🌺70's ஆதங்கம்....🌺

#அந்தக்காலம்..

ஊசி போடாத *Doctor*

சில்லறை கேட்காத *Conductor*

சிரிக்கும் *Police*

முறைக்கும் *காதலி*

உப்பு தொட்ட *மாங்கா*

மொட்டமாடி *தூக்கம்*

திருப்தியான *ஏப்பம்*

Notebookன் *கடைசிப்பக்கம்*

தூங்க *தோள் கொடுத்த* சக பயணி
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்*

இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி*

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா*

கோபம் மறந்த *அப்பா*

சட்டையை ஆட்டய போடும் *தம்பி*

அக்கறை காட்டும் *அண்ணன்*

அதட்டும் *அக்கா*

மாட்டி விடாத *தங்கை*

சமையல் பழகும் *மனைவி*
சேலைக்கு Fleets எடுத்துவிடும் *கணவன்*

வழிவிடும் *ஆட்டோ* காரர்

*High beam* போடாத லாரி ஓட்டுனர்

அரை மூடி *தேங்கா*

12 மணி *குல்பி*

Sunday *சாலை*

மரத்தடி *அரட்டை*

தூங்க விடாத *குறட்டை*

புது நோட் *வாசம்*

மார்கழி *மாசம்*

ஜன்னல் *இருக்கை*

கோவில் *தெப்பக்குளம்*
Exhibition *அப்பளம்*

முறைப்பெண்ணின் *சீராட்டு*

எதிரியின் *பாராட்டு*

தோசைக்கல் *சத்தம்*

எதிர்பாராத *முத்தம்*

பிஞ்சு *பாதம்*

எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்

வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது*

சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்

*மிதி வண்டி* வைத்திருந்தோம்
குமுதம்,விகடன் *நேர்மையாக* இருந்தது

*வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்

எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்

சாலையில் எப்போதாவது *வண்டி வரும்*

தமிழ் *ஆசிரியர்கள்* தன்நிகரற்று விளங்கினர்

மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்*
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்*

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *ட்ரவுசர்*

பேருந்துக்குள் கொண்டு வந்து *மாலைமுரசு* விற்பார்கள்

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [Makeup] *அழகி*
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து நம்மை மறக்காத *ஆசிரியர்*

கூட்டமான பஸ்ஸில் "நான் அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க" என்ற *வார்த்தை*

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி*

பாட்டியிடம் பம்மும் *தாத்தா*
எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது

வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

*சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

ஆடி 18, *தீபாவளி* பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்

பருவப் பெண்கள் *பாவாடை - தாவணி* உடுத்தினர்

சுவாசிக்க *காற்று* இருந்தது

*குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை

தெருவில் சிறுமிகள் *பாண்டி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துக் கொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்

இதை எழுதும் *நான்*
படிக்கும் *நீங்கள்*

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல...
நம் சுகங்களும்தான்...

🙏பகிர்ந்த நல்லுள்ளத்துக்கு

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

23 Dec
🌺மார்கழி ஸ்பெஷல் - 3🌺

#வந்தனள் #மடியிலே...

மாதவந் தன்விழிக் குறுநகை தன்னிலே
மாதவந் தன்மனங் குடியிரு தாயவள்
மாதவந் தாங்கிடு பரதகண் டத்தினில்
மாதவந் தானது மேலெழ வந்தளே...
வந்தனள் விஷ்ணுசித் தன்னவன் குடிலிலே
வந்தனள் குடிலுறை திருத்துலா அடியினில்
தந்தனள் மழலையின் சிறுகுரல் அழுகையை
வந்தனள் தவழவே சித்தனின் மடியிலே...

#கவிக்குழல்

🍁வாஸவி நாராயணன்🍁
Read 4 tweets
7 Dec
🌺அடுத்து தமிழ் ஆர்வலர்களுக்குப்பா.... 😃🌺

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு!
அவற்றை தெரிந்து கொள்வோம்...

