34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து
1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து
1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து
1.33 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் வைத்துள்ளனர். அடுத்து
1.50நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரி மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஒரு தொண்டு நிறுவன நிறுவன கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளனர். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர். அடுத்து
2.14நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் முக்கியம். அது indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளனர் ஜெய்பீம் சூர்யா ஞானவேல் குழுவ. அடுத்து
2.04 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலிஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னிர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம். தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளனர். ஆக சரியான திட்டமிட்டலுடனே வைத்துள்ளனர் காலண்டர்களை.
கதை அற்புதமானது அவசியமானது, ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.
ஆனால் அதைப் பேசுவதாகச் சொல்லித் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா?
தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமைச்சர் பொன்முடி அவர் மகன்கள் மருமகள்கள் என மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அத்தோடு இவர்கள் கூட்டாக இந்த கொள்ளை அடித்துச் சேர்த்த அனைத்து சொத்துகளும் அரசு கையகப்படுத்த வேண்டும்!
ஏன் முழு விவரம் இங்கே -> (1/18)
இரண்டு கிராமத்தில் இருக்கும் கனிமவளங்களை முறைகேடாக 2007-2011 வரையில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதற்கு முழு காரணம் அன்று கனிமளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி. அந்த இரண்டு கிராமங்கள் 1.பிச்சம்பட்டி கரூர் மாவட்டம் 2.பூத்துறை விழுப்புரம் மாவட்டம். (2/18)
2008களில் பிச்சம்பட்டி கிராமத்தில் கிரானெட் குவாரி கிடைக்கிறது, அது உலகத் தரத்தோடு இருப்பது தெரியவருகிறது. பினாமிகள் மூலம் அந்த பகுதிகளில் நிலங்களை வாங்கத் தொடங்குகிறார்கள்... அதற்காக இவர்கள் பயன்படுத்தும் நபர் KS ராஜமகேந்திரன்! நிலங்கள் விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது(3/18)
BBC Documentary truth:
Why did the Indian Government ban the Documentary made by BBC called “India: The Modi question " When there are no relevance or new findings it ? Look at these details (1/14)
The pioneer behind the documentary is Jack Straw , former British foreign secretary (2001-2006) . BBC has carried out the documentary based on the reports submitted by Jack during that time (I.e.,2001-2006) (2/14)
Who are the people working behind this documentary?
Who are appearing in it ? What is the exact motivation to create it ? Let's begin with Jack straw (3/14)
The Thread: #SabareesanScam
திமுக அரசு மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால் அதற்கு காரணமான இந்த ஆதாரங்களை மக்கள் முன் வைக்கிறேன்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் UKவில் முதலீடு செய்துள்ள இரு நிறுவனங்கள் விவரம், அதை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கான விவரங்கள் (1/17)
இரண்டு நிறுவனங்களுமே telecommunication activities மற்றும் financial intermediation சேவை வழங்குபவை. பொதுவாக இணையச் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி நிர்வாகம் சார்ந்து இடைத்தரகர்களாக வேலை செய்கின்றன. அதற்கான ஆதாரம்(2/17)
இந்த நிறுவனங்களில் சபரீசன் நிர்வாகக் குழுவில் இணைந்த appointed தேதி 18-10-2022 எனத் தெரிவிக்கின்றன. UK அரசு ஆவணம் 25 ஆம் தேதி என்று அதனை உறுதிப்படுத்திய ஆவணம்.. (3/17)
கோவை தீவிரவாத தாக்குதலில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு முக்கிய புள்ளிகள் காப்பாற்ற முயற்சி நடக்கிறதா?
ஏன் இந்த கேள்வி எழுகிறது! காரணங்கள் இதோ ஒவ்வொன்றாக
1)PETN Powder என்பது கள்ள மார்க்கெடில் எளிதில் கிடைக்காத தீவிரவாத குழுக்களால் அதிகம் தேடப்படும் முக்கிய ரசாயனம். (1/12)
PETN வைத்து 2001 முதல் 2010 வரை அல்கொய்தா விமானங்கள் கார்கோ விமானங்கள் மீது தாக்குதல்களைத் தொடர்ச்சியாகத் தொடுத்தது. பின் ISISவரை இது பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2011ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் எனக் கருதப்படுவதும் இதுவே. (2/12)
PETN அரிதாக சர்வதேச மார்க்கெடில் கிடைத்தாலும் அவ்வளவு எளிதில் நாட்டிற்குள் நகர்த்த முடியாது. PETN இன்று கோவை கார் வெடிப்பில் இறந்துள்ள ஜமேசா முபின் வீட்டிலிருந்து கிடைத்துள்ளது.
கேள்வி இது முதல் நாளே கிடைத்த பின் ஏன் திமுக அரசு NIAக்கு வழக்கை உடனடியாக மாற்றவில்லை? அடுத்து (3/12)
கேஸ் சிலிண்டர் வெடிக்க
1.அதிகமாக Heat செய்து Steel உருக்கச் செய்வது
2.cylinderயை பலமாகச் சேதப்படுத்துவது.
ஆனால் இது இரண்டும் அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. கோவையில் தீவிரவாதிகள் HomeMade Bombஆக கேஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியும் என்றால் இது பெரும் ஆபத்துக்கான தொடக்கம் ஆக (1/10)
ஆக முதல் கேள்வி அந்த சிலிண்டர் வெடித்தது எப்படி? அடுத்து செய்தி நிறுவனங்களுக்கு ஏன் திமுக அரசின் காவல்துறை அவசரமாக கேஸ் சிலிண்டர் கார் வெடிப்பு என்று செய்தி கொடுத்து தீவிரவாத செயலை சாதாரண விபத்து போல் திசை திருப்ப ஆர்வம் காட்டியது ஏன்? ஏன் தீவிரவாத சம்பவத்தின் முன்னோட்டம்? (2/10)
சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் தமிழக காவல் ஆணையர் உட்பட முக்கிய உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கோவை விரைந்ததிலிருந்து நடந்திருப்பது விபத்து அல்லது அதையும் தாண்டி ஏதோ சதித் திட்டத்தின் முக்கிய பகுதி என அறியமுடிகிறது. ஆனால் செய்தி என்ன சதி! (3/10)
லாவாண்யா விவகாரம் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இவை... (இந்த கேள்விகள் நியாயமான கேள்வி என்று மக்கள் நீங்கள் கருதினால், இதை நீங்களும் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்)