ஒரு ஊரில் ஒரு திருடன்
அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.
அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.
ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து தந்தால் பத்தாயிரம்
பொன் என ஆணையிட்டார்.
சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,
யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடி பார்த்து அழைத்து வாரும்
என ஆணையிட்டார்.
மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.
மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா பத்தாயிரம் பொன் என கூறியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது ஆயிரம்
பொன் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன் என
உறுதி அளித்தான்.
சரி என இந்த திருடனும் சம்மதித்தான்.
அந்த திருடனுக்கு ,
*திருநீறும் ருத்ராட்சமும்* போட்டு ஒரு சன்யாசி போல் வேடமிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,
கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை
உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் ஒப்படைத்து
விட்டு,நாம் பேசிக்
கொண்டாற் போல் இருபதாயிரம் பொற் கழஞ்சுகள் தருகிறேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.
பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின்
வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)னின் காலில் விழுந்து வணங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொற் கழஞ்சுகள் தருகிறேன் அதை எற்றுக்கொள்க.
இந்த சன்யாசி *வேண்டாம்* என்றார்.
பின் ஐந்து லட்சம், பத்து லட்சம். இருபது
ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, , என தானமாக தந்தார்.
இந்த சன்யாசி எதுவும்
*வேண்டாம்* என்றார்.
பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு என்னை வாழ்த்த வேண்டும் என்றார்.
(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம்
சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)
ஆனால் அந்த சன்யாசி *வேண்டாம்* என்றார். (மந்திரியின் முகம் மாறிவிட்டது அடப்பாவி வேண்டாம் என்று விட்டானே,
இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுகுள்ளே குழப்பத்தில் நிற்கிறார்)
கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூறினார்.
அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் *வேண்டாம்* என்றார்.
நீறே தீர்க்கதரிசி என வீழ்ந்து வணங்கி அந்த ராஜா சென்று விட்டார்.
பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என்
வயற்றில் இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாயமா என சண்டை போட,
அதற்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.
எப்போது நீங்கள்
*திருநீறும் ருட்ராட்ஷமும்* என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.
மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோலத்தை பார்த்து
என் காலில் விழுந்தார்.
அந்த பணிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த
*திறுநீறுக்கும் ருத்ராட்ஷத்துக்கும்* தான்,
நான் எதை *வேண்டாம் வேண்டாம்* என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பொருள் தான் எனக்கு கிடைத்தது.
மதிப்புள்ள இந்த பொருளை நான்
வேண்டாம் என்றால்
*விலைமதிப்பில்லா அந்த இறைவன்
எனக்கு கிடைப்பான்*
அதுவே எனக்கு போதும் என்றார்.
*இந்த திறுநீறும் ருத்ராட்ஷமும்* நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
இதை வைத்து வியாபாரம் செய்யாமல்
வறுமை வந்தாலும் *வைராக்கியம்*
என வாழ்ந்து வந்தால் நமக்கு நிச்சயம் இறையின் அருள் உண்டு.
மன்னன் ஒருவன், தனது
பரிவாரங்களுடன்
காட்டிற்குள்
வேட்டையாட சென்றான். திடீரென மன்னன் அமர்ந்திருந்த குதிரை மட்டும் வெறிபிடித்து, காட்டிற்குள் மன்னனை எங்கெங்கோ இழுத்துச்
சென்று,
இறுதியில் ஒரு குழிக்குள் தள்ளிவிட்டு சென்றது. அந்த நேரத்தில் அங்கு வந்த கிராமத்து வாசிகள் 4 பேர் மன்னனை
காப்பாற்றி
பரிவாரங்களுடன்
சேர்த்தனர்.
மன்னன் அந்த 4 கிராமத்து
வாசிகளையும் அரசவைக்கு அழைத்து, விருந்து உபசரிப்பு செய்து மகிழ்ந்தான். இறுதியாக அரசவையை விட்டு கிளம்பும்
நேரத்தில், "உங்களுக்கு
என்ன
வேண்டும்" என்று மன்னன், அந்த கிராமத்து வாசிகளிடம் கேட்டான்.
அதற்கு முதல் கிராமவாசி
தனக்கு ஒரு
மாடு
வேண்டுமென்றான்.
இரண்டாமானவன் நிலம் வேண்டும் என்றான். மூன்றாமானவன் அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றான். அவர்கள் கேட்டபடியே மன்னன் அவர்களுக்கு செய்து கொடுத்தான்.
நான்காமானவனிடம் “என்ன
வேண்டும்..?" என்று மன்னன் கேட்க, அதற்கு அவன், "தங்களை காப்பாற்றிய
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது.
இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன்
கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன்
NEETடை வைத்து பொய் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்தவர்கள், பிறகு அதை ஒரு பிரச்சினையாக எழுப்பி மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் NEETடை ஒழித்து விடுவோம் என்று மங்களம் பாடி முடித்து விட்டார்கள்.
ஆனால் இந்த நவோதயா, கேந்திரிய
வித்யாலயா பள்ளிகள் விவகாரத்தில், மும்மொழி கொள்கை விவகாரத்திலும் ஏன் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்து Google தேடலில் சில தகவல்களை திரட்டிய கணிப்பு. 👇
ஒரு சுவாரஸ்யமான புள்ளியியல் தகவல்!!
- தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 57 லட்சம்
- மேலே சொன்ன 57 லட்சம் மாணவர்களின் சுமார் 30 சதவிகிதம் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கிறார்கள் அதாவது சுமார் 16 லட்சம் பேர்.
- சிபிஎஸ்சி பள்ளிகளில் சுமார் 70% சதவிகிதம் தனியார் வசம் உள்ளது. அதாவது மேலே சொன்ன
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிக பெரிய த்ரெட்!! கவனமாக படிக்கவும்...REPOST MAXIMUM!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்ன வேணா பண்ணிக்கோ, அவரா கிளம்பறவரைக்கும் அவர ஒன்னும் பண்ண முடியாது 💪🏽💪🏽
Exit poll எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவர் தோற்கட்டும் அல்லது ஜெயிக்கட்டும்....அது👇
வேறு...
ஆனால் இப்போது நீங்கள் ஏன் இப்படி கதறுகிறீர்கள்?
நீங்கள் செய்தது பூராவும் என்ன?
1) பரம்பர கொள்ளைக்காரக் கும்பலையும் ஒரு நேர்மையானவரையும் ஒன்று போல் பாவித்தது..
2) அவரைப் பற்றி தேவையில்லாத வெறுப்பை மக்கள் மத்தியில் பரப்பியது..
3) அவரைப் பார்த்து ஒருவன் 'ஒழிக' என்று 👇
என்று கத்தினால் போதும், அவன் புல்லுருவி தேசதுரோக அயோக்கியனாக இருந்தாலும் அவனை ஆதரித்தது.....அவன் தூண்டப்பட்டவனாக இருக்கலாம் என்று தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டது..
4) வெறும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் போதும், அவனை ஹீரோவாக கொண்டாடுவது..