சென்னை கேளம்பாக்கம் ராமராஜ்யாவில் உள்ள பூரண பிரம்மம் பெருமாள் கோவிலைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். 1/n
இந்த கோவில் சித்தயோகி #sivashankarbaba அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். பெருமாளின் முழு பெயர்: ஹரி ஹர ஹிரண்ய கர்ப்ப வீர வேங்கட சத்ய நாராயண சிவ சங்கர பூரண பிரம்மம் பெருமாள்!
2/n
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இது உலகத்தில் எங்கும் காணவொண்ணா தனித்துவம் வாய்ந்ததாகும்! பெருமாள் சிலையில் விஷ்ணுவின் 10 (தச) அவதாரங்களும், அவர்களின் ஆயுதங்களும் உண்டு. பெருமாள் அழகான தாமரை மலரில் நின்று அருள் பாலிக்கிறார். 3/n
பூரண பிரம்மம் பெருமாளுக்கு வராஹர், நரஸிம்ஹர் மற்றும் வெங்கடாசலபதி என மூன்று முகங்கள். இந்த மூன்று முகங்களும் படைத்தல் (பிரம்மா), அழித்தல் (சிவன்) மற்றும் காத்தல் (விஷ்ணு) என்ற மும்மூர்த்திகளை குறிக்கின்றது! 4/n
பகவான் இந்த கோவிலில் அர்த்த நாரீஸ்வர கோலத்தில் காட்சி அளிக்கிறார்! விக்கிரஹத்தின் ஒரு புறம் சிவனும் , மற்றொரு புறத்தில் சக்தியும் (விஷ்ணு) காட்சி தருகிறார்கள். இந்த விக்கிரஹத்தின் மத்தியில் ஒரு சிவலிங்கம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது! 5/n
இந்த கோவிலின் கோபுர அமைப்பும் மிக விசித்திரமானது. திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளின் வைர கிரீடத்தின் வடிவில் அமைக்கப்பட்ட இந்த கோபுரத்தை போல வேறு எங்கும் காண்பது அரிது! மேலும், வருடத்தின் 365 நாள்களிலும் சூரியனின் ஒளி பெருமாள் விக்கிரஹத்தில் படுவது கோவிலின் தனிச்சிறப்பு! 6/n
இங்கே மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால், கோவிலின் கருவறைக்கும் மேலே நான்கு மூலைகளிலும் காஞ்சி பரமாச்சாரியார், கோடி ஸ்வாமி, ராகவேந்திர ஸ்வாமி மற்றும் ஷீர்டி சாய் பாபா என்ற நான்கு மஹாகுருக்களின் சன்னிதானம் உள்ளது. 7/n
பூரண பிரம்மம் பெருமாள் குரு தக்ஷிணாமூர்த்தி வடிவாக இங்கு கருதப்படுவதால் அவரும், இந்த நான்கு மஹாகுருக்களும் சேர்ந்து ஐந்து குருக்களாக இங்கே அருள் பாலிப்பது சிறப்பு அம்சம்!
8/n
Get to know the Poorana Brahmam Perumal Temple at Ramarajya, Kelambakkam, Chennai, a beautiful temple envisioned by Siddha Yogi #sivashankarbaba. The full name of the diety is Hari Hara Hiranya Garbha Veera Venkata Satya Narayana Siva Shankara Poorana Brahmam. 1/n
This temple is unique and one of a kind in the world. The Poorana Brahmam idol has all the Dasavatars (10) of Lord Vishnu and their respective weapons in one form. The Lord graces the devotees by standing on a beautiful lotus flower. 2/n
The Lord also has three faces - Varaha (Brahma), Narasimha (Rudra) and Venkatachalapathy (Vishnu) - representing the three facets of divinity, namely creation, destruction and protection. 3/n
Get the dharshan and blessings of Athi Varadhar, Bhaktha Anjaneyar and Mahalakshmi!!! A few of the beautiful temples in #Ramarajya#Kelambakkam built by #sivashankarbaba