𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁:
PhyFron குழுமம் Ignite the Young Minds என்கிற நிகழ்ச்சியை வரும் பொங்கல் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடத்துகிறது என்று அறிவித்திருந்தோம். இதற்கு, பள்ளி/கல்லூரி மாணவர்களின் கேள்விகளை எதிர் பார்க்கிறோம்.
தற்போது வந்து கொண்டிருக்கும் கேள்விகள் astrophysics, particle physics பற்றிய கேள்விகளே அதிகம் உள்ளன. இது போன்ற கேள்விகளுக்கு, நாங்கள் வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி (Ignite the Young Minds) நீங்கள் அறிவியலாளர்களை பேட்டி காண்பது போல் அமைய வேண்டும்.
அவர்களுடன் அரட்டை அடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்கள். (எடுத்துக்காட்டு: உங்களை அறிவியலுக்குத் தூண்டியது எது? அறிவியலாளராக நீங்கள் தினமும் என்ன செய்வீர்கள்?). இது போன்ற நீங்கள் அறிந்து கொள்ளத் துடிக்கும் கேள்விகளை அனுப்புங்கள். shorturl.at/blnC6
James Webb Space Telescope in a nutshell.
JWST will observe the Universe in the near-infrared and mid-infrared – at wavelengths longer than visible light. To do so, it carries a suite of state-of-the-art cameras, spectrographs and coronagraphs. #UnfoldTheUniverse
1/n
James Webb Space Telescope science.
JWST is designed to answer outstanding questions about the Universe and to make breakthrough discoveries in all fields of astronomy. #UnfoldTheUniverse 2/n