பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? இதன் தொடர்ச்சியை காணலாம்....👇👇
•முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் தமிழகத்தில் மக்கள்தொகை வெகுவாகச் சரிந்ததற்கு
கருத்தடை முறைகள் குறித்த அவரது தீவிரப் பிரசாரம் முக்கியக் காரணம்.
•வேறு எந்தப் பங்களிப்பும் இல்லையென்று வைத்துக்கொண்டாலும்கூட, அவர் தன் சிந்தனைகளை விவாதத்திற்குக் கொண்டுவந்தார்.
•மக்களின் மனதில் பதிய வைத்தார்.
•கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்திலும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பெரும் செல்வாக்குப் படைத்திருந்த பெரியாரின் பிரசாரங்களுக்கும் பெண்களின் முன்னேறத்திற்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது, பெரியாரைப்
போலவே சொல்வதென்றால் - "முட்டாள்தனமானது".
தமிழகத்திற்கு வாய்த்த மகத்தான பாரம்பரியத்தையும் மீறி, தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றம் தற்போது தேக்கமடைந்திருக்கிறது.
•ஆனால் காலம்காலமாக ஏழ்மையாக இருந்த வட - கிழக்கு பழங்குடியின மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.
•"2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால்", மிகச் சிறிய மாநிலமான சிக்கிம், பெண்கள் எழுத்தறிவில் தமிழகத்தைத் தாண்டி நிற்கிறது.
•எழுத்தறிவு விகிகத்தில் ஆண் - பெண் இடையிலான வித்தியாசம் குறைவது, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஆண் - பெண்,
வித்தியாசம் குறைவது போன்றவற்றுக்கு பல காரணங்கள் இருக்கும்.
•ஆனால், நீடித்த, தீவிரமான பிரசாரம் இவற்றில் மிக முக்கியமானது.
•பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்கள் தேர்தல் சமயத்தில் குரல்கொடுக்காமல், பெரியாரைப் போல தொடர்ந்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.
•மக்களிடம் சென்று பேசுவது உடனே வெற்றியைத் தந்துவிடாது.
•ஆனால், நீண்ட கால நோக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதன் இறுதி கருத்தாக...
•பெரியாரின் பார்வையில் எது பெண்ணியம்?
•இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் உணராத உரிமைகளைப் பற்றியும், சுதந்திரம் பற்றியும் பேசுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
•இச்சமூகத்தில் ஆணுக்குப் பெண் கேள்விக்கிடமின்றி சரி நிகர் என சொல்வதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணும்
ஒரு வட்டத்துக்குள் அடங்கும் அடிமைதான் எனக் கூறுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
•பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், செயலையும் தகர்த்தெரியும் தளமே ‘பெரியாரின் பெண்ணியம்’.
•பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவற்றிலும் சம உரிமை வழங்குவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
பெண்ணுக்கு ஆண் எதிரி எனும் கருத்தை தாண்டி
•பெண்ணுக்கு பெண்ணே எதிரி...
பெண்ணே,
நீ பேசினால் வாயாடி
பேசாவிட்டால் பிகுகாரி
சிரித்தால் சிங்காரி
சிரிக்காவிட்டால் சிடுமூஞ்சி
அழுதால் சாகசக்காரி
அழாவிட்டால் அழுத்தக்காரி
பெண்ணே உன் இனமே
உனக்கு எதிரி
உன் இனத்திற்காக வாழ்ந்தது
போதும்
இனி உன் மனதிற்காக
மட்டுமே வாழ்!...
நாளைய தினம் வேறு ஒரு
தலைப்பில் பதிவை
காண்போம்....🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்"_அம்பேத்கர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956
எனும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர். @Carthick2017@Aquaa_man1
•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்.
•உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.
•பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
•பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.
Thanks for the love comrade ❤️❤️😍
Yarunu therila but seriously this makes me more happy and happier thanks for being with me 🙏❤️❤️
Unmaiya akkarai ullavangala na 🤔
I think irukanga s some people are there even ony bad time they are with me epavaum nan ethir pakrathu atham athu nadakathapa than nan I feel low
But some people are there for me 🙃