500 கோடி மதிப்பிலான bitcoin பரிவர்த்தனையில் கர்நாடகா பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு தொடர்பு உள்ளதா???
கடந்த வருடம் நவம்பர் 14 அன்று ஸ்ரீ கிருஷ்ணா என்ற வாலிபரை கர்நாடகா காவல்துறை கைது செய்தது ஸ்ரீ கிருஷ்ணா விடம் இருந்து 5000 bitcoin பறிமுதல் செய்யப்பட்டது. (2)
ஶ்ரீ கிருஷ்ணா மீது கர்நாடகா அரசு இணையதளத்தை ஹேக் செய்வதற்காகவும், டார்க் நெட் பயண்படுத்தி போதை பொருளை வித்து அதற்கான பணத்தை crypto currency பெற்றதற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது...
இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஶ்ரீ கிருஷ்ணா ஜாமினில் வந்து உள்ளார்.. (3)
1 bitcoin இந்திய மதிப்பு ₹47,24,000.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரதமரிடம் ஆறு கேள்விகள் அடங்கிய தொகுப்பை முன்வைத்தார்.
1. ஊழல் நடந்தபோது மாநில உள்துறை அமைச்சராக இருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் பங்கு என்ன என்று கேட்டார்... (4)
2. திருடப்பட்ட bitcoin குறித்து இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று அவர் கேட்டார்.
3. இந்தியாவின் மிகப்பெரிய 'bitcoin ஊழல்' கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, கர்நாடக பாஜக அரசாங்கம் (5)
'Operation bitcoin scam coverup' செய்வதில் ஈடுபடுவது போல் தெரிகிறது, என்று அவர் குற்றம் சாட்டினார்.
4.இது பணமோசடி குற்றமல்ல, இது ஒரு சர்வதேச குற்றம். விசாரணை எவ்வளவு தரக்குறைவாகவும் சமரசமாகவும் நடந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, ED (அமலாக்க இயக்ககம்) (6)
அல்லது கர்நாடக காவல்துறை நியாயமான வேலையைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
5. இந்த வழக்கை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர ஒரு (சிறப்பு புலனாய்வுக் குழு) அமைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஏன் கோருகிறோம்"என்று கூறினார் (7)
6. இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் குறித்தும் கேள்வி எழுப்பிய சுர்ஜேவாலா, பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது FBI யால் இதுபற்றி கூறப்பட்டதாகவும் கூறினார். (8)