Sasidharan Elangovan Profile picture
Belongs to Tamilian Stock
Dec 18, 2021 5 tweets 2 min read
@Sunandhaspeaks @Sunandhaspeaks சட்டகல்லூரி மாணவர் முல்லை வேந்தனுக்கு நீதி வேண்டும்.....
வண்ணராப்பேட்டை N2.காவல் நிலையம் பொய்யாக பூனையப்பட்ட 22 கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக சுமத்தப்பட்ட குற்ற வழக்கு எண்.651/2021.
அவரை நேற்று மாலை (4.12.2021)கைது செய்து கண்ணை கட்டி, பல அப்பாவி மக்களுக்கு எதிராக பல குற்ற செயலில்