சிறிலங்கா அரசிற்கு இன்று உலகநாடுகளின் கடனஉதவித்திட்டங்கள், சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகள் என அனைத்தும் கிடைத்தே பெரும் பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள மக்கள் உண்ண உணவின்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலிகளோ உலகநாடுகளின் எந்த உதவியுமின்றி தம் சொந்தக்காலில் தமது பெரும்
பொருளாதரத்தை வளர்த்து தமது மக்களை வாழவைத்தார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை: 01. இராணுவம் 02. கடற்புலிகள் 03. வான்புலிகள் 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு) 07. படையப் புலனாய்வுப் பிரிவு 08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி 09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – இராணுவ நகர்வுகளை விமானதாக்குதல்களை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் அணி) 11. வரைபட பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் தயாரிக்கும் அணி) 12. சமர் ஆய்வு மையம்
13. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 14. அனைத்துலகச் செயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்) 15. வழங்கற் பிரிவு 16. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் – ltteps.org 17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை 18. தலைமைச்செயலகம் 19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
20. இராணுவ தொழிநுட்ப பிரிவு (கணனிப்பிரிவு) 21. போர்க்கருவி தொழிலகம்
01. ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு) 02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
03. மருத்துவப் பிரிவு, திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை, லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவை 04. தமிழீழ சுகாதார சேவைகள் (மருத்துவ சேவை, உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்) 05. வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)
01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, குற்ற புலனாய்வுப் பிரிவு, சீர்திருத்தப் பள்ளி) 02. தமிழீழ வன வளத்துறை 03. தமிழீழ நிதித்துறை 04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
05. தமிழீழ நீதித்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, நீதிமன்றுகள்) – eelamjudicial.org 06. தமிழீழ நிர்வாக சேவை (மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான செயலகங்கள்) 07. சூழல் நல்லாட்சி ஆணையகம் 08. பெண்கள் அபிவிருத்தி மறுவாழ்வு மையம்
09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 10. தமிழீழ விளையாட்டுத்துறை 11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம். 12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம் 13. தமிழீழ போக்குவரவு கழகம் 14. வடகிழக்கு மனிதவுரிமைகள் செயலகம் 15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( விசா வழங்கும் பகுதி)
16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி) 17. தமிழீழ வைப்பகம் bankoftamileelam.net 18. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 19. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு) 20. சுங்கவரித் துறை 21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House) 23. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம் 24. மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு) 25. தமிழீழ கல்விக் கழகம் 26. தமிழீழ கட்டுமானப் பொறியியல் செயலகம்
01. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 02. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 04. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 05. அன்பு இல்லம் (முதியோர்)
06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி) 07. இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது) 08. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது) 10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
01. அறிவமுது பொத்தகசாலை 02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்) 03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு 04. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
05. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை தயாரிப்பு, மொழியாக்கப்பிரிவு) 06. புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, சிங்கள வானொலி 07. தமிழீழ இசைக்குழு 08. இணைய செய்தி நிறுவனங்கள்
01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம் 02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று 03. சோழன் தயாரிப்புகள் 04. பொன்னம்மான் உரவகை வாணிபம் 05. தென்றல் இலத்திரனியலகம் 06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம் 07. அந்திவானம் பதிப்பகம்
08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு 09. ஒளிநிலா திரையரங்கு 10. அந்திவானம் பதிப்பகம். 11. இளவேனில் எரிபொருள் நிலையம். 12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம் 13. காலணி (பாதணி உற்பத்தி மையம்) 14. மருதம் வாணிபம். 15. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி) 17. கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை
01. தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி 02. தொழில் நுட்பக் கல்லூரி 03. அரசறிவியற் கல்லூரி 04. தமிழீழ பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை) 05. சிறுவர் கணனிப் பூங்கா
01. விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு) 02. கிராம கடற்றொழிலாளர் சங்கம் – சமாசம் – சம்மேளனம் (மாவட்டம்) – இணையம் (மாகாணம்) கட்டமைப்புகள் 03. மாவீரர் அரங்குகள். 04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள். 05. மாவீரர் நினைவு வீதிகள்.
06. மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள். 07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம். 08. மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா) 09. மாவீரர் நினைவுப் படிப்பகங்கள். 10. மாவீரர் நினைவு நூலகங்கள். 11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நினைத்துப் பார்க்கின்றேன்!
ஒரு துப்பாக்கி கூட அறியாத தமிழனை, வேலோடும் வில்லோடும் களமாடிய கதைகளே வரலாறாக கொண்ட தமிழர் பரம்பரையை, உயிரை ஆயுதமாய் ஊதிவிடும் தியாகத்தை உலகுக்கு தந்த தலைமையை,
இலக்கை நோக்கிச் செல்ல தடைகளை உடை அல்லது அதை தாண்டி பாய் அல்லது இன்னொரு பாதையை பார் என எப்போதுமே ஓயாமல் சுழலும் அர்ப்பணிப்பை,
என்குடும்பம் என்பதும் எங்கள் மக்கள் என்பதும் ஒன்றே என தனது பிள்ளைகள் இருவரை களத்திலே எதிரியை பொருதவிட்ட ஒப்பற்ற மாவீரத்தை,
சலுகைகள் என்பதும் உரிமைகள் என்பதும் வேறுபட்டவை என எடுத்துக் காட்டியும், எங்கள் மண்ணில் எமக்கான சுதந்திரம் இல்லாத விடுதலை என்பது விலைபோதல் என்பதே என இறுக்கமாய் சொல்லி எல்லோரையும் ஒரு அணியில் இழுத்த ஒருங்கிணைப்பை,
எதிரிகள் எத்தனை சேர்ந்தாலும் வீழ்த்தமுடியாது என்பதை எடுத்துக்காட்டி,