*அ - எட்டு*

*ஆ - பசு* (ஆ எனும் எழுத்திற்கு மட்டும் 60க்கும் மேற்பட்ட பொருள் உண்டு)

*ஈ - கொடு , பறக்கும் பூச்சி*

*உ - சிவன்*
*ஊ - தசை , இறைச்சி*

*ஏ - அம்பு*

*ஐ - ஐந்து , அழகு , தலைவன் ,வியப்பு*

*ஓ - வினா, மதகு - நீர் தாங்கும் பலகை*

*கா - சோலை , காத்தல்*

*கூ - பூமி ,கூவுதல்*

*கை - கரம் , உறுப்பு*

*கோ - பசு, அரசன் , தலைவன் , இறைவன்*

*சா - இறப்பு , மரணம் , பேய் , சாதல்*
*சீ - இகழ்ச்சி , திருமகள்*

*சே - எருது , அழிஞ்சில் மரம்*
*சோ - மதில்*

*தா - கொடு , கேட்பது*

*தீ - நெருப்பு*

*து - கெடு , உண் , பிரிவு , உணவு , பறவை , இறகு*

*தூ - வெண்மை , தூய்மை*

*தே - நாயகன் , தெய்வம்*

*தை - மாதம்*

*நா - நாக்கு*

*நீ - நின்னை*

*நே - அன்பு , நேயம்*
Read 6 tweets
7 Dec
🌺Plz.... Dnt.... Miss....🌺

I strongly urge you to please see this video to know our Nation’s real history (better word is ITIHASA or that which actually happened).

We and our next generations were taught incorrect and incomplete history, written by our Rulers.
The same theme continued even after Independence to date.

Many top Indian and foreign Historians (who have studied Vedic literature), Geology, Astronomy, archeology and latest dating technologies...

are compiling an Encyclopaedia of Indian History with Scientific PROOF
funded by Govt of India, Infinity Foundation and few others from NASA and top global multinationals! It's a must see for every Indian!

It is mind boggling!



🍁Vasavi Narayanan🍁
Read 4 tweets
7 Dec
🌺*Very interesting article*😁🌺

malaysiasentinel.com/grab-a-classic…

*That how we lose our enterpreneur and how Singapore grab the opportunity.*

1) Different Idea proposed to Malaysia government and seeking for financial from Khazanah Malaysia...but Khazanah Malaysia rejected to finance.
2) The Enterpreneurs went to Singapore.... and the proposal agreed by Temasek Holdings Singapore investment company and it's invested by them.

3) The headquarters has been set up in Singapore.

4) Now the capitalisation of Grab more then 2 times of Maybank.
5) Such a big investors like SoftBank and Toyota companies do investment in the Grab company.

6) Malaysia government lose the opportunity.....

Think twice... right or not...

🍁Vasavi Narayanan🍁
Read 4 tweets
7 Dec
🌺This what we need....🌺

Pls listen to the following link of our Lovable Brother & Honorable TN president of BJP's speech.

This is what the knowledge, language, understanding & escalating skill a politician needs.

This how an encyclopedia head and

fb.watch/9KC9PvWvaD/
that too a youth, brave & an intellectual head the coming generation need; to bring up our Bharath as top of the world...

If the junior Narendran thinks, surely our south will get a sub-junior of him... whom is the only hope of youth now for a classical Bharath.
Just ashamed on Left Ideology youths to think now...

Can anyone even keep stand the upcoming useless PLAYBOY infront of this LION.... just for few minutes to talk on & with knowledge so???

Thanks for watching my bro n video and reading this tweet.🙏

🍁Vasavi Narayanan🍁
Read 4 tweets
5 Oct
🌺மறுக்க முடியலையே! ஏன்னா இது மோடிக்கு இல்லையே!!🌺

அன்று - வீடு நிறைய குழந்தைகள்
இன்று - குழந்தையிலாத வீடுகள்

அன்று - பெற்றோர் சொல் பிள்ளைகள் கேட்டனர்
இன்று - பிள்ளைகள் சொல் பெற்றோர் கேட்கிறார்

அன்று - குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று - நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
அன்று - படித்தால் பெரிய வேலை
இன்று - படிப்பதே பெரிய வேலை

அன்று - வீடு நிறைய உறவுகள்
இன்று - உறவுக்கு நிறைய வீடுகள்

அன்று - உணவே மருந்து
இன்று - மருந்தே உணவு

அன்று - முதுமையிலும் துள்ளல்
இன்று - இளமையிலே அல்லல்

அன்று - உதவிக்கு தொழில் நுட்பம்
இன்று - தொழில் நுட்பத்துக்கு உதவி
அன்று - யோக வாழ்க்கை
இன்று - போக வாழ்க்கை

அன்று - அரசன் நாட்டை இணைத்தான்
இன்று - அரசியல்வாதி நாட்டை விற்கிறான்

அன்று - படத்துக்கு ஒரு குத்து பாட்டு
இன்று - படமெல்லாம் குத்து பாட்டு

அன்று - ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று - ஓடுகிறோம் வயிறைக் குறைக்க
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(