தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த விடியல் அரசு! விஸ்வரூபம் எடுத்த முல்லை பெரியாறு அணை விவகாரம்! போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை! @annamalai_k
பெரியாறு, அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. முல்லை பெரியாறு அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர்,
முல்லை பெரியாறு திறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல் அணை திறந்துவிடப்பட்டுளது. மேலும் 138,5அடி வரை தண்ணீர் சேமிக்கலாம் என்ற நிலையில் 136 அடி நீர் இருக்கும் போதே தண்ணீர் திறந்துவிட்டது தமிழக அரசினை கேரளா மதிக்கவில்லை.
தமிழக அதிகாரிகளோ அமைச்சர்களோ இல்லாமல் கேரளாவின் தன்னிச்சையான முடிவு தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும்,
கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக இருந்து வருவதாக சாடினார்.மேலும் தமிழக அரசின் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்துள்ளது விடியல் அரசு.
முல்லைப் பெரியாற்றில் 138.5 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆனால் 136 அடி இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்பட்டது.
பொதுவாக முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் போது தேனி மாவட்ட ஆட்சியரும் தமிழக அமைச்சரும் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அது ஏன் என தெரியவில்லை அதற்கான காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு துணை பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அதற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை என்பதால் கேரளத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
தி.மு.கவிற்கு கேரள அரசிற்கும் எதாவது கள்ள உறவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.முல்லை பெரியாறு அணையிலிருந்து 136 அடி நீர் இருக்கும் போதே அவசர அவசரமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அதனைக் கண்டித்து நவம்பர் 8 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம்.இன்று அமைச்சர் துரைமுருகன் அந்த அணையை பார்வையிட சென்றுள்ளார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விடியல் அரசிற்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகர் ஸ்டாலின் உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை! @annamalai_k #மண்டியிட்டதிமுக
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. #மண்டியிட்டதிமுக
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்காதது ஏன் என பல முறை கேட்டும், #மண்டியிட்டதிமுக
கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ! @annamalai_k@BJP4TamilNadu
தீபாவளி நாளன்று மத்திய அரசு தடாலடியான ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து தடாலடி அறிவிப்பினை வெளியிட்டது.இது பொது மக்களிடேயே பெரும் வரவேற்பினை பெற்றது.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை 12 ரூபாய்க்கு மேல் குறைந்தது. டீசல் விலை 20 ரூபாய் அளவு குறைந்தது இது வரலாற்றில் இல்லாத ஒன்று.
பா.ஜ.க தேசிய செயற்குழு அதி முக்கியத்துவம் பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! அலறும் விடியல் கட்சி! @annamalai_k@BJP4TamilNadu
கடந்த 2019 பாரளுமன்ற தேர்தலுக்கு பின், கொரோனா பரவல் காரணமாக பா.ஜ.க தேசிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்நிலையில் பா.ஜ.க வின் உயர் அதிகாரமிக்க தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயர்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உ.பி.முதல்வர் யோகி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா,ஜ,க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு,
சென்னையில் கனமழை…குட்டி தீவாக மாறிய சென்னை புகைப்படங்கள்! முன்னேற்பாடுகள் செய்யாமல் கோட்டை விட்ட விடியல் அரசு! @annamalai_k@1105Seithigal
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் சென்னையில் தொடர் மழை இருக்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நேற்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்! @asuvathaman
ஜெய்பீம் திரைப்படம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ தற்போது அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று,
விமர்சனங்களை சந்தித்து வருகிறது.உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது.
விடியல் அரசின் 246 கோடி ரூபாய் ஊழல் ஆதரத்துடன் வெளியிட்டார் அண்ணாமலை! சிக்கும் அமைச்சர்கள் அடுத்தடுத்த அதிரடியில் தமிழக பா.ஜ.க! @annamalai_k@BJP4TamilNadu
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.மத்திய அரசு இதற்கான முதல் தவணையை விடுவித்துள்ளது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது.