தீ பரவட்டும் Profile picture
Sep 21 34 tweets 6 min read
மனுவாதி சாஸ்திரத்தின் ஒரு சாதிக்கொரு நீதி என்பார் பாரதி. மனிதர்கள் அனைவரையும் சம நிலையில் வைத்துப் பார்க்காத ஒரு அதர்ம சாஸ்திரம் தான் மனு நீதி சாத்திரம். சாதிக்கொரு நீதி சொல்லும் சாத்திரம் அது என்பதை விளக்க@Scarfaceinfini1 ஒரே ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் என்று நாம் அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது.
Sep 21 18 tweets 4 min read
திருச்சி சிவா சூத்திரன் என்றால் யார் ?🔥🔥🔥

திருமண மந்திரம் பொருள் தெரியாமல் ஏன் திருமணம் செய்கிறீர்கள் ?

ஆ .ராசா போல் சொல்லாமல் எல்லோருக்கும் புரியும்படியா சொல்கிறார் .

மனுசாஸ்திரமும் ஸ்மிருதிகளும் ‘சூத்திரர்’ என்றால் யார் என்பதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது. “உடைந்த மட்பாண்டங்களில் தான் சூத்திரனுக்கு உணவளிக்க வேண்டும். அதையும் ஒரு சேவகன் மூலமே செய்ய வேண்டும்.” (சு.55)

கோயிலின் வெளிப்பிரகாரம் அல்லது வேறெந்த மதச்சம்பந்தப்பட்ட இடங்களிலாவது சூத்திரன் நுழைந்து தீட்டானால் என்ன செய்ய வேண்டும்?
Sep 20 19 tweets 4 min read
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ்18 தமிழ்நாடு🔥☀️🌄🌄🌄🌄

கேள்வி - கொரோனா காலகட்டத்தில் முதல்வராக நீங்கள் ஆற்றிய பணி என்ன? உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் மக்களை நேரடியாக சந்திக்க நினைத்து ஏன்? பதில் - ஏற்கனவே கட்சி பணியை மட்டும் தான் செய்து வந்தேன் தற்போது ஆட்சி பணியும் சேர்த்து பார்த்துக்கொள்கிறேன். மக்கள் என்னை பாராட்ட வேண்டும் என நான் எனது பணியை செய்யவில்லை. இது என்னுடைய இயல்பு. அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்கிறதா
Sep 20 13 tweets 2 min read
பார்ப்பனப் பெண் அனுராதா ரமணன்,
தன்னை சங்கர மடத்துக்கு வரச் சொல்லி, பட்டப் பகலில் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று தொலைக்காட்சியிலேயே கண்ணீரும், கம்பலையுமாகக் கதறினாரே. என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் என்று போட்டு உடைத்தாரே. இதற்குப் பிறகுமா பெரியவாள்? குண்டூர் காமாட்சி, குருவாயூர் வனஜா, தாம்பரம் பேபி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்தவர் வேறு யாருமல்ல-ர் _ பிற்காலத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் (புனைப் பெயர் சோமசேகர கனபாடிகள்).
Sep 20 6 tweets 1 min read
காஞ்சி சங்கராச்சாரியார்

த்திரிகை ஒன்று மடத்தின் சார்பில் ஆரம்பிப்பதற்காக ஜெயேந்திரர் தன்னை மடத்துக்கு அழைத்ததாகவும், அப்படி நான் சென்ற பொழுது என் மார்பைப் பிடித்தார் சங்கராச்சாரியார் என்று சொன்னாரே! ...சே.. இப்படியும் ஒரு ஜென்மம்! இவாள்தான் அவாள்

பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி? அனுராதா ரமணன் என்பவர் அக்ரகாரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அல்லவா? கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் புலம்பித் தீர்க்கவில்லையா?

