பாரதி கண்ணம்மா...🇮🇳 जय श्री राम। Profile picture
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
Parthis Profile picture Saiprasath Profile picture balasubramani Profile picture Deepa 🇮🇳 Profile picture v.anbarasan Profile picture 12 added to My Authors
21 Feb
மாடியில் கூடுதலாய் ஒரு படி வைக்க கொத்தனாரை அழைத்தேன்.

இதே கிரானைட் வேணும்.
சிமெண்ட்
ஜல்லி
கிரானைட்டை அறுக்க மெஷின்.
ஆள்.. இப்படி அடுக்கி

ஒரு கொத்து

ரெண்டு சித்து

நாலுநாள் கழித்து வாரேன் என்று போனார்.

போனவர் போனதுதான்

பாடாய் படுத்தி அழைத்தேன்.

சிமெண்டும் ஜல்லியும் வாங்கி
வைத்துவிட்டு...மறுபடி கிரானைட் அறுக்க ஆள் அழைக்க போனவர் போனவர்தான்.

ஆறுமாதம் ஆகிவிட்டது.
ஆளைக்காணும்.

அருகே வீடுகட்டும் நண்பரிடம் உங்கள் வீடு கிரானைட் போடும் ஆளை கொஞ்சம் வரச்சொல்லுங்களேன் என்றேன்.

அவரும் நாளை என்றார்.

ஆனால் காலை எழுந்ததும் கண்விழித்ததே அவர் முகத்தில்.
#கங்காராம் காவிப்பல் தெரிய சிரித்தார்.

க்கர்
மே
உப்பர்
கிரானைட் ஹே..நீச்சா...கட் தேகோ
.ஈ...ஓ...என டிவி சீரியலில் பார்த்த பாரத்மாதாகீ ஜே எல்லாத்தையும் சொன்னேன்.

"பாரிவளவன் அனுப்பினார்.கிரானைட் கட் செய்யணுமா?" என்றார்.

அடங்கொய்யால்களா!

அட்சரம்பிசகாத தமிழ் பேசுகின்றாயே!

நம்பள்
Read 12 tweets
20 Feb
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே..
🙏🙏🙏 Image
விதர்ப்ப நாட்டு அரசன் வீமனுக்கு  (பீஷ்மகன் )  ருக்மி என்ற ஆணும் ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மியின் நண்பன் சிசுபாலன் .சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்து வைக்கலாம் என ருக்மி முடிவு செய்ய ருக்மணியோ கண்ணனை விரும்புகிறாள்.
சிசுபாலன் புதுத் துணி உடுத்தி ருக்மணியைத் திருமணம் Image
செய்து கைப்பிடிக்கலாம் என்று உறுதியுடன் காத்துக் கிடக்க , அவன் முகத்தில் கரியைப் பூசி அவன் அண்ணாந்து பார்த்திருக்க,  (அவன் பிரமித்து ஆ வென வாய் பிளந்து பார்த்திருக்க  ..அவனைத் திட்டும் பொழுது கூட அவன் பெருமை உரைக்கத் தவறுவதில்லை இப்பெண் )  அவன் கண் முன்னேயே கண்ணன் ருக்மணியைத் Image
Read 4 tweets
16 Feb
குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவுற்றதால் அவருக்கு நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் திமுகவின் திருச்சி சிவா 70களில் வந்த இந்தி சினிமா பாடல்களை உணர்வு பூர்வமாக இன்னொரு வடநாட்டு பெண் உறுப்பினரோடு ஜோடி போட்டு பாடி ஆசாத் உட்பட பல வடநாட்டு தலைவர்களின் கைத்தட்டலையும்
பாராட்டையும் பெற்றார் ! மிக்க மகிழ்ச்சி !

இவர் ஹிந்தி தெரியாது போடா பனியன் போட்டாரா என்று தெரியவில்லை !

உங்களால் சரளமாக ஹிந்தி பேசவும் பாடவும் முடியும்போது எங்களையெல்லாம் ஏன் அந்த மொழியை கற்கவிடாமல் செய்தீர்கள் ?
எங்களையெல்லாம் தூண்டிவிட்டு ஏதோ ஹிந்தி அரக்கி என்று கார்ட்டூன் எல்லாம் போட்டு உணர்ச்சியோடும் எழுச்சியோடும் பேசி மயக்கி அந்த மொழியை வெறுக்க செய்தீர்கள்

எங்களுக்கு! சுய அறிவு வந்த போது காலம் கடந்து விட்டது !

இரு கழகங்களும் சேர்ந்து தமிழையும் வாழ விடவில்லை !

ஹிந்தியையும்
Read 4 tweets
16 Feb
வரலாற்று உண்மைகள்..

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்
ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்
20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்
Read 7 tweets
16 Feb
சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!
இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு
லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!
சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!
பொருள்:

தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார
சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் –

சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான புஷ்பங்களைத் தரித்தவரும்,
Read 4 tweets
31 Jan
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!

மன்னரின் அரசவைக்கு
ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்.. ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.
இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்.. என
தேற்றிக்கொண்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே என.

ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர்
தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே
Read 7 tweets
29 Jan
#அண்ணாதுரை

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கு ஏற்றது போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு
அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல் வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின்
பெரும் செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக் கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமா வேலை பார்த்ததற்கு சான்று
Read 25 tweets
28 Jan
மத்திய அரசுக்கு இக்கட்டான நிலை காரணம், உண்மையாக போராட வந்த விவசாயிகளில் பாதிபேர் முன்னாள் ராணுவத்தினர், அவர்கள்மேல் ஒரு தூசு விழுந்தாலும் தேச அவமானம். அது இந்திய ராணுவத்திலே கொந்தளிப்பை உருவாக்கும்.
அதே நேரம் போராட்டம் நீடிக்க நீடிக்க பல சிக்கல்கள் எழுந்தன‌
இதில்தான் அந்நிய
சக்திகள் விவசாயிகள் என புகுந்து கலவரம் ஏற்படுத்தி பொற்கோவில் போல ஒரு அழிவினை செய்து இந்திராவுக்கும் சீக்கியருகும் தீரா பகையினை ஏற்படுத்தியது போல் மோடிக்கும் செய்ய திட்டமிட்டு வந்தன‌

மத்திய அரசு இந்திராவிடம் இருந்து எதை செய்ய கூடாது என படித்திருந்தது, அப்படியே எதை செய்யவேண்டும்
எனவும் திட்டமிட்டது

எப்பொழுதுமே ஆடுபவனை அடக்க நினைக்க கூடாது அது எதிர்வினையினை ஏற்படுத்தும்

"ஆற்றில் அணைகட்டும் முன் அது தோன்றும் மூலத்தை கவனி, பொங்குவதை தடுக்க கொள்ளியினை எடு" என்பதெல்லாம் தத்துவம்
இதனால் பலசுற்று பேச்சுவார்த்தை என நாட்களை அழகாக இழுத்தது அரசு,இது வழக்கமான அரசு
Read 16 tweets
24 Jan
இந்திய கம்யூனிஸ்டுகள் நேதாஜியை எப்படி அழைத்தார்கள் தெரியுமா?

‘ஜப்பானிய ஜெனரல் டோஜோவின் ஓடும் நாய்’ என்று அழைத்தனர்

Indian Communists Called Netaji ‘A Running Dog of Japanese General Tojo’

இந்திய கம்யூனிஸ்டுகள் இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி போஸுக்கு எதிராக மிக பெரிய அளவில்
வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கினர்.

கட்சியின் ஊதுகுழலான peoples war பத்திரிகையில், பல கட்டுரைகளில், அவர்கள் நேதாஜியை மோசமான பெயர்களால் இழிவுபடுத்தினர்!

இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கம்யூனிஸ்ட் அழைப்பை மீறியபோது நேதாஜியை ஏகாதிபத்தியத்தின் நாய்
என்று கம்யூனிஸ்டுகள் கேலி செய்தனர்.

அவர்கள், பிரிக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி தாளில் , நேதாஜியை பல பெயர்களால் வசைபாடினர் அவரை கோயபள்ஸ், ஜப்பானிய ஜெனரல் டோஜோவின் ஓடும் நாய், டோஜோவை சுமந்து செல்லும் கழுதை, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தால் வழிநடத்தப்படும் கழுதை, மற்றும்
Read 5 tweets
23 Jan
கருகமணித்தாலி!!!

திப்பு சுல்தான் காலத்தில் நடந்தது.

