Maridhas Profile picture
youtuber / Nationalist 🙏🏻
Vimalesan Profile picture 2 subscribed
Jul 22, 2023 18 tweets 8 min read
அமைச்சர் பொன்முடி அவர் மகன்கள் மருமகள்கள் என மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அத்தோடு இவர்கள் கூட்டாக இந்த கொள்ளை அடித்துச் சேர்த்த அனைத்து சொத்துகளும் அரசு கையகப்படுத்த வேண்டும்!
ஏன் முழு விவரம் இங்கே -> (1/18) Image இரண்டு கிராமத்தில் இருக்கும் கனிமவளங்களை முறைகேடாக 2007-2011 வரையில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதற்கு முழு காரணம் அன்று கனிமளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி. அந்த இரண்டு கிராமங்கள் 1.பிச்சம்பட்டி கரூர் மாவட்டம் 2.பூத்துறை விழுப்புரம் மாவட்டம். (2/18) Image
Jan 26, 2023 14 tweets 4 min read
BBC Documentary truth:
Why did the Indian Government ban the Documentary made by BBC called “India: The Modi question " When there are no relevance or new findings it ? Look at these details (1/14) The pioneer behind the documentary is Jack Straw , former British foreign secretary (2001-2006) . BBC has carried out the documentary based on the reports submitted by Jack during that time (I.e.,2001-2006) (2/14)
Dec 3, 2022 17 tweets 6 min read
The Thread: #SabareesanScam
திமுக அரசு மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால் அதற்கு காரணமான இந்த ஆதாரங்களை மக்கள் முன் வைக்கிறேன்.

ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் UKவில் முதலீடு செய்துள்ள இரு நிறுவனங்கள் விவரம், அதை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கான விவரங்கள் (1/17) இரண்டு நிறுவனங்களுமே telecommunication activities மற்றும் financial intermediation சேவை வழங்குபவை. பொதுவாக இணையச் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி நிர்வாகம் சார்ந்து இடைத்தரகர்களாக வேலை செய்கின்றன. அதற்கான ஆதாரம்(2/17)
Oct 30, 2022 13 tweets 2 min read
கோவை தீவிரவாத தாக்குதலில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு முக்கிய புள்ளிகள் காப்பாற்ற முயற்சி நடக்கிறதா?
ஏன் இந்த கேள்வி எழுகிறது! காரணங்கள் இதோ ஒவ்வொன்றாக
1)PETN Powder என்பது கள்ள மார்க்கெடில் எளிதில் கிடைக்காத தீவிரவாத குழுக்களால் அதிகம் தேடப்படும் முக்கிய ரசாயனம். (1/12) PETN வைத்து 2001 முதல் 2010 வரை அல்கொய்தா விமானங்கள் கார்கோ விமானங்கள் மீது தாக்குதல்களைத் தொடர்ச்சியாகத் தொடுத்தது. பின் ISISவரை இது பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2011ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் எனக் கருதப்படுவதும் இதுவே. (2/12)
Oct 28, 2022 10 tweets 2 min read
கேஸ் சிலிண்டர் வெடிக்க
1.அதிகமாக Heat செய்து Steel உருக்கச் செய்வது
2.cylinderயை பலமாகச் சேதப்படுத்துவது.
ஆனால் இது இரண்டும் அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. கோவையில் தீவிரவாதிகள் HomeMade Bombஆக கேஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியும் என்றால் இது பெரும் ஆபத்துக்கான தொடக்கம் ஆக (1/10) ஆக முதல் கேள்வி அந்த சிலிண்டர் வெடித்தது எப்படி? அடுத்து செய்தி நிறுவனங்களுக்கு ஏன் திமுக அரசின் காவல்துறை அவசரமாக கேஸ் சிலிண்டர் கார் வெடிப்பு என்று செய்தி கொடுத்து தீவிரவாத செயலை சாதாரண விபத்து போல் திசை திருப்ப ஆர்வம் காட்டியது ஏன்? ஏன் தீவிரவாத சம்பவத்தின் முன்னோட்டம்? (2/10)
Jan 23, 2022 11 tweets 3 min read
லாவாண்யா விவகாரம் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இவை... (இந்த கேள்விகள் நியாயமான கேள்வி என்று மக்கள் நீங்கள் கருதினால், இதை நீங்களும் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்)
Nov 23, 2021 8 tweets 3 min read
ஜெய் பீம் படத்தில் வரும் காலண்டர் கட்சிகள் சில.

34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து 1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து
Sep 16, 2019 8 tweets 4 min read
திமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு Hambantota Refinery-ல் முதலீடு செய்யத் துடிக்கிறார்? இந்தியாவில் Make in India திட்டத்தில் முதலீடு செய்ய ஏன் முயற்சி செய்ய விரும்பவில்லை? 1/8 சரி ₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது அதுவும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முன் அனுபவம் இல்லாத உங்களுக்கு எப்படி? 2/8
Mar 14, 2019 4 tweets 1 min read
ஊழல்?அதைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு.
மின்சார உற்பத்தி?நமது ஆட்சியில் தானே 8மணி நேரம் மின்தடை.
சட்ட ஒழுங்கு? நம் மேலே இல்லாத நில அபகரிப்பு வழக்கா!

பின் எப்படி தான் தேர்தலைச் சந்திப்பது? எவன் குடும்பம் நாசம் ஆனாலும் பிரச்சனை இல்லை எதாவது செய்யவேண்டும் என ஒருகட்சி. தேர்தல் வெற்றிக்குக் கூட இருப்பவர்களையே கொலை செய்யத் தயங்காத அளவிற்கு இந்த கூட்டம் கொடூரமானது. ஆட்சி அதிகாரம் இல்லாமல் கொலை பசியில் அலைகிறது இந்த மிருக கூட்டம். எதாவது என்னாவது செய்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
Dec 30, 2018 8 tweets 2 min read
#Thread செய்தி - உயர் அழுத்த மின் கம்பி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். Power Grid Corporation of India Limited (POWERGRID) மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை வழக்கம் போல பயத்தைத் தூண்டி விதைத்துள்ளது இந்த அர்பன் நக்சல் கூட்டம். (1/8) உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உற்பத்தியான இடத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கும், நிறுவனங்களுக்கும் எப்படி வருகிறது? கொஞ்சம் சிந்திக்கவும். அதற்கு அரசு மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகம் (transmission & distribution) செய்வதற்கு நாடு முழுவதும் இடங்களை உருவாக்கியுள்ளது. (2/8)