என்னவெல்லாம் சொன்னார் எழுத்தாளரான அந்த அக்ரகாரத்துப் பெண்மணி?
Sep 20 129 tweets 14 min read
சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதையின் தமி ழாக்கம்

ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"

இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்" (133) என்று அர்ச்சுனனுக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.
Sep 19 5 tweets 1 min read
சூத்திரனின் உயிரும் பார்ப்பானின் மயிரும் சமம். (அத் 8 சுலோ 379)

பிராமனர்களைத் தவிர மற்றவர்களை பெண்கள் உட்பட கொல்வது பாவம் இல்லை. (அத்.11 சுலோ 25)

பெண் கணவனின் அடிமை (அதர்வண வேதம்)

இரண்டு மயிரும் 👇👇 சூத்திரன் பிராமனர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமனன் பெயர் சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், அவன் வாயில் 10 அங்குல நீளம் உள்ள இரும்பு கம்பியை காய்ச்சி எரிய வைக்க வேண்டும். (அத்.8 சுலோ 271)
Sep 19 6 tweets 2 min read
ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற

பத்து தல பாம்பா
வந்து முத்தம் தர போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்

ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற
வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்
Sep 19 4 tweets 1 min read
சீமானுக்கு நேற்று ஏன் கோபம் வந்தது ?

முதலில் நான்கு பிரிவுகள் மட்டுமே நம்மிடையே புகுத்தப்பட்டன. அவை வேதியர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆகும். இந்த நான்கு சாதிகளுக்கும் அப்பால் ஐந்தாம் சாதியாகப் ‘பஞ்சமர்’ என்று ஒரு பிரிவையும் உருவாக்கி விட்டார்கள். இன்று அப்பிரிவுகள் பலநூறு சாதிகளாக வளர்ந்து விட்டன. இந்தச் சாதிகளுக்கு அடிப்படை யார்? என்ற கேள்வி இப்போது நம்மிடம் தோன்றுகிறது அல்லவா?

வேதம் உணர்ந்தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் - மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் - மிக
Sep 19 6 tweets 2 min read
ஆகம விதியை பார்ப்பான் எப்படி உருவாக்கிறான் செத்த பாருங்கோ ஓய் 😯😯.

இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜ்யம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆதி திராவிடர்கள் பிற மதங்களுக்கு செல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் செயல் இது. இதை எப்படிப் புரட்சிகரமானச் செயலாகக் கருத முடியும்?

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்ல தாயின்
எந்தக் குலத்தினரேனும்; உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
Sep 18 26 tweets 3 min read
ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட இந்துமதவெறி பார்ப்பனிய அமைப்புகளால் மீண்டும் குறி வைக்கப் படுகிறதா தென்காசி ⁉️

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக தென்காசி நிகழ்வால் அம்பலப்பட்டு நிற்கிறது ஆரியப் பார்ப்பனிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட இந்துமதவெறி பார்ப்பனிய அமைப்புகள் எவையுமே நேருக்கு நேர் நின்று தன் எதிரியை சந்திக்காமல் சதியில் ஈடுபட்டு அவர்களை வஞ்சகத்தால் வீழ்த்துவதே செயல்திட்டமாக கொண்டவை என்பது நாடறிந்த ஒன்றாகும். நச்சுச் செயல்களைத் தானே செய்து விட்டு தன் எதிரியின் மேல் பழியைப் போடுவது
Sep 18 6 tweets 2 min read
சீமானின் இன்றைய பேச்சை எளிதில் யாரும் கடந்து போக முடியாது.

அவருக்குள்ளும் வலியுணர்ந்து பேசியதாகவே பார்க்கத் தோணுகிறது.

அதில் பெரியார் & பாரதியின் சமூகநீதி குரலும் ஒலித்தது தோப்புப் பெருத்த விளைநிலம் பாழ்த்தது;

தொண்டர்இறுமாப்பு பெருத்து மனநலம் பாழ்த்தது;

மாதர்களின் மூப்புப் பெருத்து மலையாளம் பாழ்த்தது;

முப்புரிநூல் பாப்புப் பெருத்து மதுரைத் துரைத்தனம் பாழ்த்ததுவே!
Sep 18 24 tweets 3 min read
"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இப்படி மந்திரங்கள் எல்லாமே பெண்களை பல ஆடவர்களோடுதான் தொடர்பு படுத்தி பேசுகிறது. அது திருமணம் என்றாலும் சரி, கோயில் என்றாலும் சரி, சாவு வீடு என்றாலும் சரி, பெண்ணுக்கு அங்கே பல புருசர்கள்தான்.

ஆனால் சிலர் பிழைப்பு நாறிப் போய்விடும் என்ற அச்சத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.
Sep 18 5 tweets 1 min read
தாயைச் சந்தேகித்து விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.

ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோகித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார். அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்; ஓ புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட் டியோ?
Sep 18 5 tweets 1 min read
கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும்.

சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து கொண்டால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
Sep 18 5 tweets 1 min read
பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமிருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புகளின் மூலம் ஏற்படும் வாய்வு தொல்லையை தவிர்க்கலாம்.
Sep 17 7 tweets 2 min read
தமிழ் சினிமா எப்போ திருந்துமோ ?

சாதா ஆட்டோ வேகமாகச் செல்லுமா அல்லது ஷேர் ஆட்டோ வேகமாகச் செல்லுமா என்பதை எல்லாம் ஓட்டிக் காட்டி நம்மை அசரடிக்கும் காட்சி ஒரு சோறு பதம்.அதிலும் இப்படியான ஒரு சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அதைக் குடும்பத்தில் இருக்கும் யாரும் கவனிக்கவில்லை என்பதெல்லாம் நிறைய லாஜிக் மீறல்கள் ஏன்?அந்தப் பெண் காவல் துறையில் பணியாற்றும் நபருக்குச் சொந்தமாய் இருந்து,அவரே அந்த வழக்கை விசாரிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என இயக்குநர்
Sep 17 8 tweets 2 min read
பீப் போர்ட்டில் இல்லை .

சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். மாட்டுக் கறி உணவுப் பழக்கத்தை கைவிட முடியாமல் திணறியதால்தான் அதன் நினைவாக பார்ப்பனர்கள் மாட்டுப் பாலையும், மாட்டு ‘மூத்திரத்தை’யும் (கோமியானம்) உணவாக்கிக் கொண்டனர் என்று அம்பேத்கர் கூறுகிறார்.
Sep 17 15 tweets 4 min read
நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கும் முறையை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ள படம்.

கதைப் பின்னணியை கொண்ட படங்கள் எல்லாமே மலையாள படத்தில் .அங்கு ஹீரோயிசம் பார்த்து யாரும் படம் பார்ப்பதில்லை .

இந்தப் மாதிரி படம் தமிழகத்தில் வந்திருந்தால் GRS கள் சூ மோட்டோவில் உள்ளே போட்டிருப்பார்கள் என்னா தான் கேஸ் கொடு.

இந்த பெயரே ஒரு அதிகாரத்திமிரை சொல்லும் .
ஒவ்வொரு தனி மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கு பின்னால் அரசாங்கத்தின் அலட்சியம் இருக்கிறது ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாமல் அப்படியே கடந்து செல்கிறோம், அப்படி செய்யாமல் அதற்கான நியாயம் கேட்டு
Sep 17 17 tweets 4 min read
ஆ.ராசாவின் மேடைகள் ஒவ்வொரு அக்ரஹார ,மூடர் கூட,மடத்தான்கள் ,சங்கி மங்கிகள் வீதிகளிலும்

பேசுவதற்கு வாய்ப்பு அளித்தால் புத்துக்களில் ஒழிந்திருக்கும் அனைத்து வகை நச்சுபாம்புகளும் ,நாதன் கழுத்திலும் ,சிவன் படுக்கையிலும் வீற்றிருக்கும் அனைத்து வகை அவதார பாம்புகளும் வெளியேவரும் . இதனால் சனாதான விசமிகள் வெறுண்டோடி அதனால் கிளம்பும் கருத்துக்களால் முடங்கி அடிமையாக இருக்கும் சூத்திரர்கள் என்ற அடைப்பு நீங்கி மனிதகுலம் தழைத்து சமூகநீதி அனைத்து இடங்களிலும் பிறக்கும் .

ஆகம நூல்கள் ,இதிகாச புராணங்கள் ,ஸ்மிருதிகள் ,உபச்சாரங்கள் ,பாரதங்கள் ,ஸ்லோகங்கள் ஒழியும்
Sep 16 24 tweets 13 min read
#HBDPeriyar144 #HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள் #HBDThanthaiPeriyar
#HBDPeriyar #DravidianModel #SocialJusticeDay

கிழவனுக்கு காலா ஸலாம்.

அவன் எப்படியோ போறான்.
அதை பத்தி நமக்கு என்ன கவலை?
ஏன்னா, அவனுக்கு ஒண்ணுமே தப்பில்லையே?
அவன் சோறு தின்னாலும் சரி!
வேற எதை தின்னாலும் சரி ! தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்.

என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்