@Sunandhaspeaks சட்டகல்லூரி மாணவர் முல்லை வேந்தனுக்கு நீதி வேண்டும்.....
வண்ணராப்பேட்டை N2.காவல் நிலையம் பொய்யாக பூனையப்பட்ட 22 கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக சுமத்தப்பட்ட குற்ற வழக்கு எண்.651/2021.
அவரை நேற்று மாலை (4.12.2021)கைது செய்து கண்ணை கட்டி, பல அப்பாவி மக்களுக்கு எதிராக பல குற்ற செயலில்
@Sunandhaspeaks ஈடுபட்டு வரும் காக்கி சட்டை அணிந்த பிரபல ரவுடி உதவி ஆய்வாளர் விஜய், முருகேசன் மற்றும் காவல்துறையை சாரத விஜய் அவரின் நண்பர் தண்டையார் பேட்டை சேர்ந்த வினோத் கண் மூடி தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தி வலது காலை இரும்பு கடப்பாரை கம்பியால் உடைத்து,நெஞ்சில் எட்டி உதைத்து பல உள் காயங்கள்
@Sunandhaspeaks ஏற்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லி கொடுத்ததை அப்படியேமருத்துவர் மற்றும் நீதிபதிடம் ஒப்பிக்க வேண்டும் இல்லை என்றால் உனது குடும்பத்தில் உள்ள உனது தாய் மற்றும் தங்கையை மாணபங்கம் படுத்தி அவர்கள் மீதும் கஞ்சா பொய் வழக்கு போட்டு உன்னை போலவே
@Sunandhaspeaks சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்கள்!!!!
ஆகவேக ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இந்த வெறித்தனமான செயலை வழக்கமாக செய்து கொண்டு இருக்கிற கொடூரமான இந்த காவல் அதிகாரியை வன்மையாக கண்டிப்பதுடன்,,
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh