பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ்! ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை! கிலியில் திமுக!
@MaridhasAnswers @annamalai_k
மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,
நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் RSSன் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
தேதி முடிவாகவில்லை , முழுமையான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்பது தன் உண்மை. தற்போதைய நிலவரம் என்கிறார்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள்.மாரி தாஸ்,அண்ணாமலை சந்திப்பு,பின் அவர் பாஜகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.அண்ணாமலை மாரிதாஸ் இருவரும் கூடித் தெளிவான முடிவுக்கு வருவது,
முக்கியம் என்று மேல்மட்ட தலைவர்கள் நினைத்தார்கள். அது தற்போதுநிறைவடைந்துள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுளளது. மேலும் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மாரிதாஸ் தீவிர மோடி ஆதரவாளர் என்பதாலும் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக,
மாரிதாஸ் பாஜகவில் இணையும் நேரத்தை குறித்து விட்டார்கள்

மாரிதாஸ் தன் சமூக வளைத்தளத்தில் வலது சாரி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தவர் என்று கூட கூறலாம்.. அவரின் வீடியோக்கள் அனைத்தும் அனைத்து மட்டத்திலும் பரவியது. ரஜினி ரசிகர்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள் என மாறினார்கள்.
தற்போது தமிழக இளைஞர்கள் சமூகவலைத்தள பேச்சுக்களை அப்படியே நம்பி விடுகிறார்கள். பிரிவினைப்பேசும் இளைஞர்களாக தமிழகத்தில் மாறிவருகிறார்கள்.திருமுருகன் காந்தி, சீமான், கம்யூனிஸ்ட், உதயநிதி என பல அரசியல் தலைவர்கள் இளைஞர்களின் மத்தியில் பல பொய்களை கூறி பிரிவினைவாதம் எனும் விஷமத்தை,
பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தை விட்டால் இனி வேறு நேரம் தமிழக பா.ஜ.கவிற்கு கிடைக்காது என்பதால் அடுத்ததத்த கட்ட நகர்விற்கு செல்கிறது அதுதான் மாரிதாஸ் இணைப்பு என்கிறார்கள்.பாஜகவை வலுப்படுத்த அடிப்படைவாதிகள் அல்லாமல் இளைஞர்கள் ஏற்கும் விதமான நகர்வு இருக்க வேண்டும்.
பாஜக தெளிவாக உள்ளது.எனவே ஸ்டாலின் , திமுக என்று மேல்மட்ட எதிர்ப்பு தாண்டி அந்த அந்த பகுதி மக்களுக்கான தீவிர அரசியல் போராட்டங்களை திமுகவிற்கு எதிராக நடத்த வேண்டும். என அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது தமிழக பாஜக. கிடைக்கும் தகவல்படி பாஜக வின் தலைவர்களளோடு,
கலந்துரையாடிய பின் தமிழக பாஜகவில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.
மாரிதாஸ் அரசியல் உள்ளே வருவது மேல்மட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மை.

ஒரே தேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

2 Dec
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை...
@annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
Read 22 tweets
2 Dec
பா.ஜ.க டார்கெட் தெலுங்கானா,ஆந்திரா, தமிழகம்.. டெல்லியின் அதிரடி மூவ்…. அதிர்ச்சியில் மாநில கட்சிகள்..
@annamalai_k @BJP4TamilNadu
இந்தியா முழுவதும் பாஜக கால் பாதித்துவிட்டது.தென்னிந்தியாவில் கர்நாடக புதுச்சேரி தவிர தமிழகம்,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கால் பதிக்க சற்று தடுமாறி வந்தது,இந்த நிலையில் தான் பாஜக தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி,தமிழகத்தில் 4 MLAக்கள் என தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆந்திராவிலும் பாஜக அரசியல் மிக வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.

தெலுங்கானா :
தெலுங்கானா அரசியலில் எடால ராஜேந்தர் மூலம் தனது அரசியலை துவக்கியது பா.ஜ.க. தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமாதி கட்சியின் மூத்த தலைவருமான எடலா ராஜேந்தர் இன்று பாஜகவில் இணைந்தார்.
Read 20 tweets
2 Dec
பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம்! மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா?
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும்இது குறித்து முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி பேசினார்.இந்த பேட்டி ஒளிபரப்பானதும்,
Read 11 tweets
30 Nov
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ! பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – அமரீந்தர் சிங் அதிரடி !
@AmitShah @capt_amarinder
பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.
இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி,
Read 15 tweets
30 Nov
தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. சமூக நீதி காவலர்கள் அமைதி!
@thirumaofficial
தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.
Read 9 tweets
30 Nov
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?
#ஸ்டிக்கர்லின்
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.21.6 லட்சம் கோடி அளவுக்கு,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(