திண்டுக்கல்லில் தங்கிய திப்புசுல்தான் படைகளின் கூடாரங்களில் இரவு வேளையில் தீ வைத்து விட்டு கள்ளர்கள் ஓடி விடுவார்களாம். இதனால் குழப்படைந்த திப்புசுல்தான், யாராயிருந்தாலும் நேருக்கு நேராக பேசி தீர்த்துக்கொள்ளலாமென்று தமுக்கு
அடித்து சொல்ல, மறுநாள் ஒரு வயதானவர், திப்பு கூடாரத்துக்கு வந்தார். அவர்தான் குற்றவாளி என்றெண்ணிய திப்பு அவரை கைது செய்ய உத்தரவிட்டார். ஆனால் அந்த பெரியவரோ சற்றும் கலங்காமல், என்னை குடவோலை முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளார்கள். அதனால் என் கைது என் மக்களை ஒன்றும் பாதிக்காது
என்று கூற, திப்பு அவரிடமே ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான். அதன்படி, கள்ளர் இனப்பெண்கள் முஸ்லீம்களுக்கு தங்கை முறை மாதிரியும், முஸ்லீம் இனப்பெண்களுக்கு கள்ளர் இன ஆண்கள், அண்ணன் முறையாக இருந்து, அவர்களை காப்பாற்ற வேண்டுமென்று கூற, அதன் அடையாளமாக, திப்பு, முஸ்லீம் பெண்கள்
Read 5 tweets
22 Jan
#காட்டு_யானை

மகா புத்திசாலி. வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனா, காட்டு யானைகள் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற, அபார அறிவு கொண்டது. சுயம்பு. அதோட புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம். வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களை சுத்தி,
மெக்கர்' ன்னு சொல்லப்படுற மின்சாரவேலி போட்டிருப்பாங்க. விசேஷ வீடுகள்ல போட்டிருக்குற சீரியல்லைட் சரங்கள், விட்டுவிட்டு எரியுமே... அந்த டெக்னாலஜி. இது சோலார்ல (சூரியஒளி மின்சார பேட்டரி) மட்டும்தான் அமைக்கப்படனும். 'கட் அவுட்' வெச்சு சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும்,
அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இதை தொட்டு கரன்ட் அடிச்சாக் கூட... பலமான மின்சார தாக்குதல் மட்டுமே இருக்கும். எந்த வனவிலங்குகளோட உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. இந்த சோலார் மெக்கர வாங்க சங்கடப் பட்டுட்டு,
Read 31 tweets
22 Jan
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே...

நீதி என்றும்...
நேர்மை என்றும்..
எழுதி வைப்பார் ஏட்டிலே..

கோவிலில் யானைகளை வைத்தால் தவறு என்று பாய்ந்து வரும் பீட்டா போன்ற அமைப்புகள் இப்பொழுது நவ துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருப்பது ஏன்?
செய்தது சிறுபான்மை என்ற பயமா?
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பழங்குடியினர் கிராமத்தைச் சுற்றி, கடந்த மாதம் ஆண் காட்டு யானை ஒன்று உலவிவந்தது.

யானையானை
ஊர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த ஆண் யானைக்கு முதுகில் ஆழமான
காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் பழங்களில் மருந்து மாத்திரைகளைவைத்து யானைக்குக் கொடுத்தனர். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

யானையானை
எனவே யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்து கடந்த மாதம்
Read 9 tweets
21 Jan
#நேதாஜியின் #மரணம் #தொடர்பான #மர்மம்?

நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான நேதாஜியின் கார் ஓட்டுநர் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் வசித்து வந்தார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன்
நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் 2014 ஆண்டு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியின்போது, கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி
வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது.

அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த
Read 6 tweets
21 Jan
நலம் தரும் நரசிம்மர்

சிம்மாசலம், கர்நாடக மாநிலம்

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில் தோன்றிய நரசிம்ம அவதாரம் தனிச்சிறப்பு பெற்றது. தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது. பிரஹலாதன்
கருவிலே திருவுடையவன். நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். ஆனால் அந்த கருவுக்குக் காரணமான தந்தைக்கே பெரிய எதிரியாக்கிவிட்டது அவனுடைய நாராயணபக்தி. தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கத் தயாரில்லாத தனயன் அவன்.

மெய்யை வருத்தும் எத்தனையோ தண்டனைகளை தந்தை
சிறிதும் இரக்கமின்றித் தந்தும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன். ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தினான். இங்கு வால்டேரில் இருக்கும் (விசாகப்பட்டினம் அருகில் உள்ளது, அழகிய கடற்கரையை கொண்டது) கடலில் தள்ளிவிட்டான்.
Read 12 tweets
21 Jan
நோய் தீர்க்கும் ஸர்ப்பக்குறியீடு ரகசியம்!!

இரண்டு பாம்புகள் (ஸர்ப்பங்கள்) ஒரு தடியை பின்னிக் கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவமனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும் (Visiting Card), முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்
(Letter pad) காணலாம்.

அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும்
இத்தகைய ஸர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் தீரும்.
தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

இந்த கற்சிலைகளைப் பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

நம்
Read 6 tweets
12 Jan
நூறு கோடி மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கத்தை நொட்டை சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா?
இவர்கள் மீது குடியரசுத் தலைவர் இடம் ஏன் மத்திய அரசு புகார் அளிக்க கூடாது?
ஒரு நீதிபதி ஊழல் குற்றவாளிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த வழக்கில் இன்னொரு நீதிபதி 2500+ 1500= 5000
என்ற சுடலை போல கணக்கு போட்டு ஊழலே நடக்கவில்லை என்று வழக்கில் இருந்து குற்றவாளியை விடுவிக்கிறார்.
இவர்களுக்கு பங்களா.. டவாலி.. தோட்டக்காரன்.. வேலைக்காரன்..ட்ரைவர்.. என்று மகாராஜாக்கள் போல உபசரணை வேறு. இவர்களுக்கு ஆசை இருந்தால் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசாமல்
எதிர்க்கட்சியில் பணியாற்ற போகலாம்...

இது நீதிமன்ற அவமதிப்பாக கருதினால் பிரசாந்த் பூஷன் போல ஒரு ரூபாய் மீட்டர் வட்டிக்கு வாங்கியாவது கட்டிவிட்டு போறோம் ..என்ன நாஞ் சொல்றது...🙄
Read 4 tweets
12 Jan
பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்:

குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம்
உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம்.
Read 4 tweets
11 Jan
ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்.."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா
கேளேன்" என்றார் ஸ்வாமிகள்.

"ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்
பெரியவா மெளனமாக இருக்கவே...அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக
கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்றங்கு கூடி இருந்த அனைவருமே
Read 17 tweets
10 Jan
விவசாயிகள் பெயரில் நடைபெறும் போலி போராட்டம்.................

. ரயில், சாலை மற்றும்
தகவல் தொடர்பு அமைப்புக்கு இடர்பாடு ஏற்படுத்தி , சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏதுவாக இந்திய ராணுவத்தின் முதுகு எலும்பை உடைக்கத் தான் இந்த துரோக சதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் என்ற போர்வையில் விவசாய போராட்டம் என்று அழைக்கப்படும் இந்த தர்ணா டெல்லியையும் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையில் அமர்ந்திருக்கும் இந்த குண்டர்கள் விவசாயிகள் அல்ல, இவர்கள் இந்திய விரோத கும்பல்!!

குண்டர்கள் மற்றும் தரகர்கள்!!!!.

கடந்த ஒன்றரை
மாதமாக லே,லடாக், காஷ்மீரில் நிலை கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்கு தளவாடங்கள்,
மருந்துகள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்கள் வழங்கப்படும் சப்ளை செயினை இந்த தரகு குண்டர்கள் நிறுத்தியுள்ளனர்.

அரசாங்கம் தற்போது இந்த பொருட்களை விமானம் மூலம் துருப்புக்களுக்கு கொண்டு செல்கிறது
Read 9 tweets
10 Jan
எல்லா சண்டையும் ஒரு பக்கம் இருக்கட்டும்...

எத்தனை... பேதங்கள்..
மனக்கிலேசங்கள்.. வருத்தங்கள் ...

நமக்குள்...இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு ..
ராம காரியத்தில் ஈடுபடுவோம்..

ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலயம் அமைப்பதற்காக துறவிகள் தலைமையில் இயங்கும் குழு.. நன்கொடை Image
கோரி
உங்கள் இல்லம் தேடி வருவார்கள்..

பெருமாள் நமக்கு அள்ளிக்கொடுத்ததில் கொஞ்சமாவது கிள்ளிக் கொடுங்கள்.

ஸ்ரீராமனுக்கு அழகான ஆலயத்தை அமைக்க.. மொத்த செலவையும் தானே ஏற்று லார்சன் டூப்ரோ கட்டிக் கொடுக்க முன் வந்தது ...டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கட்டுமான பொருட்கள் தர முன்வந்தது
ஆனால் பொருட்களின் தரம்.. பற்றிய சிந்தனையாலும்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பெயர் சொல்லுமளவு கட்டுமானம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தாலும்
ஒரே தரமுள்ள பொருட்களை ஒரே இடத்தில் வாங்க வேண்டிய நிலையில் பணமாக மட்டுமே (கவனிக்க
👉.பணமாக மட்டுமே) நன்கொடை பெற கமிட்டியால் தீர்மானிக்கப் பட்டது.
Read 8 tweets
8 Jan
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர்

#கக்கன்...

இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை
செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில்
Read 7 tweets