கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ! @annamalai_k@BJP4TamilNadu
தீபாவளி நாளன்று மத்திய அரசு தடாலடியான ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து தடாலடி அறிவிப்பினை வெளியிட்டது.இது பொது மக்களிடேயே பெரும் வரவேற்பினை பெற்றது.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை 12 ரூபாய்க்கு மேல் குறைந்தது. டீசல் விலை 20 ரூபாய் அளவு குறைந்தது இது வரலாற்றில் இல்லாத ஒன்று.
இதை தமிழகமக்களிடம் மறைப்பதற்கு தமிழக ஊடங்கங்கள் கேஸ் விலையினை கையில்எடுத்தது.ஹோட்டல்களுக்கு விற்கப்படும் கேஸ் விலைஉயர்வை பற்றி ஒரு உணவாக உரிமையாளரிடம் மைக்கை நீட்டினார் தனியார் ஊடகநிருபர்.அவர் மத்தியஅரசினை குறைசொல்வார் என்ற நினைப்பில் பேட்டி எடுத்த நிருபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் உணவக உரிமையாளோரோ உண்மையை புட்டு புட்டு வைத்தார்.உணவாக உரிமையாளர் பேசும்போது கேஸ் விலை உயர்வு என்பது பெரிது ஒன்றும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு கேஸ் வங்கியுள்ளோம் 7 வருடம் கழித்து தற்போது தான் உயர்ந்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த பின் 1200 ரூபாய்க்கும் கேஸ் வங்கியுள்ளோம். மேலும் உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் மத்திய மோடி அரசு இலவசமாக 100 கோடி தடுப்பூசி போட்டுள்ளது.இதற்கு பணம் எங்கிருந்து வரும். நாம் தான் கொடுக்கவேண்டும். வீறு யார் தருவார்கள்.
எனும் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்க நம் நாடு 100 கோடி தடுப்பூசி போட்டுள்ளது, நிருபர் பெட்ரோல் டீசல் விலைக்கு உயர்வு பற்பற்றி கேட்டார்.அதற்கு அவர் மத்திய நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் விலையினை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தயாராக உள்ளது என கூறினார்.
தமிழக அரசோ அதற்கு சம்மதிக்கவில்லை ஏன்? மத்திய அரசு குறைந்த விலைக்கு தான் மாநிலங்களுக்கு பெட்ரோல் டீசல் தருகிறது மாநில அரசு தான் கூடுதல் வரி போட்டு 100 ரூபாய்க்கு விற்கிறது. என கேள்விக்கணைகளை தொடுத்தார். நிருபர் என்ன செய்வேதென்று புரியாமல் நின்றிருந்தார்.
அதோடு நிற்காமல் டாஸ்மாக் துறையில் தினம் லாபம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விடவேண்டும். வாங்கும் விலை எவ்வளவு விற்கும் விலை எவ்வளவு தினம் தோறும் விற்கும் மதுபானங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என சம்பவம் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை GST மதிப்பிற்குள் கொண்டுவந்தால் நிச்சயம் விலை குறையும் என்பது சமணியர்களிடம் பதிந்து விட்டது. இதை விடியல் அரசு எவ்வாறு கையாளாக போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது
காமெடி நடிகர் ஸ்டாலின் உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை! @annamalai_k #மண்டியிட்டதிமுக
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. #மண்டியிட்டதிமுக
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்காதது ஏன் என பல முறை கேட்டும், #மண்டியிட்டதிமுக
பா.ஜ.க தேசிய செயற்குழு அதி முக்கியத்துவம் பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! அலறும் விடியல் கட்சி! @annamalai_k@BJP4TamilNadu
கடந்த 2019 பாரளுமன்ற தேர்தலுக்கு பின், கொரோனா பரவல் காரணமாக பா.ஜ.க தேசிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்நிலையில் பா.ஜ.க வின் உயர் அதிகாரமிக்க தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயர்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உ.பி.முதல்வர் யோகி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா,ஜ,க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு,
சென்னையில் கனமழை…குட்டி தீவாக மாறிய சென்னை புகைப்படங்கள்! முன்னேற்பாடுகள் செய்யாமல் கோட்டை விட்ட விடியல் அரசு! @annamalai_k@1105Seithigal
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் சென்னையில் தொடர் மழை இருக்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நேற்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்! @asuvathaman
ஜெய்பீம் திரைப்படம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ தற்போது அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று,
விமர்சனங்களை சந்தித்து வருகிறது.உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது.
விடியல் அரசின் 246 கோடி ரூபாய் ஊழல் ஆதரத்துடன் வெளியிட்டார் அண்ணாமலை! சிக்கும் அமைச்சர்கள் அடுத்தடுத்த அதிரடியில் தமிழக பா.ஜ.க! @annamalai_k@BJP4TamilNadu
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.மத்திய அரசு இதற்கான முதல் தவணையை விடுவித்துள்ளது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது.
தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த விடியல் அரசு! விஸ்வரூபம் எடுத்த முல்லை பெரியாறு அணை விவகாரம்! போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை! @annamalai_k
பெரியாறு, அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. முல்லை பெரியாறு அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர்,
முல்லை பெரியாறு திறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல் அணை திறந்துவிடப்பட்டுளது. மேலும் 138,5அடி வரை தண்ணீர் சேமிக்கலாம் என்ற நிலையில் 136 அடி நீர் இருக்கும் போதே தண்ணீர் திறந்துவிட்டது தமிழக அரசினை கேரளா மதிக்கவில்லை.