தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. சமூக நீதி காவலர்கள் அமைதி! @thirumaofficial
தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரை பார்க்க தொண்டராம்பட்டு கிராமத்திற்கு வந்திருந்தனர்.தொண்டராம்பட்டு கிராமத்திற்கு வந்த சதிஷ் குமார் அங்கு வந்திருந்த உறவினரை பார்த்துள்ளார். அங்கு காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார்.கார் போக்குவரத்து இடையூராக,
இருப்பதால் ரிவர்ஸ் எடுத்து ஓரமாக நிறுத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அவரது உறவினரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கு இருந்த சில இளைஞர்கள் ஏன் இரு சக்கர வாகனம் மீது காரை மோதினாய் என கேட்டு உள்ளனர்.
அதற்கு சதீஷ் இது தனது அண்ணன் இருசக்கர வாகனம் தான் என கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ் தெரிவித்தார்.அப்போது நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனா என கேட்டு அவரை சரமாரியாக,
தாக்கியுள்ளனர். பின்னர், நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை கேட்ட உறவினர் மற்றும் தந்தையையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, படுகாயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: tamil asianet news.
மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,
நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் RSSன் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ! பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – அமரீந்தர் சிங் அதிரடி ! @AmitShah@capt_amarinder
பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.
இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி,
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே? #ஸ்டிக்கர்லின்
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.21.6 லட்சம் கோடி அளவுக்கு,
திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.
அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. 51 வார்டுகளை கொண்ட அகர்தலா மாநகராட்சியில் அனைத்து இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது.
அதேபோல், கோவாய் மாநகராட்சி, குமர்ஹட் மாநகராட்சி, சப்ரூம் நகர் பஞ்சாயத்து, அமர்பூர் நகர் பஞ்சாயத்து ஆகியவற்றையும் பா.ஜ., கைப்பற்றியது. தர்மபுர், அம்பச மாநகராட்சிகள், பனிசகர், ஜிரனியா, சோனாபுரா நகர் பஞ்சாயத்து ஆகியவற்றிலும் பா.ஜ., முன்னிலை பெற்றது.
இருளர் சமூக மக்களை மிரட்டிய தி.மு.க நிர்வாகி!ஓடிபோங்க இல்லை கொட்டாயில் வைத்து கொளுத்தி விடுவேன்!
இருளர் சமூக மக்கள் தங்கள் வேலைக்கேற்றவாறு தங்கள் குடியிருப்பு மாற்றிக்கொள்வது வழக்கம்.இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்து சுங்குவார்சத்திரம்ஒட்டியுள்ளபகுதியில் 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
இருளர் சமூகம் மக்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தல் ,விவசாய கூலி வேலைகள் செய்தல், செங்கல் சூளைக்கு செல்லுதல் போன்ற தொழில்களை கூலி தொழில்செய்து வருகின்றனர்.கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பாப்பாங்குழி என்ற,
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்! @BJP4UP
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது.
மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பிரமாண்ட வெற்றியை பெறவும் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்துளார்.
உத்தரபிரதேசத்தில் சோனியாவின் ரேபலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரேபரலி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதிசிங்,