#JaiBhim ஜெய் பீம், அருமையான, அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம். @Suriya_offl அரசியல் பார்வை, நீட் தேர்வு பற்றிய அவரின் கருத்துக்கள் @Jyothika_offl, கோவில் மற்றும் ஹிந்து நம்பிக்கைகள் பற்றிய அதிகப்ரசங்கி விமர்சனங்கள்

1/8
@prakashraaj அவர்களின் அரசியல் கண்ணோட்டம் மற்றும் இந்த படத்திலும், தமிழ் திரைப்படத்துக்கே உண்டான வக்கிரம் தவிர்த்து பார்த்தால் (உதாரணமாக MS பாஸ்கர் கதாபாத்திரம் தேவையில்லாதது, அவரை வைத்து ஓம் நமசிவாயா என்று பேசவைப்பது ஒரு வக்கிரம் மட்டுமே,

2/8
அதே போல பிரகாஷ்ராஜ்,மார்வாடி ஹிந்தியில் பேசும்போது அவரை கன்னத்தில் அடித்து தமிழில் பேசு என்று கூறுவது, தமிழ் மக்களிடம் காய் தட்டுதல் வாங்க மட்டுமே உள்ளடக்கிய வசனம்), இந்த திரைப்படம், பல வருடங்களுக்கு பின் வந்த மசாலா கலக்காத அருமையான படைப்பு.

3/8
ஞானவேல் அவர்களின் திரைக்கதை ஆரம்பம் முதல் கடைசி வரை சுறுசுறுப்பாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் முக்கிய சாராம்சமான, இருளர் மற்றும் நரி குறவர் சமுதாய பிரச்சனையை அந்த காலகட்டத்தில் (இன்றும் கூட பொருந்தும் என்று நினைக்கிறன்) எப்படி இருந்தது என்று செங்கேணி யாக நடித்த

4/8
லிஜோமல் ஜோஸ் (Lijomol Jose) வாழ்ந்து காட்டியுள்ளார். சூர்யாவின் நடிப்பும் எந்த விதத்திலும் மிகை இல்லாமல் அருமையாக இருந்தது.

Justice சந்துரு அவர்கள், ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி, இருந்தாலும் அவர் பல சமுதாய பிரச்னை உள்ள வழக்குகளை இலவசமாக நடத்தி,

5/8
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

என்னால் இந்த திரைப்படத்தை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்து குறை மட்டுமே கூற இயலவில்லை, இந்த சம்பவம் நடந்த போதும் அந்த கால கட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இருந்து அங்கு நிலவிய இப்படிப்பட்ட

6/8
நிகழ்வுகள் அவ்வப்போது படித்து, கேட்டு இருந்ததாலும், இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

இன்றைக்கும், பல பழங்குடி இன மக்கள் அவர்களின் உரிமைகள் என்ன என்றுகூட அறியாமையில் இருக்க காரணம், நம் நாட்டின் அரசியல் சாபக்கேடு மட்டுமே.

7/8
அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளை கொடுக்காமல், அல்லது அவர்களுக்காக உழைக்கிறோம் என்று கூறி அவர்களின் அறியாமையை பயன்படுத்தி வரும் அரசாங்க அதிகாரிகள், சாதி மற்றும் அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயம்.

8/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sriram Seshadri

Sriram Seshadri Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Isriramseshadri

22 Oct
இந்தியாவின் தடுப்பூசி வரலாற்றை இங்கு தரவுகளாக கொடுத்துள்ளோம்

டியூபர்குளோஸிஸ் (TB) எனப்படும் காச நோய்க்கான BCG தடுப்பூசியை உலக நாடுகள் 1927ல் அறிமுகம் செய்து விட்டன. ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 1978ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது

1/7
ஹெப்பாடைட்டிஸ் பி (Hepatitis B) எனப்படும் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி உலக நாடுகள் 1982ஆம் ஆண்டு அறிமுகம் செய்து விட்டன. நாம் 2002ஆம் ஆண்டு வரை அதற்காக காத்திருக்க வேண்டி இருந்தது

உண்மையை சொல்வதென்றால் அடுத்த நாடுகளிடம் தடுப்பூசிகள் கையேந்தும் நிலை தான் இருந்து வந்தது

2/7
இதுபோன்ற கையேந்தும் நிலையால் எத்தனை உயிர்கள் போயிருக்கும். எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே வருத்தமாக உள்ளது

இத்தனைக்கும் மேற்கண்ட நோய்கள் பெரும் தொற்று எனப்படும் Pandemic வகையறாவில் வரவில்லை

3/7
Read 7 tweets
17 Oct
Economics of Hindu Festivals:

a simple calculation based on assumption so give or take few %

ஆயுத பூஜை நேற்று முடிவடைந்தது
சும்மா கணக்கு போடுவோம்

1. பூ மற்றும் மாலை - 4 கோடி மக்கள்
கார், cycle, bike two wheeler , auto riksha ...
1/6
- 8 கோடி மாலை ஒரு மாலை 100 ரூபாய் வைத்தால் கூட 800 கோடி

2. வாழை கன்று - 8 கோடி கன்றுகள் தொழிற்சாலை, லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 400 கோடி

3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - 400 கோடி

2/6
4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி

5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசு பொருட்கள் 500 என்று வைத்து கொண்டால் 500 கோடி

கூட்டினால் 2500 ல இருந்து 3000 கோடி வருது

3/6
Read 6 tweets
17 Aug
Many in the last 2 days have been writing that TN BJP should get involved in the archaka issue created by DMK govt. I feel TNBJP is handling this issue very well
1. They welcome and support all caste to be priest, I also support that cause.

@BJP4TamilNadu @annamalai_k

1/6
But constitution provides for aagama temples should have only the particular denomination to be priests. This was upheld by a 9 ember SC bench in 1972 as against the then DMK govt amendment to HR&CE act in 1967 as soon as coming to power.

2/6
If DMK is not violating the SC verdict and constitution, why should BJP pitch in
2. DMK post the budget, where common public expected poll promises would be met, felt that they were taken for ride by DMK. What better diversion than this issue could give for DMK.

3/6
Read 6 tweets
2 Aug
PM @narendramodi launched E-RUPI as prepaid voucher (similar to a Demand Draft but in digital format) that can be bought from issuing banks to be given to specific person identified thru the mobile phone number and for a specific purpose

1/6
This is not a general purpose Digital currency but a baby step towards replacing note currency thru digital currency. Currently this is restricted to healthcare and education but will be expanded to any purpose as it evolves

2/6
For example, we see many asking for help towards need for crowd funding for providing hospitalization for poor person or for paying fees for education, most of the time many who want to help suspect the need and help only if they personally know the beneficiary

3/6
Read 6 tweets
10 Jul
திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு என்ன என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்

1/12
முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர்

2/12
ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.
தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை

3/12
Read 12 tweets
15 Jun
DMK has been raking up the issue of “Every one including women can become Priests (Archgar)” {அனைவரும் அர்ச்சகராகலாம், மற்றும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்}. This is not new but since 1967 there have been 2 attempts by the DMK and both times it’s a failure to do so. 1/23
Without realizing or knowing fully well TN BJP also has supported the move. If the support is only to neutralize the diversion tactics of DMK, they succeeded in that, but doing so they seem to lose the small support base that BJP has in Tamilnadu. 2/23
In the year 1969 the Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary priesthood in the Hindu Society should be abolished, 3/23
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(