன வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான் அர்ஜுன் சம்பத்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து சற்று தூரத்தில், காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பிலும் போலீஸ் பாதுகாப்பிலும் இந்த சிலை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ,
நிறைவேற்றி வழங்கப்பட்ட இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் தனி நகராட்சியாக இருந்தது. அப்போது (1970-ஆம் ஆண்டு) நகராட்சி தலைவராகச் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த Y.வேங்கடேச தீட்சிதர் இருந்தார். அவரது தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில், பெரியார் சுயமரியாதை
Read 48 tweets
Jul 1, 2023
#Maamannan
#மாமன்னன்

"அருந்ததியர் தனபாலை சபாநாயகராக நியமித்து,
மாமன்னன் படக் கதையை அப்போதே உண்மையாக்கியவர் அம்மா.!"
#அடிமைகள்பெருமிதம்.

* சபாநாயகர் தனபால் சட்டமன்றத்துக்கு வரும்போது, முதலமைச்சரான தான் எழுந்து நிற்க வேண்டி வருமே என்பதால். தனபால் அவர்கள் சபாநாயகராக இருக்கும்வரை
சட்டமன்றத்திற்கு தனபால் அவர்கள் வந்ததற்கு பிறகு லேட் ஆக சபைக்கு வந்தவர்தான் இந்த ஜெயலலிதா...

* டெல்லியில் இருந்து சென்னைக்கு தான் பயணம் செய்யவிருந்த தனி விமானத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் அருணாச்சலம் அவர்கள்
தனக்கு சமமாக தனி விமானத்தில் வரக்கூடாது என்பதற்காக விமானத்தில் இருந்த அந்த அமைச்சரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தனியாக விமானத்தில் பயணம் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா...

* சட்டசபையில் தாழ்த்தப்பட்ட சமுதாய உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சாதியின் பெயரை சொல்லி
Read 10 tweets
May 29, 2023
தமிழ் சைவ மடங்களை ஆரிய மயமாக்கும் முயற்சியை வடவர் செய்கிறார்கள்' என பாலபிரஜாபதி அடிகளார் சொல்வதே அப்பட்டமான உண்மை.
சைவ மடாதிபதிகள் ஆரிய-சனாதன கும்பலுடன் இணைந்து தமிழ் சமய விரோதிகளாகிறார்கள்.
ஆதீனம் என்றால் என்ன?

சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
"சைவ சித்தாந்தத்தில் இந்த மடங்களை தோற்றுவித்ததற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது."
Read 13 tweets
May 29, 2023
நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல்: அன்று அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி

மடத் தலைவர்கள், தங்கச் செங்கோலை மட்டுமல்ல, தங்களைக் காத்துக் கொள்ள நவரத்தினம் பதித்த செங்கோலையும் தருவார்கள் – பேரறிஞர் அண்ணா Image
ஆகஸ்ட் 24, 1947 அன்று திராவிட நாடு இதழில் வெளியான ‘செங்கோல், ஒரு வேண்டுகோள்’ கட்டுரையில், சுதந்திரத் தினத்தன்று நேருவிடம் மடத்தின் தலைவர் தங்கச் செங்கோலை ஒப்படைத்ததன் பின்னணியை அண்ணாதுரை கேள்வி எழுப்பினார் என்று தி ஹிந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“இது எதிர்பாராதது மற்றும் தேவையற்றது. இது தேவையற்றது மட்டுமல்ல. இதன் பின்னணியில் உள்ள ஆழமான அர்த்தத்தை சிந்தித்தால், அது ஆபத்தானது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்” என்று, அப்போது திராவிடர் கழகத்தில் அங்கம் வகித்த அண்ணா எழுதினார். கட்டுரை வெளியானபோது
Read 12 tweets
May 24, 2023
#திராவிடமாடல்

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால்,
பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர,
ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(