"கோவையில் சில தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுவதாகவும், இது வன்முறை பயிற்சி என்றும், இதனை எப்படி காவல் துறை அனுமதித்தது என்றும்" திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய
ஸ்வயம்சேவக சங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, மற்ற பொது அமைப்புகளைப் போலவே இயங்கி வரும் பேரியக்கம்.1925-ம் ஆண்டு RSS அமைப்பை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், இளம் வயது முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மருத்துவப் படிப்பை முடித்தும்
, மருத்துவராகப் பணியாற்றாமல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மகாராஷ்டிர பகுதியில் காங்கிரஸின் முக்கியத் தவைவராக இருந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது,இவ்வளவு பெரிய நாடு எப்படி அடிமைப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார். மக்களிடம் மாற்றத்தை
ஏற்படுத்தாவிட்டால் விடுதலை கிடைத்தும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவாக உருவானதுதான் ஆர்எஸ்எஸ்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், திட்டமிடப்பட்ட ஒழுங்கோடு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சில அறிவுப்பூர்வமான பயிற்சிகளை அளிப்பது RSS.ன் தினசரி செயல்பாடாக
உள்ளது. இதற்கு 'ஷாகா' என்று பெயர். இந்தப் பயிற்சியில் சூர்ய நமஸ்காரம், யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளும், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும், பாடல் பயிற்சி, ஏதாவது ஒரு பொருள் குறித்து கலந்துரையாடல் என்று ஒரு மணி நேரம் ஷாகா நடைபெறும். இதில் எந்த ஆயுதப் பயற்சிக்கும் இடமில்லை. 96
ஆண்டுகளைக் கடந்து, 2025-ல் நூற்றாண்டு காணவுள்ள ஆர்எஸ்எஸ் ஒருபோதும் வன்முறையை ஆதரித்தது இல்லை.

ஆர்எஸ்எஸ்ஸின் தினசரி ஷாகா பயிற்சிக்கு மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வருகை தந்து, ஜாதி பேதமற்ற ஆர்எஸ்எஸ்ஸின் அணுகுமுறையை பாராட்டியுள்ளனர். இதுவெல்லாம் வரலாற்றில்
பதிவாகியுள்ளது. ஆனால், ஆர்எஸ்எஸ் பற்றி மாற்று மதத்தினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஆர்எஸ்எஸ் மீது பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

ஆர்எஸ்எஸ் பற்றிய அவதூறுகளை மக்கள் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. அப்படி
பொருட்படுத்தியிருந்தால் மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்க முடியாது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் ஷாகா மூலம் பொதுவாழ்வுக்குள் வந்தவர்கள்தான்.
திராவிடர் கழகத் தலைவர் கூறுவதுபோல ஆர்எஸ்எஸ் வன்முறை இயக்கமாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எனவே, ஆர்எஸ்எஸ் பற்றிய அச்சத்தை விதைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையும் முயற்சிகளை கைவிட வேண்டும். ஏனெனில் உண்மை என்ன என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்திய அரசியல்
சாசனத்தின்படி இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செயல்பட உரிமை உள்ளது..

ஜெய் ஹிந்த்🚩🚩🚩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

28 Dec 21
பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம்.அவ்ளோ பெரிய
ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த
விஷத்த நிக்க வச்சிருச்சாம்.விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அதுசாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல.இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு
Read 16 tweets
21 Dec 21
சௌதி அரேபிய ஷேக் ஒருவர் இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

அவரது ரத்தம் அரிதான ஒரு வகை ரத்தம். அதே வகை ரத்தம் கொடுக்க இந்தியாவில் ஆள் கிடைக்குமா என்று தேடினார்கள்.

கிடைத்தார் ஒரு சென்னைக்காரர். அவர் சௌதி அரேபிய ஷேக்குக்கு ரத்தம்
கொடுக்க முன் வந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.

அகமகிழ்ந்து போன சௌதி அரேபிய ஷேக், அந்த சென்னைகாரருக்கு ஒரு டொயோட்டா பிராடோ கார், லாபிஸ் லேசுலாய் பதித்த நகைகள், வைரங்கள், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இவற்றைப் பரிசளித்தார்.

சென்னைக்காரர் செம ஜாலியாகி விட்டார்.

சில
ஆண்டுகள் கழித்து அதே சௌதி அரேபிய ஷேக்குக்கு, மும்பையில் மீண்டும் வேறு ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சென்னைக்காரருக்கு மீண்டும் அழைப்பு போனது. அவர், ரத்தம் கொடுக்க ஓடோடி வந்தார்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தபோது அந்த சென்னைக்காரருக்கு ஷேக், நன்றி கூறி, ஒரு
Read 5 tweets
21 Dec 21
ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

அப்போது உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 6 கேள்விகளை கேட்டது

உச்சநீதிமன்றம் கேட்ட 6 விஷயங்கள் ...

1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில்
முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?

2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?

3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு
மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?

4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்

5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?

6) 5ம்
Read 4 tweets
21 Dec 21
பாசுரம் 6..

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து
தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு
Read 4 tweets
20 Dec 21
இந்து நாளிதழ் சென்ற டிசம்பர் 9 ஆம் தேதி
‘ராவத் கொல்லப்பட்டார் ‘ என வெறும் மொட்டையாக எழுதி , ஏதோ குப்பன், சுப்பன் இறந்தது போல் செய்தி வெளியிட்டு இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியது. அவருடைய ரேங்கை குறிப்பிடாதது ஒரு குற்றமென்றால் ‘வீரமரணம்’ அடைந்தவரை ‘கொல்லப்பட்டார், என செய்தி
வெளியிட்டது அதை விட பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.
அதற்கு விளக்கம் கேட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு ‘நாங்கள் சாதரணமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் ரேங்க்,மற்றும் அன்னாருக்கு கொடுக்கப்பட்ட கௌரவ பட்டங்களை போடுவதில்லை என்ற மரபை கடைப்பிடிக்கிறோம் எனவும்
General Rawat க்கு அவமரியாதை செய்யும் எண்ணமில்லை எனவும் பூசி, மெழுகி மறுநாள் பதில் கொடுத்திருந்தது. இந்த கேடுகெட்ட பத்திரிகைக்கு protocol, rules and regulations எல்லாம் என என்ன வேண்டியிருக்கு..?

இதை ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி General Bajwa
Read 5 tweets
20 Dec 21
யானையின் எடையை எப்படி அறிவது ? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர் - ஒரு குட்டி கதை !
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும்
கிடையாது.யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை.
அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான்.அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு
கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(