ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏன் bitcoin மோசடி பற்றி பேசவில்லை.... (1) #BJPBitcoinScamCoverUp #bjpfailsindia #bjpdestroysindia
500 கோடி மதிப்பிலான bitcoin பரிவர்த்தனையில் கர்நாடகா பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு தொடர்பு உள்ளதா???
கடந்த வருடம் நவம்பர் 14 அன்று ஸ்ரீ கிருஷ்ணா என்ற வாலிபரை கர்நாடகா காவல்துறை கைது செய்தது ஸ்ரீ கிருஷ்ணா விடம் இருந்து 5000 bitcoin பறிமுதல் செய்யப்பட்டது. (2)